Jadhi Enbar Vedham Song Lyrics

Oru Veedu Oru Ulagam cover
Movie: Oru Veedu Oru Ulagam (1978)
Music: M. S. Vishwanathan
Lyricists: Alangudi Somu
Singers: M. S. Vishwanathan

Added Date: Feb 11, 2022

குழு: ...........

ஆண்: ஜாதி என்பார் வேதம் என்பார் சாஸ்திரங்கள் கோடி என்பார் ஜாதி என்பார் வேதம் என்பார் சாஸ்திரங்கள் கோடி என்பார்

ஆண்: மூடச் செயல்களுக்கு முடி சூட்டி மகிழ்ந்திருப்பார் மூடச் செயல்களுக்கு முடி சூட்டி மகிழ்ந்திருப்பார் வேடிக்கை உலகினிலே விடிவெள்ளி காண்பதெப்போ மனிதாபிமானம் என்னும் மலர் குலுங்கும் காலம் என்றோ..

Chorus: .......

Male: Jaadhi enbaar vaedham enbaar Saasthirangal kodi enbaar Jaadhi enbaar vaedham enbaar Saasthirangal kodi enbaar

Male: Mooda seyalgalukku Mudi sooti magizhndhirupaar Mooda seyalgalukku Mudi sooti magizhndhirupaar Vaedikkai ulaginilae Vidivelli kaanbadheppo Manidhabimaanam ennum Malar kulungum kaalam endroo

Other Songs From Oru Veedu Oru Ulagam (1978)

Most Searched Keywords
  • soorarai pottru lyrics tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • butta bomma song in tamil lyrics download mp3

  • master song lyrics in tamil free download

  • tamil2lyrics

  • chellamma chellamma movie

  • sad song lyrics tamil

  • lyrics video in tamil

  • cuckoo cuckoo lyrics tamil

  • asku maaro lyrics

  • neeye oli sarpatta lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil new songs lyrics in english

  • mappillai songs lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • kutty pattas full movie in tamil

  • whatsapp status tamil lyrics

  • kaathuvaakula rendu kadhal song