Added Date: Feb 11, 2022
ஆண்: சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா
ஆண்: சின்ன ரோஜா சின்ன ரோஜா முள்ளில்லாத சின்ன ரோஜா சொல்லு ராஜா சொல்லு ராஜா சொந்தம் நீயும் சொல்லு ராஜா
ஆண்: தாயும் இல்லை நான் தந்தை இல்லை ஒன்றாக பிறந்த பந்தம் இல்லை நண்பன் இல்லை நீ பிள்ளை இல்லை என்றாலும் அன்பில் பஞ்சம் இல்லை
ஆண்: நானும் நீயும் சேரும் உறவின் பேரும் என்ன ராஜா

ஆண்: என் மடியில் நீ உறங்கு உன் மடியில் தென்றல் வந்து சுகமாய் உறங்கும்
ஆண்: என் கனவை நீயும் காண உன் கனவை நானும் காண உறவும் வளரும்
ஆண்: கண்ணா உந்தன் சிரிப்பில் தானே ஆஆ ஆஆ ஆஆ கண்ணா உந்தன் சிரிப்பில் தானே எந்தன் மனம் தொலைத்தேனே
ஆண்: உந்தன் வாழ்க்கை வெளிச்சம் பெறவே என்றும் நானே மெழுகாவேன்
ஆண்: உன்னை தோளில் சாய்த்து ஆட நான் ஆரிராரோ பாட வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே

ஆண்: வானம் வெகு தூரமில்லை வெண்ணிலாவில் ஊஞ்சல் கட்டி ஆடலாம் வா நான் இருக்க துன்பம் இல்லை என்னுயிராய் உன்னை நானும் காப்பேன் வா
ஆண்: உன்னை சோகம் தீண்ட பார்த்தால் எந்தன் கண்கள் தீ மூட்டும் உன்னை சுகம் தேடி வந்தால் எந்தன் கரங்கள் பூ தூவும்
ஆண்: நான் கருவில் செய்த கனவே நீ எனக்கே கிடைத்த வரமே வரும் ஜென்மம் எல்லாம் உந்தன் தாய் ஆகுவேனே

Male: Chinna roja chinna roja Mullilaadha chinna roja
Male: Chinna roja chinna roja Mullilaadha chinna roja Sollu raaja sollu raajaaaa.. Sondham neeyum sollu raaja
Male: Thaiyum illai naan thanthai illai Ondraaga pirantha bantham ilai Nanban illai nee pillai illai Endralum anbil pancham illai
Male: Naanum neeyum serum uravin Perum enna raaa.aajaaaa

Male: En madiyil nee uranghu Unn madiyil thendral vanthu Sugamai uranghum
Male: En kanavai neeyum kaana Unn kanavai naanum kaana Uravum valarum
Male: Kannaaaa unthan siripil thaanae Aaaa.aaaaa.aaaa. Kannaaaa unthan siripil thaanae Enthan manam tholaithenae
Male: Unthan vaazhkai velicham peravae Endrum naanae melughaaven
Male: Unnai thozhil saaithu aada Naan aariraroo paada Varum jenmam ellam Unthan thaai aaghuvenae
Male: Chinna roja chinna roja Mullilaadha chinna roja Sollu raaja sollu raajaaaa.. Sondham neeyum sollu raaja
Male: Vaanam veghu thooramillai Vennilaavil oonjal katti aadalam vaa Naan irukka thumbam illai Ennuyiraai unai naanum kaapen vaa
Male: Unnai sogham thendha paarthal Enthan kanghal thee mootum Unnai sugham thedi vandhal Enthan karangal poo thoovum
Male: Naan karuvil seitha kanavae Nee ennakae kedaitha varamae Varum jenmam ellam Unthan thaai aaghuvenae
Male: Chinna roja chinna roja Mullilaadha chinna roja Sollu raaja sollu raajaaaa.. Sondham neeyum sollu raaja
Male: Thaiyum illai naan thanthai illai Ondraaga pirantha bantham ilai Nanban illai nee pillai illai Endralum anbil pancham illai
Male: Naanum neeyum serum uravin Perum enna raaa.aajaaaa
vaalibangal odum whatsapp status
vijay sethupathi song lyrics
mahishasura mardini lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
aasirvathiyum karthare song lyrics
top 100 worship songs lyrics tamil
snegithiye songs lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
mudhalvane song lyrics
comali song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics dhee
kadhali song lyrics
tamil album song lyrics in english
neerparavai padal
soorarai pottru mannurunda lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
semmozhi song lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
master movie songs lyrics in tamil