Padichu Ennatha Kizhikka Pora Song Lyrics

Ore Oru Gramathiley cover
Movie: Ore Oru Gramathiley (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா யாராயிருந்த போதும் ரெண்டு காலால் நடக்க வேணும் காலால் நடக்கும் யாரும் இதப் போடத்தானே வேணும் அதுவும் மறந்துட்டா நம்ம கிட்ட நிக்கணும் முட்டாப்பயலே

ஆண்: முட்டாப்பயங்க படிக்க வேணாமா நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா மழைக்கு கூட நீயும் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்ல

ஆண்: படிப்பு வாசன ஏது இங்க செருப்பு வாசன ஆச்சு பாட்டன் பரம்பர அப்பனோட நிக்கட்டும் பிள்ளைக்கு வேணாம்

ஆண்: படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா
ஆண்: ஹான்
ஆண்: நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண்: கரும வீரரு நாட்டையாண்ட காமராசரு கல்லூரியிலதான் படிச்சு தலைவரானாரா கரும வீரரு நாட்டையாண்ட காமராசரு கல்லூரியிலதான் படிச்சு தலைவரானாரா அறிஞர் அண்ணா இதயக்கனி எம்ஜியார நீ பாரு பொது அறிவ வளத்துக்கிட்டு மொதலமைச்சரு ஆனாரு

ஆண்: அந்நாளில் தான் படிக்க ஆகாதத எண்ணித்தான் இந்நாளில் பள்ளிக்கூடம் ஏராளமா கட்டித்தான் சத்துணவும் உடையும் கொடுத்துத்தான் படிக்க சொல்லுறப்போ

ஆண்: முட்டாப்பயங்க படிக்க வேணாமா நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா

ஆண்: நீ படிச்சு என்னத்த கிழிக்கப் போறடா
ஆண்: ஹான்
ஆண்: நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண்: அரசன நம்பி புருஷன கை விட்ட கதையா கையில இருக்கிற தொழில விட்டுட்டு போகாதே உயர உயரத்தான் மேலே பறந்து போனாலும் ஊர்க்குருவியும்தான் பெரிய பருந்து ஆகாதே

ஆண்: செருப்பு தச்ச தொழிலாளி ஸ்டாலின்னு ஆனாரு செகப்பு கொடி ஏத்தி வச்சு ரஷ்யாவத்தான் ஆண்டாரு

ஆண்: அந்நாட்டு மக்களைப் போல் இந்நாட்டையும் எண்ணாதே பாட்டாளி மேலே வந்தா பாட்டாளிக்கே தாங்காதே செருப்பு தைக்கிற நீ படிக்கலாம் படிச்சா செருப்பு தைப்பியா...

ஆண்: படிச்சு என்னத்த நம்ம பொழப்ப நடத்த படிப்பு எதுக்குடா

ஆண்: மழைக்கு கூட நீயும் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கவில்ல..
ஆண்: ஆமாமா
ஆண்: படிப்பு வாசன ஏது இங்க செருப்பு வாசன ஆச்சு

ஆண்: பாட்டன் பரம்பர அப்பனோட நிக்கட்டும் பிள்ளைக்கு வேணாம்
ஆண்: ஹ்ம்ம்

ஆண்: முட்டாப்பயங்க படிக்க வேணாமா..
ஆண்: வேணா வேணா
ஆண்: நாம முன்னேறத்தான் துடிக்க வேணாமா
ஆண்: எதுத்தா பேசுறே ராஸ்கோலு.அறிவு கெட்ட...

Male: Padichu ennatha kilikka porada Namma pozhappa nadatha padippu ethukkuda Yaara irundha podhum Rendu kaalaal nadakka venum Kaalaal nadakkum yaarum Idha poda thaanae venum Adhuvum maranthutaa namma kitta Nikkanum muttaapayalae

Male: Muttapayanga padikka venamaa Namma munnera thaan thuduikka venaama Mazhaikku kooda neeyum Pallikoodathil othungavillai

Male: Padippu vaasana yedhu Inga seruppu vaasana aachu Paattan parambara appanoda nikkattum Pillaikku venam

Male: Padichu ennatha kilikka porada
Male: Haan
Male: Namma pozhappa nadatha padippu ethukkuda

Male: Karuma veeraruu naattai aanda kaamaraasaru Kalooriyila thaan padichu thalaivar aanaaraa Karuma veeraruu naattai aanda kaamaraasaru Kalooriyila thaan padichu thalaivar aanaaraa Aringar annaa idhaya kani mgryaara nee paaru Podhu ariva valathukittu modhal amaichar aanaaru

Male: Annaalil thaan padikka aagathatha enni thaan Inaalil pallikoodam yeraalama katti thaan Sathunavum udaiyum koduthu thaan Padikka solluraapula

Male: Muttapayanga padikka venamaa Namma munnera thaan thuduikka venaama

Male: Nee padichu ennatha kilikka porada
Male: Haan
Male: Namma pozhappa nadatha padippu ethukkuda

Male: Arasana nambi purusana kai vitta kadhaiyaa Kaiyila irukkira tholila vittutu pogaadhae Uyara uyara thaan melae paranthu ponaalum Oor kuruviyum thaan periya parundhu aagaathae

Male: Seruppu thacha tholilaali stalinnu aanaaru Segappu kodi yethi vechu russiyava thaan aandaaru

Male: Annaatu makkalai pol inaataiyum ennadhae Pattaali melae vandhaa paataalikkae thaangaadhae Seruppu thaikkira nee padikalaam Padichaa seruppu thaippiyaaa

Male: Padichu ennatha .. Namma pozhappa nadatha padippu ethukkuda

Male: Mazhaikku kooda neeyum Pallikoodathil othungavillai

Male: Aamaamaa

Male: Padippu vaasana yedhu Inga seruppu vaasana aachu
Male: Hmm
Male: Paattan parambara appanoda nikkattum Pillaikku venam

Male: Muttapayanga padikka venamaa
Male: Venaam venaam poo
Male: Namma munnera thaan thuduikka venaama

Similiar Songs

Most Searched Keywords
  • tamil songs lyrics with karaoke

  • enjoy enjaami song lyrics

  • malargale song lyrics

  • thalattuthe vaanam lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • tamil christmas songs lyrics

  • verithanam song lyrics

  • google google song lyrics tamil

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil song writing

  • chammak challo meaning in tamil

  • devane naan umathandaiyil lyrics

  • tamil christian christmas songs lyrics

  • unsure soorarai pottru lyrics

  • lyrics of google google song from thuppakki

  • famous carnatic songs in tamil lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • uyire song lyrics

  • teddy en iniya thanimaye

  • tamil movie songs lyrics in tamil