Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஜஸ்டின் பிரபாகரன்
குழு: ...............
ஆண்: மாங்கல்யமே தன்துன மம ஜீவன சொா்க்கத்திலே நிச்சயம் மாங்கல்யமே தன்துன மம ஜீவன நரகம் தான் நிச்சயம்
பெண்: ஹாா்ட் ரெண்டு சோ்த்து வைக்க ஆறேழு ஹாா்ட் அட்டாக் யாா் இந்த கொடுமைய கண்டு பிடிச்சா
பெண்: தாம்பூல தட்ட மாத்தி தோள் மேல மால மாத்தி அக்கவுண்டில் காச ஏத்தி கல்யாணம்னு பேர வச்சான்
ஆண்: மாங்கல்யமே தன்துன மம ஜீவன சொா்க்கத்திலே நிச்சயம் மாங்கல்யமே தன்துன மம ஜீவன நரகம் தான் நிச்சயம்
குழு: ...............
ஆண்: யே ஒகே ஒகே மாப்புள்ள பொண்ணு பேரன்ட்ஸ் மீட்டிங் பேமிலி அவுட்டிங் பாக்கணும் ஜாதி ஜாதகம்
ஆண்: ஐயோ நேரம் காலம் மேளம் தாளம் ஐயோ ஃபாாிங் மாப்பிள்ளை லோகல் மாப்பிள்ளை ஜாங்கிாி ஜீலேபி கேசாி பக்கோடா காப்பி கீப்பி மிக்சா் கிச்சா் போண்டா கீண்டா வட கிட பஜ்ஜி சொஜ்ஜி
ஆண்: மேடை ஏறி கூத்து கட்டுரோம் கூத்த பாக்கலாம் வாங்க வேஷம் கட்டி தாலி கட்டுறோம் கூத்த பாக்கலாம் வாங்க
பெண்: ஒரு நாள் கூத்து திரும்பி பாாத்தா
பெண்: ஒரு நாள் கூத்து தகிடத்தோம் தகிடத்தோம் கல்யாணம் திரும்பி பாாத்தா திகிடத்தோம் திகிடத்தோம் நாம் காணோம்
ஆண்: தொலைஞ்சி போன சோகத்த நாம
பெண்: வருஷா வருஷம் பேஸ்புக் வாலில் கொண்டாடுரோம்
ஆண்: மாங்கல்யமே தன்துன மம ஜீவன
பெண்: சொா்க்கத்திலே நிச்சயம்
ஆண்: ஓ மாங்கல்யமே தன்துன மம ஜீவன
பெண்: நரகம் தான் நிச்சயம்
ஆண்: அதுக்கும் இதுக்கும் தீா்வு ஒன்னு தான் வேல வெட்டி இல்லையின்னா ஊரு சுத்தி மேஞ்சியின்னா கைல காசு காலியின்னா உடனே திருமணம்
பெண்: வேல ஒண்ணு கிடைச்சிப்புட்டா பொறுப்பு கொஞ்சம் வந்து புட்டா பேங்கில் காசு சோ்ந்துபுட்டா உடனே திருமணம்
குழு: ...............
பெண்: லவ் மேரேஜ் சூசைடுன்னும் மத்ததெல்லாம் மா்டா் ன்னும் சட்டத்த மாத்தி வைக்க யாரும் இங்கு இல்ல
ஆண்: கல்யாணம் ஈபே போயி என்ன பத்தி பொய் எழுதி என் ஃபோட்டோ போட்டு வைக்க நானும் ஒண்ணும் ப்ராடக்ட் இல்ல
ஆண்: ஒரு நாள் கூத்து
பெண்: ஒரு நாள் கூத்து

Music by: Justin Prabakaran
Chorus: ............
Male: Mangalyamae thanthuna Mama jeevana Sorgathilae nichayam
Male: Mangalyamae thanthuna Mama jeevana Naragamdhan nichayam
Female: Heart rendu serthu veika Aar ezhu heart attack Yar indha kodumaiya Kandu pidicha
Female: Thamboola thatta mathi Thozh mela maala mathi Accountil kaasa yethi Kalyanamnu pera vachan
Male: Mangalyamae thanthuna Mama jeevana Sorgathilae nichayam
Male: Mangalyamae thanthuna Mama jeevana Naragamdhan nichayam
Chorus: ..........
Male: Yeh okay okay Mapula ponnu parents meeting Family outing Pakanum jathi jathagam (Dilaogue)
Male: Ayoo neram kalam Melam thaalam Ayoo Foreign mappilai Local mappilai Jangiri jilabi kesari Pakkoda kappi keepi Mixture kitchure Bonda keenda Vada kida Bajji sojji...(Dialogue)
Male: Medai yeri koothu katturom Kootha pakalaam vanga Vesham katti thali katurom Kootha pakalaam vanga
Female: Oru nal koothu Thirumbi partha
Female: Oru nal koothu Thakidathom thakidathom kalyanam Thirumbi partha Thikidathom thikidathom naam kanom
Male: Tholanji poona sogatha nama
Female: Varusha varusham
Facebook wallil kondadurom
Male: Mangalyamae thanthuna
Mama jeevana
Female: Sorgathilae nichayam
Male: Ohh..mangalyamae thanthuna
Mama jeevana
Female: Naragamdhan nichayam
Male: Aeeee.aaa..aaa Athukkum idhukkum Theervu onnuthan
Male: Vela vetti illayinna Ooru suthi menjiyinna Kaila kaasu kaliyinna Udanae thirumanam.
Female: Vela onnu kidaichiputta Poruppu konjam vandhu putta Bankil kaasu serndhuputta Udanae thirumanam.
Chorus: ............
Female: Love marriage suicide-nnum Mathathellam murder-nnum Sattatha mathivaika Yarum ingu illa
Male: Kalyanam ebay poyi Enna paththi poi eluthi En photo pottu vaika Nanum onnum product illa..
Male: Oru naal koothu
Yeahh..yeah
Female: Oru naal koothu..
Female: Oru naal koothu..
Male: Na na na na na
Female: Oru naal koothu..
maate vinadhuga lyrics in tamil
malaigal vilagi ponalum karaoke
tamil song lyrics in english
tamil songs lyrics images in tamil
happy birthday song in tamil lyrics download
aagasam song soorarai pottru download
tamil female karaoke songs with lyrics
tamil love feeling songs lyrics
ennavale adi ennavale karaoke
pacha kallu mookuthi sarpatta lyrics
unnai ondru ketpen karaoke
eeswaran song
best tamil song lyrics in tamil
naan movie songs lyrics in tamil
tamil lyrics video song
tamil lyrics video
um azhagana kangal hephzibah renjith mp3 download
gaana song lyrics in tamil
marudhani lyrics
amman kavasam lyrics in tamil pdf