Added Date: Feb 11, 2022
பெண்: ............
பெண்: ஹே... அம்மாடியோ கையை எடு யாரும் கண்டால் என்ன இது அம்மாடியோ கையை எடு யாரும் கண்டால் என்ன இது
பெண்: அங்கம் பெரியது எங்கும் தொடலாமா ஹே.. அம்மாடியோ கையை எடு.. யாரும் கண்டால் என்ன இது
பெண்: நான் காணாததும் கேளாததும் கண் சொன்னது நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது நான் காணாததும் கேளாததும் கண் சொன்னது நான் கள்ளுண்டது போல் நின்றது நீ தந்தது
பெண்: நீ மடியினில் இறங்கி விடு என் படகையும் மிதக்க விடு என் அழகும் பொன் இதழும் உன் வசமே உன் சுகமும் பஞ்சணையும் என்னிடமே
பெண்: ஹே.. அம்மாடியோ கையை எடு.. யாரும் கண்டால் என்ன இது
பெண்: நான் பொல்லாதவள் புரியாதவள் கல்லாதவள் கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும் இல்லாதவள் நான் பொல்லாதவள் புரியாதவள் கல்லாதவள் கை கொள்ளாதவள் கள்ளம் ஒன்றும் இல்லாதவள்
பெண்: உன் கரங்களில் விழுந்து விட்டேன் என் கவலையை மறந்து விட்டேன் என் இதயம் உன் இதயம் நம் இதயம் என் உலகம் உன் உலகம் நம் உலகம்
பெண்: ஹே.. அம்மாடியோ கையை எடு.. யாரும் கண்டால் என்ன இது
பெண்: லாலாலா லாலாலா லாலாலா லாலாலா

Female: .........
Female: Hey . Ammadiyooo kaiyai edu Yaarum kandaal enna idhu Ammadiyooo kaiyai edu Yaarum kandaal enna idhu
Female: Angam peridhu engum thodalama Hey . Ammadiyoo kaiyai edu Yaarum kandaal enna idhu
Female: Naan kaanadhathum kelaadhadhum Kann sonnadhu Naan kallundadhu pol nindrathu nee thandhathu Naan kaanadhathum kelaadhadhum Kann sonnadhu Naan kallundadhu pol nindrathu nee thandhathu
Female: Nee madiyinil irangi vidu En padagaiyum mithakka vidu En azhagum pon idhazhum un vasamae Un sugamum panjanaiyum ennidamae
Female: Hey . Ammadiyoo kaiyai edu Yaarum kandaal enna idhu
Female: Naan polladhaval puriyadhaval Kalladhaval Kai kolladhaval kallam ondrum illadhaval Naan polladhaval puriyadhaval Kalladhaval Kai kolladhaval kallam ondrum illadhaval
Female: Un karangalil vizhundhu vitten En kavalaiyai maranthu vitten En idhayam un idhayam nam idhayam En ulagam un ulagam nam ulagam
Female: Hey . Ammadiyoo kaiyai edu Yaarum kandaal enna idhu
Female: Laalaalaa laalaalaa Laalaalaa laalaalaa
tamil love song lyrics for whatsapp status
chill bro lyrics tamil
tamil karaoke with malayalam lyrics
neerparavai padal
tamil bhajans lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamilpaa
soorarai pottru mannurunda lyrics
maara theme lyrics in tamil
ilayaraja songs tamil lyrics
amman songs lyrics in tamil
yaanji song lyrics
tamil old songs lyrics in english
maraigirai full movie tamil
uyire uyire song lyrics
aagasatha
80s tamil songs lyrics
lyrics song download tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
sarpatta parambarai songs lyrics