Added Date: Feb 11, 2022
பெண்: அதோ..பொன் பிறையா உடைந்திடும் நுரையா...
ஆண்: இதோ..என் நொடியின் வழிப்பறியா...
பெண்: நாளும் கரையோடும் அலையோடும் உறவாடும் கிளிஞ்சல் போல் என் நெஞ்சம் நிலையின்றியா...
ஆண்: அங்கே தொலை தூரத்தில் சாரல் மழை கண்டேன் நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா..
பெண்: தவறென பார்த்த கண் இன்று கலை செய்யுதே
ஆண்: தரிசென பார்த்த மேகங்கள் கடல் பெய்யுதே
இருவர்: கண்கள் காரணம் தேடுதே... உன்னை வந்து சேருதே...
குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ போதை கணமே கணமே போகாதிரு நீ போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ போதை கணமே சிறகாகிடு நீ..
ஆண்: ஆ...ஆ...
குழு: நிஜமே நிஜமே நீங்காதிரு நீ தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால் போதை கணமே குடையாயிரு நீ..
குழு: தொடாத பாதையோ கை வீசும் ஆசையோ..
ஆண்: நிறைவது என் ஓடையோ நிகழ்வது யாரின் கதையோ எனகென நீண்ட கிளையில் குயில் சேருதோ...
பெண்: மரகத பொன் வேலையோ மனதினில் யாழின் மழையோ இதமாய் என் காலையோ...
ஆண்: கனாவின் ஓராமாக இடாதா கோலமாக
பெண்: மறைத்து வைத்த ஆசை கை காட்டுதே
ஆண்: நெஞ்சோடு ஆழமாக சொல்லாமல் நீளமாக
பெண்: சுவைத்திருந்த மௌனம் பொய் ஆகுதே
ஆண்: இருவரி சேர்ந்து காற்றோடு குரலாகுதே
பெண்: இருபதைத்தாண்டி எதுவோ என் விரலாகுதே
இருவர்: என்னத் தோராணம் ஏறுதே சேரும் பாலம் போலவே...
குழு: போதை கணமே கணமே போகாதிரு நீ போதை கணமே கணமே போகாதிரு நீ போதை கணமே கணமே வாழ்வாய் இரு நீ போதை கணமே சிறகாகிடு நீ..
ஆண்: ஆ...ஆ...
குழு: நிஜமே நிஜமே நீங்காதிரு நீ தேனின் தினமே தினமே தேங்காதிரு நீ நாளை இனிமேல் அனலாய் மேலே விழுந்தால் போதை கணமே குடையாய் இரு நீ..
குழு: தொடாத பாதையோ.. கை வீசும் ஆசையோ..

Music by: Vishal Chandrashekhar
Female: Adhoo.. pon piraiyaa? Udaindhidum nuraiyaa?.
Male: Idhoo.. en nodiyin vazhippariyaa?..
Female: Naalum karaiyodum alaiyodum Uravaadum kilinjal pol En nenjam nilaiyindriyaa?..
Male: Angae tholai dhoorathil saaral Mazhai kanden naan pakkam Varumbodhu sirai kambiyaa?.
Female: Thavarena paartha kan indru Kalai seiyudhae!.
Male: Tharisena paartha megengal Kadal peiyudhay!
Both: Kangal kaaranam thedudhae Unnai vandhu serudhae...
Chorus: Bodhai kanamae kanamae Pogaadhiru nee! Bodhai kanamae kanamae Podhaadhiru nee!
Chorus: Bodhai kanamae kanamae Vaazhvaai iru nee! Bodhai kanamae siragaagidu nee!
Chorus: Nijamae nijamae.. Neengadhiru nee! Thaenin dhinamae dhinamae Thengaadhiru nee!
Chorus: Naalai inimel analaai Melae vizhundhaal Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus: Thodaadha paadhaiyoo?.. Kai veesum aasaiyoo?.
Male: Niraivadhu en oodaiyo?.. Nigazhvadhu yaarin kadhaiyoo?.. Enakenna neenda kilaiyil Kuyil serudhoo?
Female: Maragadha pon velaiyoo?.. Manadhinil yaazhin mazhaiyo?.. Idhamaai en kaalaiyo?..
Male: Kanaavin oramaaga Idaadha kolamaaga
Female: Maraithu vaitha aasai Kai kaatudhae!
Male: Nenjodu aazhamaaga.. Sollaamal neelamaaga
Female: Suvaithirundha mounam.. Poi aaguthae!..
Male: Iru vari serndhu kaatrodu kuralaaguthae..
Female: Irubadhu thaandi edhuvo En viralaagudhae..
Both: Ennathoranam yerudhae.. Serum paalam polavae!
Chorus: Bodhai kanamae kanamae Pogaadhiru nee! Bodhai kanamae kanamae Podhaadhiru nee!
Chorus: Bodhai kanamae kanamae Vaazhvaai iru nee! Bodhai kanamae siragaagidu nee!
Male: Vaa...
Chorus: Nijamae nijamae.. Neengadhiru nee! Thaenin dhinamae dhinamae Thengaadhiru nee!
Chorus: Naalai inimel analaai Melae vizhundhaal Bodhai kanamae kudaiyaai iru nee!
Chorus: Thodaadha paadhaiyoo?.. Kai veesum aasaiyoo?.
en kadhal solla lyrics
sad song lyrics tamil
kaatu payale karaoke
kannamma song lyrics
aathangara orathil
arariro song lyrics in tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
thalapathi song in tamil
mannikka vendugiren song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
3 movie tamil songs lyrics
tamil song lyrics
aalankuyil koovum lyrics
chinna chinna aasai karaoke download masstamilan
asuran mp3 songs download tamil lyrics
vijay songs lyrics
mudhalvane song lyrics
tamil christian songs lyrics in english pdf
karaoke songs with lyrics in tamil