Added Date: Feb 11, 2022
ஆண்: யாரிது தேவதை ஓராயிரம் பூமழை ஹ்ஹ யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே
ஆண்: யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
குழு: ...........
ஆண்: காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ தான் ஆ...ஆ.காலங்கள் கொண்டாடும் சாம்ராஜ்யம் நீ என் கையோடு வந்தாடும் பூந்தோட்டம் நீ
ஆண்: பொன் வீணையே புதுப்பாடகன் தொடும் நேரமோ...ஓ...ஓ கண்மணியே என் உயிரே பூவிழி பைங்கிளி தேன் மழை பொழிந்திட
ஆண்: யாரிது தேவதை ஓராயிரம் பூமழை
ஆண்: மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ ஆ.ஆ.மேகங்கள் பூத்தூவும் செவ்வானம் நீ தினம் நான் வந்து நீராடும் தேனாறு நீ
ஆண்: இதழ் ஓசைகள் புது ஆசைகள் பரிபாஷைகள் ஆ...ஆ.. பூ முகமோ பால் நிலவோ பார்த்ததும் பூத்திடும் யாத்திரை இரவினில்
ஆண்: யாரிது தேவதை ஓராயிரம் பூமழை சுகம் தரும் நிலா வரும் திருவிழா இதோ என் காதல் தேசம் இங்கே
ஆண்: யாரிது தேவதை ஓராயிரம் பூமழை..

Male: Yaarithu devathai ooraayiram poomazhai Hhha yaarithu devathai ooraayiram poomazhai Sugam tharumnilaa varum thiruvizhaa Idho en kadhal dhesam ingae
Male: Yaarithu devathai ooraayiram poomazhai
Chorus: ........
Male: Kaalangal kondaadum saamrajyam nee En kaiyodu vanthaadum poonthottam neethaan Aa..aa.kaalangal kodaadum saamrajyam nee En kaiyodu vanthaadum poonthottam neethaan
Male: Pon veenaiyae Pudhu paadagan thodum neramo..oo..oo. Kanmaniyae en uyirae Poovizhi painkili thaen mazhi pozhinthidaa
Male: Yaarithu devathai ooraayiram poomazhai
Male: Megangal poo thoovum sevvaanam nee Dhinam naan vanthu neeraadum thenaaru nee Aa.aa.megangal poo thoovum sevvaanam nee Dhinam naan vanthu neeraadum thenaaru nee
Male: Idhazh oosaigal Pudhu aasaigal paripaasaigal..aa.aa. Poo mugamo paal nilavo Paarththathum pooththidum yaaththirai iravinil
Male: Yaarithu devathai ooraayiram poomazhai Sugam tharumnilaa varum thiruvizhaa Idho en kadhal dhesam ingae
Male: Yaarithu devathai ooraayiram poomazhai..
maara movie song lyrics
tik tok tamil song lyrics
paatu paadava
cuckoo cuckoo dhee lyrics
ganapathi homam lyrics in tamil pdf
tamil christmas songs lyrics pdf
ithuvum kadanthu pogum song download
tamil christian devotional songs lyrics
best lyrics in tamil
song lyrics in tamil with images
tamil karaoke with malayalam lyrics
natpu lyrics
amarkalam padal
sivapuranam lyrics
google goole song lyrics in tamil
sarpatta parambarai lyrics in tamil
album song lyrics in tamil
tamil song lyrics in tamil
yaanji song lyrics
dingiri dingale karaoke