Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளாவியில் வெச்ச சேல சாயம் போவலாம் உன் வெள்ளை மச்சான் வெச்ச ஆசை சாயம் போவுமா

பெண்: முள்ளு மேல காய போட்ட துணியும் திரும்பலாம் உன் மீசை மேல காய போட்ட மனசு திரும்புமா
ஆண்: 10 மணிக்கு வாடி நான் பலாச்சுல தருவேன் 3 மணிக்கு வாடி நான் முந்தரி பழம் தருவேன்
பெண்: நீ மூணு முடிச்சு போடு.. என்ன முழுசா உனக்கு தருவேன்

குழு: ........
ஆண்: மாங்கிளி மேல் ஆசையில்ல மைனா மேல ஆசையில்ல வெச்சிருக்கும் ஆசை எல்லாம் ஒன்னு எனக்கு வண்ணத்துப் பூச்சிமேல கண்ணு
பெண்: பவுன்னு மேல ஆசையில்ல பட்டுசேல மேல ஆசை இல்ல தீராத ஆசை எல்லாம் ஒன்னு உன் வேர்வை பட்ட வீட்டி மேல கண்ணு
ஆண்: மலை மலையா ஆசை இருக்கு உன் மனசுல அதை துணி போட்டு ஏண்டி அம்மா நீ மறைக்குற
பெண்: பச்சைவாழை குழை இருக்கு என் தோப்புல அது பழுக்கும் முன்னே கத்தி விக்க நீ நினைக்குற

பெண்: சுத்து ஒரு நாதி இல்ல முத்தமிட்டா கேள்வி இல்ல காவல் காக்க ஆள் இல்லாத தோப்பு என் கையிரெண்டும் மட்டும் தானே காப்பு
ஆண்: கையாள கைய கட்டி வாயால வாய கட்டி சுந்தரிக்கு போடா போறேன் சோப்பு இப்ப வந்திருக்கும் வெட்கம் எல்லாம் டூப்பு
பெண்: கொலை கொலையா முந்துரிக்கா என் தோப்புல நீ நரி போல சுத்து வந்து ஏன் மறிக்கிற
ஆண்: உத்து பார்த்து உத்து பார்த்து நான் மலைக்கிறேன் உன் உசரத்துக்கு என்னை ஏண்டி நீ வளைக்கிற

Male: Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa

Female: Mullu mela kaaya potta Thuniyum thirumbalaam Un meesa mela kaaya potta Manasu thirumbumaa
Male: 10 manikku vaadi Naan palaa sula tharuven 3 manikku vaadi Naan mundhari pazham tharuven
Female: Nee moonu mudichu podu.. Enna muzhusa unakku tharuven

Chorus: ..........
Male: Maangili mel aasailla Mynaa mela aasailla Vechirukkum aasa ellaam onnu Enakku vannathi poochi mela kannu
Female: Pavunu mela aasailla Pattuchaela mela aasa illa Theeradha aasa ellaam onnu Un vervai patta vaetti mela kannu
Male: Malai malaiya aasa irukku Un manasula Adhai thuni pottu Yendi amma nee maraikkura
Female: Pachavaazhai kuzhai irukku En thoppula Adhu pazhukkum munnae Kaththi veikka nee nenaikkura
Male: Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa
Female: Suththi oru naadhi illa Muthamitta kelvi illa Kaaval kaakka aal illadha thoppu En kaiyirendu mattum thaanae kaapu
Male: Kaiyaala kaiya katti Vaayaala vaaya katti Sundharikku poda poren soappu Ippa vandhirukkum vetkam ellam doopu
Female: Kola kolaiya mundharikka En thoppula Nee nari pola suththi vandhu Yen marikkira
Male: Uththu paarthu uththu paarthu Naan malaikkiren Un usarathukku ennai yendi Nee valaikkira
Male: Vellaaviyil vecha sela Saayam povalaam Un vella machaan vecha Aasa saayam povumaa
Female: Mullu mela kaaya potta Thuniyum thirumbalaam Un meesa mela kaaya potta Manasu thirumbumaa
Male: 10 manikku vaadi Naan palaa sula tharuven 3 manikku vaadi Naan mundhari pazham tharuven
Female: Nee moonu mudichu podu.. Enna muzhusa unakku tharuven
share chat lyrics video tamil
amman devotional songs lyrics in tamil
easy tamil songs to sing for beginners with lyrics
mudhalvane song lyrics
aarathanai umake lyrics
teddy en iniya thanimaye
putham pudhu kaalai movie songs lyrics
tamil karaoke songs with lyrics for male singers
malargale song lyrics
tamil love song lyrics for whatsapp status download
tamil lyrics song download
marriage song lyrics in tamil
tamil karaoke for female singers
gaana songs tamil lyrics
jai sulthan
tamil devotional songs lyrics pdf
tamil karaoke male songs with lyrics
kanne kalaimane karaoke download
tamil collection lyrics
tamil songs without lyrics