Added Date: Feb 11, 2022
ஆண்: எடுத்த சபதம் முடிப்பேன் கலங்காதே உனக்கும் வாழ்வு கொடுப்பேன் வருந்தாதே இந்த நியாயம் அநியாயம் ஒரு நாள் ஜெயிப்பேனே

ஆண்: பச்சக் கிளிக்கொரு வெள்ளப் பொடவைய தர விடுவேனா கோயில் சிலை ஒண்ணு குப்பையிலே செல்ல விட்டு விடுவேனா ஊரு சொல்லும் பேச்சில் உண்மை இருக்கா உண்மை சொல்லப் போனால் வம்பு வழக்கா அறிவுக்கு மேலே சக்தி இருக்கா அன்புக்கு மேலே பக்தி இருக்கா..

ஆண்: சந்திரன் சூரியன் மாறி உதிக்கட்டும் சத்தியம் தோற்காது சாதி சனம் இங்கு சந்தியில் பேசட்டும் தர்மங்கள் சாகாது உன்னை எண்ணித்தானே உயிர் வளர்ப்பேன் குங்குமத்தை நானா கொள்ளை அடிப்பேன் நல்ல வழி கண்டு நலம் கொடுப்பேன் உள்ளபடி பெண்ணே உயிர் கொடுப்பேன்..

Male: Edutha sabadham mudippaen kalangaadhae Unakkum vaazhvu koduppen varundhaadhae Indha nyaayam aniyaayam oru naal jeyippaenae

Male: Pacha kilikkoru vella podavaiya Thara viduvaenaa Koyil silai onnu kuppaiyilae sella Vittu viduvaenaa Ooru sollum paechil unmai irukkaa Unmai solla ponaal vambu vazhakkaa Arivukku maelae sakthi irukkaa Anbukku maelae bakthi irukkaa
Male: Edutha sabadham mudippaen kalangaadhae Unakkum vaazhvu koduppen varundhaadhae Indha nyaayam aniyaayam oru naal jeyippaenae
Male: Chandhiran sooriyan maari udhikkattum Sattiyam thorkaadhu Saadhi sanam ingu sandhiyil paesattum Dharmangal saagaadhu Unnai enni thaanae uyir valarppen Kungumathai naanaa kollai adippen Nalla vazhi kandu nalam koduppaen Ulla padi pennae uyir koduppaen
Male: Edutha sabadham mudippaen kalangaadhae Unakkum vaazhvu koduppen varundhaadhae Indha nyaayam aniyaayam oru naal jeyippaenae
butta bomma song in tamil lyrics download mp3
ka pae ranasingam lyrics
viswasam tamil paadal
tamil song lyrics 2020
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil karaoke songs with lyrics for male singers
tamil songs with lyrics free download
unnai ondru ketpen karaoke
tamil love feeling songs lyrics video download
ennathuyire ennathuyire song lyrics
cuckoo padal
tamil hit songs lyrics
tamil karaoke old songs with lyrics 1970
google google song lyrics in tamil
vijay sethupathi song lyrics
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
karaoke with lyrics tamil
google google tamil song lyrics
shiva tandava stotram lyrics in tamil