Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் உன்னை பார்த்த நாள் முதல் பறந்து போகிறேன் மேலே மேலே மேலே
ஆண்: இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் இரு சிறகை விரித்து நான் மிதந்து போகிறேன் மேலே
ஆண்: ஓஹோ
ஆண்: கனவுகள் வருவதால் கலவரம் விழியிலே தினசரி புது புது அனுபவம் எதிரிலே உலகமே
பெண்: உன்னால் இன்று புதியதாய்
ஆண்: உணர்கிறேன்
பெண்: உற்சாகத்தை முழுவதாய்
ஆண்: என் வானத்தில் சில மாற்றங்கள் வென் மேகத்தில் உன் உருவங்கள் என் காற்றிலே உன் சுவாசங்கள் நான் பறந்து போகிறேன்
ஆண்: .........
பெண்: நான் நேற்று வரையில் பூட்டி கிடந்த ஜன்னலாய் தோன்றினேன்
பெண்: உன் பார்வை பட்டதும் ஸ்பரிசம் தொட்டதும் காட்சிகள் காண்கிறேன்
ஆண்: விழிகளை நீ மூடி வைத்தால் வெளிச்சங்கள் தெரியாதே வழிகளை நீ மூடி வைத்தால் பயணங்கள் கிடையாதே
பெண்: விரலோடு தான் விரல் சேரவே தடை ஒன்றுமே இனி இல்லை
ஆண்: உன் வார்த்தைகள் தரும் வேகத்தால் நான் மீண்டும் மீண்டும் காற்றில் போகிறேன்
பெண்: இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும் உன்னை பார்த்த நாள் முதல் பறந்து போகிறேன் மேலே மேலே மேலே
பெண்: ஓ இது என்ன மாயம் மாயம் மாயம் இது எதுவரை போகும் போகும் போகும்
ஆண்: இரு சிறகை விரித்து நான் மிதந்து போகிறேன் மேலே மேலே மேலே மேலே மேலே

Male: Idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum Unnai paartha naal mudhal Parandhu pogiren melae..melae..melae
Male: Idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum Iru siragai virithu naan Midhandhu pogiren melae
Male: Ohooooo......
Male: Kanavugal varuvadhaal kalavaram vizhiyilae Dhinasari pudhu pudhu anubhavam edhirilae Ulagamae..
Female: Unnaal indru pudhiyadhaai
Male: Unargiren..
Female: Urchaagathai muzhuvadhaai.
Male: En vaanathil sila mattrangal Venmegathil un uruvangal En kaatrilae un swaasangal Naan parandhu pogiren..
Male: Woooh.....
Female: Naan netru varaiyil Pootti kidandha jannalaai thondrinen
Female: Un paarvai pattadhum Sparisam thottadhum Kaatchigal kaangiren
Male: Vizhigalai nee moodi vaithaal Velichchangal theriyaadhae Vazhigalai nee moodi vaithaal Payanangal kidaiyaadhae
Female: Viralodu dhaan viral seravae Thadai ondrumae ini illaii..
Male: Un vaarthaigal tharum vegathaal Naan meendum meendum Kaatril pogirenn.
Female: Idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum Unnai paartha naal mudhal Parandhu pogiren melae..melae..melae
Female: Oh idhu enna maayam..maayam..maayam Idhu edhuvarai pogum..pogum..pogum
Male: Iru siragai virithu naan Midhandhu pogiren melae Melae.. Melae..melae..melae..
best tamil song lyrics for whatsapp status download
master vaathi coming lyrics
malargale song lyrics
old tamil songs lyrics in tamil font
google google song tamil lyrics
yaar alaipathu song lyrics
varalakshmi songs lyrics in tamil
venmegam pennaga karaoke with lyrics
lyrics download tamil
tamil old songs lyrics in english
ka pae ranasingam lyrics
usure soorarai pottru
natpu lyrics
ovvoru pookalume song
maravamal nenaitheeriya lyrics
tamil song lyrics video
unsure soorarai pottru lyrics
mappillai songs lyrics
love lyrics tamil
oru vaanavillin pakkathilae song lyrics