Unna Naan Thottathukku Song Lyrics

Oor Mariyadhai cover
Movie: Oor Mariyadhai (1992)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்ன நான் தொட்டத்துக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி உன்ன நான் தொட்டத்துக்கு உங்கம்மா சாட்சி சொன்னதுக்கு மாடா உழைச்சவண்டி மானெங்கெட்டு போனவண்டி இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

ஆண்: கொஞ்சும் கிளி மனசு வெச்சா குடும்பத்தோட போயிருப்பேன் கோவத்துல விழுந்திருந்தா கொலை காரன் ஆயிருப்பேன் ஹான் ஹான் ஹான் ... கொஞ்சும் கிளி மனசு வெச்சா குடும்பத்தோட போயிருப்பேன் கோவத்துல விழுந்திருந்தா கொலை காரன் ஆயிருப்பேன்

ஆண்: தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி தாங்காத மனசால தத்தளிச்சி தவிக்கிறேனடி தப்பும் ஏதும் செய்யாமலே தண்டனைக்குள் விழுந்தவண்டி இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

ஆண்: அன்பு இல்ல அர்த்தம் இல்ல ரொம்ப பேர் வாழ்க்கையிலே

ஆண்: வீராதி வீரன் எல்லாம் வீட்டுக்குள்ள கோழையடா வீராதி வீரன் எல்லாம் வீட்டுக்குள்ள கோழையடா வீட்டுக்கு பயந்து மனம் துக்கங்கள சுமக்குதடா இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம் இந்த குடி வாசம் ஒரு பொண்ணால வந்த மோசம்

Male: Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam

Male: Konjum kili manasu vecha Kudumbathoda poiruppen Kovathula vizhunthiruntha kola kaaran aayiruppen Haan aaan aaan Konjum kili manasu vecha Kudumbathoda poiruppen Kovathula vizhunthiruntha kola kaaran aayiruppen

Male: Thaangaatha manasaala thathalichi thavikkirendi Thaangaatha manasaala thathalichi thavikkirendi Thappu edhum seiyaamalae thandanaikkul vizhunthavandi Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam

Male: Anbu illa artham illa romba peru vaazhkaiyilae Athanaikkum pombala thaan aaraainju paarthathula

Male: Veeradhi veeran ellam veetukkulla kolaiyada Veeradhi veeran ellam veetukkulla kolaiyada Vetkathukku bayandha manam thukkangala summakkudhada Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam

Male: Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Unna naan thottathukku Unga amma saatchi sonnathukku Maada ulachavandi maanangettu ponavandi Indha kudi vaasam oru ponaala vandha mosam Indha kudi vaasam oru ponaala vandha mosam

Other Songs From Oor Mariyadhai (1992)

Similiar Songs

Most Searched Keywords
  • paadal varigal

  • tamil christian songs with lyrics and guitar chords

  • pongal songs in tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • maraigirai

  • tamil movie karaoke songs with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • tamil lyrics video songs download

  • cuckoo padal

  • sarpatta lyrics in tamil

  • enjoy en jaami cuckoo

  • asku maaro lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil thevaram songs lyrics

  • marudhani song lyrics

  • lyrics video in tamil

  • old tamil karaoke songs with lyrics free download

  • tamil love feeling songs lyrics for him

  • kannamma song lyrics