Added Date: Feb 11, 2022
ஆண்: வேர்வைக்கு கூலி இங்கே..
குழு: ஆஆஆஆ
ஆண்: கண்ணீராய் போனதடா.
குழு: ஆஆஆஆ..
ஆண்: ஏழெலும்பு ஏறி இங்கே ஒரெலும்பாய் ஆனதடா
குழு: ஆஆஆஆ..
ஆண்: கூலி செஞ்ச மக்களுக்கு காலம் இனி மாறுமடா காய் காய்ச்ச மேனியிலே காயம் இனி ஆறுமடா..
பெண்: நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
ஆண்: ஏழை சொன்ன பேச்சு இங்கு அம்பலம் ஏறலாச்சு ஊரையெல்லாம் ஏய்ச்சு சிலர் பொழைச்ச காலம் போச்சு
பெண்: கொலவ இழுங்க கும்மிய கொட்டுங்க வயசுப் பொண்ணுங்க வாங்க பாடம் படிச்சவ நாலும் தெரிஞ்சவ ஊருக்குள் வந்துட்டா வாங்க.
குழு: கொலவ இழுங்க கும்மிய கொட்டுங்க வயசுப் பொண்ணுங்க வாங்க பாடம் படிச்சவ நாலும் தெரிஞ்சவ ஊருக்குள் வந்துட்டா வாங்க.
குழு: நல்ல காலம் பொறந்தாச்சு நம்ம கூட்டம் நிமிர்ந்தாச்சு கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு கேள்வி கேட்க ஒருத்தி வந்தா பயம் தெளிஞ்சு போச்சு
பெண்: நம்ம ஆதி சனத்த காவல் காக்க இல்லையே வேலி இங்கே மிச்சமாக உள்ளதெல்லாம் கட்டின தாலி
குழு: நம்ம ஆதி சனத்த காவல் காக்க இல்லையே வேலி இங்கே மிச்சமாக உள்ளதெல்லாம் கட்டின தாலி
ஆண்: ஊருக்குள்ளே வந்து சேர்ந்தா உத்தம சீலி இனி பத்திரமா பாதுகாப்பா பத்ரகாளி. ஊருக்குள்ளே வந்து சேர்ந்தா உத்தம சீலி இனி பத்திரமா பாதுகாப்பா பத்ரகாளி. உழுத நிலத்தில் அழுது புரண்டு விடியலையே காலம் உழைச்சு களைச்சு காய்ச்ச கைகள் நாளை உலகை ஆளும்
குழு: உழுத நிலத்தில் அழுது புரண்டு விடியலையே காலம் உழைச்சு களைச்சு காய்ச்ச கைகள் நாளை உலகை ஆளும்

ஆண்: காலகாலமாக நாம பட்டது போதும் இங்க வேறொருத்தன் நிலத்தில் வேர்வ விட்டது போதும்
குழு: காலகாலமாக நாம பட்டது போதும் இங்க வேறொருத்தன் நிலத்தில் வேர்வ விட்டது போதும்
பெண்: தேவி சொல்லும் வார்த்தை இங்கே கட்டளை ஆகும் அதைக் கேட்டு ஒண்ணு சேரவேணும் கெட்டது மாறும் தேவி சொல்லும் வார்த்தை இங்கே கட்டளை ஆகும் அதைக் கேட்டு ஒண்ணு சேரவேணும் கெட்டது மாறும்
ஆண்: கொதிச்சு கெடக்கும் கோபம் திரண்டு பழைய கதவ ஒடைக்கும் இளைய நெருப்பு எரியும்போது புதிய வெளிச்சம் கெடைக்கும்..
குழு: கொதிச்சு கெடக்கும் கோபம் திரண்டு பழைய கதவ ஒடைக்கும் இளைய நெருப்பு எரியும்போது புதிய வெளிச்சம் கெடைக்கும்..

Male: Vervaikku kooli ingae
Chorus: Aaa aa aa aa
Male: Kaneeraai ponadhadaa
Chorus: Aa aa aa aa
Male: Ezhyelumbhu yeri ingae orrelumbhaai aanadhadaa
Chorus: Aa aa aa aa
Male: Kooli senja makkalukku kaalam ini maarumada
Kaai kaaicha meniyilae kaayam ini aarumada
Female: Nalla kaalam porandhaachu Namma koottam nimirndhachu Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu
Male: Ezhai sonna pechu ingu ambalam yeralaachu Oorai ellaam yeichu silar pozhacha kaalam pochu
Female: Kolava izhunga kummiya kottunga Vayasu ponnungaa vaanga Paadam padichava naalum therinjava Oorukkul vandhutta vaanga
Chorus: Kolava izhunga kummiya kottunga Vayasu ponnungaa vaanga Paadam padichava naalum therinjava Oorukkul vandhutta vaanga
All: Nalla kaalam porandhaachu Namma koottam nimirndhachu Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu
Female: Namma aadhi sanatha kaaval kaakka illaiyae vaeli
Ingae michaamaaga ullathu ellaam kattina thaali
Chorus: Namma aadhi sanatha kaaval kaakka illaiyae vaeli
Ingae michaamaaga ullathu ellaam kattina thaali
Male: Oorukkullae vandhu serntha uthama seeli Ini pathirama paadhukaappa badhrakaali Oorukkullae vandhu serntha uthama seeli Ini pathirama paadhukaappa badhrakaali Uzhudha nilathil azhudhu porandu vidiyalaiyae kaalam Uzhaichu kalaichu kaaicha kaigal naalai ulagai aazhum
Chorus: Uzhudha nilathil azhudhu porandu vidiyalaiyae kaalam Uzhaichu kalaichu kaaicha kaigal naalai ulagai aazhum
All: Nalla kaalam porandhaachu Namma koottam nimirndhachu Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu
Male: Kaalakaalamaaga naama pattadhu podhum
Inga veroruthan nilathil verva vittadhu podhum
Chorus: Kaalakaalamaaga naama pattadhu podhum
Inga veroruthan nilathil verva vittadhu podhum
Female: Devi sollum vaarthai ingae kattalai aagum Adhai kettu onnu seravenum kettadhu maarum Devi sollum vaarthai ingae kattalai aagum Adhai kettu onnu seravenum kettadhu maarum
Male: Kodhichu kedakkum kobam thirandu Pazhaiya kadhava odaikkum Ilaiya nerappu eriyum bodhu pudhiya velicham kedaikkum
Chorus: Kodhichu kedakkum kobam thirandu Pazhaiya kadhava odaikkum Ilaiya nerappu eriyum bodhu pudhiya velicham kedaikkum
All: Nalla kaalam porandhaachu Namma koottam nimirndhachu Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu Kelvi ketka oruthi vandhaa bayam thelinju pochu
kanne kalaimane karaoke with lyrics
aagasam song lyrics
ilayaraja songs tamil lyrics
tamil christian songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
jai sulthan
tamil love song lyrics for whatsapp status download
kaiyile aagasam soorarai pottru lyrics
neeye oli lyrics sarpatta
tamil hit songs lyrics
sarpatta parambarai neeye oli lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
kadhal valarthen karaoke
one side love song lyrics in tamil
marriage song lyrics in tamil
kichili samba song lyrics
80s tamil songs lyrics
lyrics song status tamil
naan pogiren mele mele song lyrics
tamil christian christmas songs lyrics