Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜஸ்டின் பிரபாகரன்
ஆண்: ஏலி ஏலி என் காதலி ஏன் சிலுவையில் அறைந்தாள் சகி இனியும் நீயும் நானும் நாம் இல்லையே என்றாலும் காதல் பொய் இல்லையே
ஆண்: இருப்பது ஒன்றை இழக்கின்ற வரை எதுவும் தோன்றுவது இல்லையே
ஆண்: மழை அது வந்தால் விழுவது உணவதை தாங்க எறும்பிடம் பலமில்லையே
பெண்: ஓஹோ ஓஹோ.... ஏலா ஏலா என் காதலா நாம் பிாிந்தும் இன்னும் ஓா் காதலா எாியும் தீயும் காற்றும் ஓா் காட்டிலே என்னாகும் பூவும் சூட்டிலே
பெண்: மெழுகென்று நானும் நெருப்பென்று நீயும் உருகுவதே முறையானதே
பெண்: மறுபடி வந்தாய் அருகினில் நின்றாய் வெட்கம் கெட்ட காதல் ஏங்குதே
ஆண்: ஓஹோ ஓஹோ....

Male: Yeli yeli en kaadhali Yen siluvayil araindhaal sakhi. Iniyum neeyum naanum naam illaiyae Yendraalum kaadhal poi illaiyae.
Male: Iruppadhu ondrai Izhakkindra varai Yedhuvum thondruvathu illaiyae
Male: Mazhai athu vandhaal Unavadhai thaanga Erumbidam balam illaiyae..
Female: Ohoooo..ohoooo... Ohoooo..ohoooo...
Female: Yela yela en kaadhala Naam pirindhum innum oor kaadhala.. Eriyum theeyum kaatrum oor kaatilae Yennagum poovum sol sootilae
Female: Mezhungendru naanum Neruppendru neeyum Uruguvadhae murai aanadhae
Female: Marubadi vandhaai Aruginil nindraai. Vekkam ketta kaadhal yengudhae.
Male: Ohoooo..ohoooo... Ohoooo..ohoooo...
tamil karaoke songs with lyrics free download
soorarai pottru songs lyrics in tamil
sundari kannal karaoke
ganapathi homam lyrics in tamil pdf
unakaga poranthene enathalaga song lyrics in tamil
google goole song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
yellow vaya pookalaye
soorarai pottru theme song lyrics
oh azhage maara song lyrics
3 movie songs lyrics tamil
believer lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
amman songs lyrics in tamil
oru manam song karaoke
kichili samba song lyrics
tamil karaoke with malayalam lyrics
um azhagana kangal hephzibah renjith mp3 download
saivam azhagu karaoke with lyrics
maara song tamil