Added Date: Feb 11, 2022
பெண்: ஆ..ஆஹா...ஆஅ...ஆ.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
பெண்: மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா
பெண்: மெல்லிய தென்றல் ஓடி வந்து எந்தன் மன்னன் வரவை கூறுதம்மா கூறுதம்மா மெல்லிய தென்றல் ஓடி வந்து எந்தன் மன்னன் வரவை கூறுதம்மா கூறுதம்மா
பெண்: மல்லிகை மொட்டு சங்கெடுத்து சங்கெடுத்து வண்டு மங்கல இசை பாடுதம்மா பாடுதம்மா
பெண்: {ஓடி வரும் நதிகளுக்கு கடலே மேடை தினம் உண்ண வரும் கிளிகளுக்கு கனியே மேடை} (2)
பெண்: {ஆடி வரும் ஆசைக்கெல்லாம் மனமே மேடை எந்தன் அன்பு மனம் வாழ்வதற்கு அன்பு மனம் வாழ்வதற்கு அவனே மேடை

பெண்: {காவிரி நதி போலே இடையாடும் எந்தன் கால் விரல் நிலத்திலே படம் போடும்} (2) ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும் ஓவிய விழி இரண்டும் நிலம் பார்க்கும் அவன் அழகு முகம் நெருங்கி வந்து சுகம் கேட்கும். அவன் அழகு முகம் நெருங்கி வந்து சுகம் கேட்கும்.

Female: Aa..aahaa.aaa.aa. Hmm mm mm hmm mm mm
Female: Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma .paduthammaa Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma. paduthammaa
Female: Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma. koorudhammaa Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma. koorudhammaa
Female: Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma .paduthammaa
Female: {Odi varum nadhigalukku Kadalae medai Dhinam unna varum kiligalukku Kaniyae medai} (2)
Female: {Aadi varum aasaikkelllamm Manamae maedai} (2) Endhan anbu manam .vaazhvadharkku Anbu manam .vaazhvadharkku Avanae maedai Endhan anbu manam .vaazhvadharkku Avanae maedai..
Female: Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma .paduthammaa
Female: {Kaaveri nadhi polae idaiyaadum Endhan kaal viral nilathilae padam podum} (2) Oviya vizhi irandum nilam paarkkum Oviya vizhi irandum nilam paarkkum Avan azhagu mugam nerungi vandhu Azhagu mugam nerungi vandhu Sugam ketkkum Avan azhagu mugam nerungi vandhu Sugam ketkkum
Female: Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma .paduthammaa
Female: Melliya thendral odi vandhu Endhan mannan varavai Koorudhamma. koorudhammaa
Female: Malligai mottu sangeduthu Sangeduthu vandu mangala isai Paaduthamma .paduthammaa
lyrics songs tamil download
um azhagana kangal hephzibah renjith mp3 download
maara song lyrics in tamil
photo song lyrics in tamil
kadhal sadugudu song lyrics
ilayaraja songs tamil lyrics
oru porvaikul iru thukkam lyrics
tamil lyrics video download
kutty pattas tamil movie download
karaoke lyrics tamil songs
soorarai pottru songs lyrics in tamil
happy birthday lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil songs lyrics with karaoke
nanbiye song lyrics
maraigirai
aalapol velapol karaoke
tamil devotional songs karaoke with lyrics
i songs lyrics in tamil
semmozhi song lyrics