Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான் ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்
ஆண்: நல்லவங்க கெட்டவங்க நாலும் தெரிஞ்சவங்க உள்ளவங்க வல்லவங்க ஊருக்கு உழச்சவங்க
ஆண்: எல்லாருக்கும்தான் ஓடுது ஒரே ரத்தம்தான் ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்
ஆண்: சேத்துல பாடுபடும் சின்னானுக்கு ஒரே ரத்தம் திண்ணையில சாஞ்சு கெடக்கும் சீமானுக்கும் ஒரே ரத்தம்
ஆண்: ஆத்துலே துணி வெளுக்கும் அலமேலுக்கு ஒரே ரத்தம் அத மாட்டிக்கிட்டு மினுக்குற அலங்காரிக்கும் ஒரே ரத்தம்
ஆண்: ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்
ஆண்: வாளெடுத்து போராடும் வீரனுக்கும் ஒரே ரத்தம் கால் பிடிச்சு வாழுகிற கோழைக்கும் தான் ஒரே ரத்தம்
ஆண்: ஆறடி நிலமுமில்லா அடிமைக்கும் ஒரே ரத்தம் ஊருக்குள்ளே நூறு வேலி உள்ளவர்க்கும் ஒரே ரத்தம்
ஆண்: ஒரே ரத்தம்தான் ஓடுது உலகமெங்கும்தான்
ஆண்: சேரியிலே செருப்பு தைக்கும் மாரிக்கும்தான் ஒரே ரத்தம் ஏரியிலே மீன் பிடிக்கும் இருளனுக்கும் ஒரே ரத்தம் உழைக்கிற தோழனுக்கும் உறிஞ்சி வாழும் துரைகளுக்கும் ஒரே ரத்தம் ஒரே ரத்தம் ஒரே ரத்தம்...

Male: Orae raththamthaan oduthu Ulagamengumthaan Orae raththamthaan oduthu Ulagamengumthaan
Male: Nallavanga kettavanga Naalum therunjavanga Ullavanga vallavanga Oorukku uzhachchavanga
Male: Ellaarukkumthaan Oduthu orae raththamthaan Orae raththmthaan oduthu Ulagamengumthaan
Male: Saeththula paadupadum Chinnaanukku orae raththam Thinnaiyila saanju kedakkum Seemaanukkum orae raththam
Male: Aaththulae thuni velukkum Alamelukku orae raththam Adha maattikkittu minukkura Alangaarikkum orae raththam
Male: Orae raththamthaan oduthu Ulagamengumthaan
Male: Vaaleduththu poraadum Veeranukkum orae raththam Kaal pidichchu vaazhugira Kozhaikkumthaan orae raththam
Male: Aaradi nilamumillaa Adimaikkum orae raththam Oorukkullae nooru veli Ullavarkkum orae raththam
Male: Orae raththamthaan oduthu Ulagamengumthaan
Male: Saeriyilae seruppu thaikkum Maarikkumthaan orae raththam Yaeriyilae mean pidikkum Irulanukkum orae raththam Uzhaikkira thozhanukkum Urinji vaazhum dhuraigalukkum Orae raththam orae raththam orae raththam..
yesu tamil
kanakadhara stotram tamil lyrics in english
vaathi raid lyrics
maruvarthai song lyrics
anthimaalai neram karaoke
saivam azhagu karaoke with lyrics
putham pudhu kaalai gv prakash lyrics
tamil karaoke for female singers
photo song lyrics in tamil
porale ponnuthayi karaoke
naan nanagavay vandiroukirain lyrics
lyrics of new songs tamil
soorarai pottru movie lyrics
tamil karaoke songs with lyrics free download
pongal songs in tamil lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
aagasam song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
dingiri dingale karaoke
tamil karaoke old songs with lyrics 1970