Added Date: Feb 11, 2022
ஆண்: ஆ...ஆஅ...ஹா...ஆஅ...ஆஅ..ஆஅ... ஹா...ஆஅ...ஆ..ஹா...ஆ.ஆ.ஆ.ஆ..ஆ. ஹா..ஆ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆ..
ஆண்: தோம் தோம் தோம் என நடம் இடடி.
ஆண்: தோம் தோம் தோம் என நடம் இடடி தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி முழு நிலவே அருள் வடிவே கலை அழகே சிலை வடிவே திருவடி தாண்டவம் தரிகிட தகதிமி தகஜணு ததிகிட
ஆண்: தோம் தோம் தோம் என நடம் இடடி தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி
ஆண்: தாய் மொழி தமிழாலே இசை வழி நான் காண அதிசயம் தான் ஏது அறியாததோ வாய் மொழி கேளாத மலர் விழி நீ தானே உயிர் மொழி நான் பாட தெரியாததோ
ஆண்: தேவியை நான் வேண்டி உள்ளுருகி நான் பாட தேவதை நீ ஆட கண் மயங்கி நான் கூட இரு விழி பூத்தாட நான் தேடினேன்
ஆண்: எதிரில் நின்றாடும் மலைத்தேன் எனது என்றாக மலைத்தேன் எதிரில் நின்றாடும் மலைத் தேன் எனது என்றாக மலைத்தேன் பாமக ஸரிகமப ஸரிகமப காரி ஸாநி ரீஸ நீத ததிகிட
ஆண்: தோம் தோம் தோம் என நடம் இடடி
ஆண்: இமையில் நின்றாட இடம் அவள் தேட இதயமும் உருகுது மெதுவாக

ஆண்: ஜதியில் நின்றாடி சதிபதியாக உறவில் தினம் உருகிக் கலந்தாட

ஆண்: நிலவும் வந்தாடும் மலர் முகம் காண. ஹா...ஆஅ...ஆ..ஆஅ...ஆஅ... ஆஅ...ஆஅ..ஹா
ஆண்: நிலவும் வந்தாடும் மலர் முகம் காண உலவும் வண்டோடி உருகிடுமே
ஆண்: அழகு செண்டாட அமுதம் என்றாட உலகம் நின்றாட தகதிமி தகஜணு

ஆண்: தோம் தோம் தோம் என நடம் இடடி தகதிமி தோம் தோம் தோம் என நடம் இடடி..ஈ..

Male: Aa.aaa.haa.aaa.aaa.aaa.. Haa.aaa.aa.haa..aa..aa..aa..aa.aa..aa.aa. Haa..aa..aaa.aaa.aaa.aa...
Male: Thom thom thom yena nadam idadi.
Male: Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi Muzhu nilavae arul vadivae Kalai azhagae silai vadivae Thiruvadi thaandavam Tharikida thakadhimi thakajanu thadhikida
Male: Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi
Male: Thaai mozhi thamizhaalae Isai vazhi naan kaana Adhisayam thaan yaedhu ariyaadhadho Vaai mozhi kelaadha Malar vizhi nee thaanae Uyir mozhi naan paada theriyaadhadho
Male: Dheviyai naan vendi Ullurugi naan paada Dhevadhai nee aada Kan mayangi naan kooda Iru vizhi poothaada naan thaedinen
Male: Edhiril nindraadum malai thaen Enadhu endraaga malaithaen Edhiril nindraadum malai thaen Enadhu endraaga malaithaen Paamaga sarigamapa sarigamapa Gaari saani reesa needha thadhikida
Male: Thom thom thom yena nadam idadi
Male: Imaiyil nindraada Idam aval thaeda Idhaymum urugudhu medhuvaaga

Male: Jathiyil nindraadi sadhipathiyaaga Uravil dhinam urugi kalandhaada

Male: Nilavum vandhaadum Malar mugam kaana. Haa.aaa.aaa.aaa..aaa.aa.aaa..aaa..haa.
Male: Nilavum vandhaadum Malar mugam kaana Ulavum vandodi urugidumae
Male: Azhagu sendaada Amudham endraada Ulagam nindraada Thakadhimi thakajanu
Male: Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi Muzhu nilavae arul vadivae Kalai azhagae silai vadivae Thiruvadi thaandavam Tharikida thakadhimi thakajanu thadhikida
Male: Thom thom thom yena nadam idadi Thakadhimi thom thom thom yena nadam idadi..ee..
3 movie songs lyrics tamil
lyrics of google google song from thuppakki
venmathi song lyrics
tamil lyrics video download
dhee cuckoo
best lyrics in tamil
unsure soorarai pottru lyrics
romantic love songs tamil lyrics
sad song lyrics tamil
google song lyrics in tamil
munbe vaa karaoke for female singers
anthimaalai neram karaoke
unnai ondru ketpen karaoke
tamil christian karaoke songs with lyrics free download
naan movie songs lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
cuckoo enjoy enjaami
chellamma song lyrics download
tamilpaa master
old tamil karaoke songs with lyrics