Added Date: Feb 11, 2022
பெண்: யார் வீட்டு ரோஜா இந்த ராஜா கையில் நானே ஏந்தும் புது ரோஜா யார் அன்னை யார் தந்தை அதுதானே விந்தை சொந்தம் எதுவென சொல்வாயடா
பெண்: புதிரே...வா காலைக் கதிரே...வா தெய்வம் தந்த சொந்தம் பந்தம் நீயோ குறுநகை புரிந்திடும் இளம் பிறையோ
பெண்: யார் வீட்டு ரோஜா இந்த ராஜா
பெண்: யாரோ ஒரு தாய் மடியில் பூத்த வந்த முல்லை பாவம் அதை வாய்மொழிய அறிந்திடாத பிள்ளை யார் மனம் யார் வசம் யார் சொல்லக் கூடும் உண்மையும் ஊமையாய் ஆனது ஏனோ
பெண்: உச்சி மலையில் தண்ணீர் வெள்ளம் பிறக்கும் வங்கக் கடலில் தானே வந்து கலக்கும் அதில் நான் மகிழ்ந்திட தானே இன்று இன்னொரு சங்கமம் ஆச்சு
பெண்: கையில் நீ தவழ்ந்திடத்தானே எந்தன் துன்பமும் துக்கமும் போச்சு நந்தவனத்தினில் வந்து சிரிக்கிற பூவே மகிழம் பூவே உன்னை அணைத்திட அள்ளி எடுத்திட நான் மயங்க

பெண்: தென்றல் இரு கால் முளைத்து தவழ்ந்து வந்ததென்ன மின்னல் இரு கண் மலர்ந்து மழலை சொல்வதென்ன இன்பமே உன்னை நான் தொட்டிலில் போட்டு ஆரிரோ என்று நான் பாடணும் பாட்டு
பெண்: சங்கை எடுத்து பாலை ஊட்டி விடுவேன் தங்க சதங்கை காலில் மாட்டிவிடுவேன் ஒரு மாமரக் குயில் போலே இந்த மன்றத்தில் நீ வந்து கூவ
பெண்: இளந்தாமரைக் கொடி போலே எந்தன் தோள்களில் நீ வந்து தாவ அள்ளி இறைத்திடும் கள்ளச் சிரிப்பொரு வீணை பேசும் வீணை கன்னம் சிவந்திட முத்தம் பதிக்கையில் நான் உருக

பெண்: யார் வீட்டு ரோஜா இந்த ராஜா.

Female: Yaar veettu roja intha raja Kaiyil naalae yaenthum pudhu roja Yaar annai yaar thanthai adhuthaanae vinthai Sontham edhuvena solvaayadaa
Female: Pudhirae..vaa kaalai kadhirae..vaa Dheivam thantha sontham pantham neeyae Kurunagai purinthidum ilam piraiyo
Female: Yaar veettu roja intha raja..
Female: Yaaro oru thaai madiyil pooththa vantha mullai Paavam athai vaaimozhiya arinthidaatha pillai Yaar manam yaar vasam yaar solla koodum Unmaiyum oomaiyaai aanathu yaeno
Female: Uchchi mazhayil thanneer vellam pirakkum Vanga kaalil thaanae vanthu kalakkum Adhil naan maghizhnthida thaanae Indru innoru sangamam aachchu
Female: Kaiyil nee thavazhnthidaththaanae Enthan thunbamum thukkamum pochu Nanthavanathinil vanthu sirikira Poovae maghizham poove Unnai anaiththida Alli eduththida naan mayanga
Female: Yaar veettu roja intha raja Kaiyil naalae yaenthum pudhu roja Yaar annai yaar thanthai adhuthaanae vinthai Sontham edhuvena solvaayadaa
Female: Thendral iru kaal mulaiththu Thavazhnthu vanthathenna Minnal iru kann malarnthu Mazhalai solvathenna Inbamae unnai naan thottalil pottu Aariro endru naan paadanum paattu
Female: Sangai eduththu paalai ootti viduven Thanga sathangai kaalil mattividuvaen Oru maamara kuyil pole Intha mandrathithil nee vanthu koova
Female: Ila thaamarai kodi polae Enthan tholgalil nee vanthu thaavaa Alli iraiththidum kalla siripporu Veenai pesum veenai Kannam sivanthida muththam padhikkaiyil naan uruga
Female: Yaar veettu roja intha raja Kaiyil naalae yaenthum pudhu roja Yaar annai yaar thanthai adhuthaanae vinthai Sontham edhuvena solvaayadaa
Female: Pudhirae..vaa kaalai kadhirae..vaa Dheivam thantha sontham pantham neeyae Kurunagai purinthidum ilam piraiyo
Female: Yaar veettu roja intha raja..
baahubali tamil paadal
venmathi song lyrics
paatu paadava karaoke
uyire uyire song lyrics
jai sulthan
tamil song lyrics download
tamil tamil song lyrics
karaoke songs with lyrics tamil free download
christian padal padal
vinayagar songs lyrics
youtube tamil karaoke songs with lyrics
kaatrin mozhi song lyrics
dhee cuckoo
tamil songs lyrics download for mobile
friendship songs in tamil lyrics audio download
best tamil song lyrics
tamil songs with lyrics free download
nerunjiye
teddy en iniya thanimaye
thoda thoda malarndhadhenna lyrics