Added Date: Feb 11, 2022
ஆண்: தங்கமே இங்கு வா
பெண்: கனவா நிஜம்தானா
ஆண்: காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே
ஆண்: இளமை...
பெண்: இளமை துளிர் விட்டது
ஆண்: இன்றுதான்...
பெண்: இன்றுதான் குளிர் விட்டது
ஆண்: பருவம்.
பெண்: பருவம் தொட்டவுடன் தேன் சொட்டுது
ஆண்: காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே.
ஆண்: கரும்பே நீ கறுப்பு அடியேன் கொஞ்சம் சிவப்பு இரண்டும் கலந்தால் இதுவே சிறப்பு
பெண்: அடடா நல்ல விளக்கம் அதுதான் உங்கள் வழக்கம் உங்கள் தமிழ் கேட்டால் இரும்பும் பழுக்கும்
ஆண்: கங்கையில் விழுந்தால் கரையில் எழுவேன் மங்கை மேல் விழுந்தால் எங்கு நான் எழுவேன்
பெண்: உண்மையில் நீங்கள் கம்பன்தான் இடம் கொடுத்தால் ரொம்ப வம்புதான்
ஆண்: தங்கமே இங்கு வா
பெண்: கனவா நிஜம்தானா ஏழைக் கிளி இங்கே வந்தது ஜோடிக் கிளி சொந்தம் கொண்டது.
பெண்: ஊருக்குள் இது புகையும் அதனால் வரும் பகையும் தினையை விதைத்தால் தினைதான் விளையும்
ஆண்: இலைகள் விழும் வரைக்கும் நாய்கள் கொஞ்சம் குறைக்கும் பந்திகள் முடிந்தால் வாலை குழைக்கும்
பெண்: கழுத்தை தருவேன் கட்டளை இடுங்கள் கட்டிலை செய்த பின் தொட்டிலை செய்யுங்கள்
ஆண்: குழந்தை நிறம் கறுப்பா இல்லை சிவப்பா பதில் சொல்லம்மா
ஆண்: தங்கமே..இங்கு வா.
பெண்: கனவா...நிஜம்தானா.. இருவர்: காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே... காதல் வந்தால் பேதமில்லையே ஜாதி இல்லை ஜாதி முல்லையே..

Male: Thangamae ingu vaa
Female: Kanavaa nijamthaanaa
Male: Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae
Male: Ilamai..
Female: Ilamai thuli vittathu
Male: Indruthaan
Female: Indruthaan kulir vittathu
Male: Paruvam
Female: Paruvam thottavudan thaen sottuthu
Male: Kadhal vanthaal pedhamillaiyae Jaadhi illai jaadhi mullaiyae...
Male: Karumbae nee Karuppu
Adiyaen konjam sivappu
Irandum kalanthaal Idhuvae sirappu
Female: Adadaa nalla vilakkam
Adhuthaan ungal vazhakkam
Ungal tamil kettaal irumbum pazhukkum
Male: Gangaiyil vizhunthaal karaiyil ezhuvaen
Mangai mael vizhunthaal engu naan ezhuvaen
Female: Unmaiyil neengal kambanthaan
Idam koduththaal romba vambuthaan
Male: Thangamae ingu vaa
Female: Kanavaa nijamthaanaa
Yaezhai kili Ingae vanthathu
Jodi kili sontham kondathu
Female: Oorukkul idhu pugaiyum
Adhanaal varu pagaiyum
Thinaiyai vidhaiththaal thinaithaan vilaiyum
Male: Ilaigal vizhum varaikkum
Naaigal konjam kuraikkum
Panthigal mudinthaal vaalai kuzhaikkum
Female: Kazhuththai tharuvaen kattalai idungal
Kattalai seitha pin thottilai seiyungal
Male: Kuzhanthai niram karuppaa illai sivappaa
Padhi sollammaa
Male: Thangamae ingu vaa
Female: Kanavaa nijamthaanaa
Both: Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae
Kadhal vanthaal bedhamillaiyae
Jaadhi illai jaadhi mullaiyae
kadhal kavithai lyrics in tamil
tamil songs without lyrics
sister brother song lyrics in tamil
tamil lyrics video song
venmathi song lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil movie songs lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
soorarai pottru movie song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
ennavale adi ennavale karaoke
maraigirai full movie tamil
sarpatta parambarai songs lyrics
kadhal psycho karaoke download
tamil christmas songs lyrics
namashivaya vazhga lyrics
kanave kanave lyrics
viswasam tamil paadal
dhee cuckoo
kadhal sadugudu song lyrics