Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
பெண்: { ருக்குமணியே
குழு: பற பற பற
பெண்: சக்கர பெண்ணே
குழு: பற பற பற
பெண்: முத்து மொழியே
குழு: பற பற பற
பெண்: சித்திர கண்ணே
குழு: பற பற பற
பெண்: யார் யாரோ உன்னை தேடுவாரோ } (2)
பெண்: செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம் செம்மாதுளையில் கொஞ்சம் பொன் மாங்கனியில் கொஞ்சம்
பெண்: சுவை பிழிந்து தந்தேனே அதை மறந்து போவாயோ சுவை பிழிந்து தந்தேனே அதை மறந்து போவாயோ
பெண்: நான் கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ
ஆண்: ஐசி ப்ளீஸ் ஒன்ஸ் அகைன்
பெண்: ருக்குமணியே
குழு: பற பற பற
பெண்: சக்கர பெண்ணே
குழு: பற பற பற
பெண்: முத்து மொழியே
குழு: பற பற பற
பெண்: சித்திர கண்ணே
குழு: பற பற பற
பெண்: யார் யாரோ உன்னை தேடுவாரோ
ஆண்: உன் ஒருத்தியை தானே நினைவில் நிறுத்தி வைத்தேனே உன் ஒருத்தியை தானே நினைவில் நிறுத்தி வைத்தேனே
ஆண்: அன்று நடந்ததை தானே இன்று நினைத்து வந்தேனே அன்று நடந்ததை தானே இன்று நினைத்து வந்தேனே
ஆண்: ஊர் மயங்கி நின்றாலும் நான் தெளிந்து நின்றேனே லுக் அட் மீ
ஆண்: ருக்குமணியே
குழு: பற பற பற
ஆண்: சக்கர பெண்ணே
குழு: பற பற பற
ஆண்: முத்து மொழியே
குழு: பற பற பற
ஆண்: சித்திர கண்ணே
குழு: பற பற பற
ஆண்: தேடினேனே உன்னை தேடினேனே தேடினேனே உன்னை தேடினேனே
குழு: ஓஹோ ஓஹோ ஓஹோ ஆஹோ ஹோஹோ ஆஹோ ஹோஹோ
பெண்: என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையா என்னை போலே நூறு பெண்கள் ஊரில் இல்லையா
பெண்: என் கண்ணை போலே வண்ண மீன்கள் நீரில் இல்லையோ ஒன்று போல ஒன்று உலகில் காண்பதுண்டு பாலில் உள்ள வெண்மை என்ன கல்லில் இல்லையோ
ஆண்: பொன்னை போலே மேனி கொண்ட பூவை அல்லவோ பொன்னை போலே மேனி கொண்ட பூவை அல்லவோ
ஆண்: சிறு பூவை போல மென்மை கொண்ட பாவை அல்லவோ எங்கு சென்ற போதும் இதயம் வந்து தேடும் ஊர் அறிந்த உண்மை சொல்ல நாணம் என்னவோ

Female: {Rukkumaniyae
Chorus: Para para para
Female: Sakkara pennae
Chorus: Para para para
Female: Muthu mozhiyae
Chorus: Para para para
Female: Chithira kannae
Chorus: Para para para
Female: Yaar yaaro Unnai theduvaaro} (2)
Female: Semmaadhulaiyil konjam Pon maanganiyil konjam Semmaadhulaiyil konjam Pon maanghaniyil konjam
Female: Suvai pizhindhu thandhenae Adhai marandhu povaayo Suvai pizhindhu thandhenae Adhai marandhu povaayo
Female: Naan koduttha muththathil
Thaen kasandhu pogaadho
Male: Ich please once again
Female: Rukkumaniyae
Chorus: Para para para
Female: Sakkara pennae
Chorus: Para para para
Female: Muthu mozhiyae
Chorus: Para para para
Female: Chithira kannae
Chorus: Para para para
Female: Yaar yaaro Unnai theduvaaro
Male: Un oruthiyai thaanae Ninaivil niruththi vaithenae Un oruthiyai thaanae Ninaivil niruththi vaithenae
Male: Andru nadandhadhai thaanae Indru ninaiththu vandhenae Andru nadandhadhai thaanae Indru ninaiththu vandhenae
Male: Oor mayangi nindraalum Naan thelindhu nindrenae Look at me
Male: Rukkumaniyae
Chorus: Para para para
Male: Sakkara pennae
Chorus: Para para para
Male: Muthu mozhiyae
Chorus: Para para para
Male: Chithira kannae
Chorus: Para para para
Male: Thedinenae Unnai thedinenae Thedinenae Unnai thedinenae
Chorus: Ohhhoo.ohhoooo.ohhooo Aaahooo.hooohoooo.. Aaahooo.hooohoooo..
Female: Ennai polae nooru pengal Ooril illaiya Ennai polae nooru pengal Ooril illaiya
Female: En kannai polae Vanna meengal Neeril illaiyo Ondru pola ondru Ulagil kaanbadhundu Paalil ulla venmai enna kallil illaiyo
Male: Ponnai polae meni konda Poovai allavo Ponnai polae meni konda Poovai allavo
Male: Siru poovai pola menmai konda Paavai allavo Engu sendra podhum Idhayam vandhu thedum Oor arindha unami Solla naanam ennavo
Male: Rukkumaniyae
Chorus: Para para para
Male: Sakkara pennae
Chorus: Para para para
Male: Muthu mozhiyae
Chorus: Para para para
Male: Chithira kannae
Chorus: Para para para
Male: Thedinenae Unnai thedinenae Thedinenae Unnai thedinenae
master tamil lyrics
thenpandi seemayile karaoke
ilaya nila karaoke download
happy birthday song in tamil lyrics download
kanne kalaimane karaoke with lyrics
photo song lyrics in tamil
tamil old songs lyrics in english
tamil karaoke with lyrics
semmozhi song lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
tamil song lyrics in english translation
oru porvaikul iru thukkam lyrics
sarpatta parambarai neeye oli lyrics
butta bomma song in tamil lyrics download mp3
mangalyam song lyrics
nee kidaithai lyrics
medley song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics
kadhal song lyrics
maara tamil lyrics