Naane Varugiren Song Lyrics

O Kadhal Kanmani cover
Movie: O Kadhal Kanmani (2015)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Sathya Prakash and Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: எ.ஆா். ரஹ்மான்

பெண்: பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே நில்லாத என் உயிரோ எங்கோ செல்லுதே பொல்லாத என் இதயம் ஏதோ சொல்லுதே....

பெண்: நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன்

பெண்: நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன்

பெண்: நினைவுகளை மறக்கிறேன் நிகழ் கணமும் மறக்கிறேன் இடம் பொருளை மறக்கிறேன் எது எனது மறக்கிறேன்

பெண்: நானே நானே நானே வருகிறேன் கேளாமல் தருகிறேன் கண் தீண்டி உறைகிறேன் கை தீண்டி கரைகிறேன்

ஆண்: சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே சின்னஞ்சிறு சின்னஞ்சிறு அதிசயமே சின்னஞ்சிறு விரல் கொடு சின்னஞ்சிறு சின்னஞ்சிறு இடம் கொடு சின்னஞ்சிறு ஆசைக்கு பொய் சொல்ல தொியாதே

ஆண்: தக்க திமி தக்க திமி விழியாட தக்க திமி தக்க திமி விழியாட தக்க திமி தக்க திமி உரையாட தக்க திமி உடல் தொட தக்க திமி தக்க திமி உயிா் தொட தக்க திமி ஆனந்தம் முடிவது கிடையாதே

Female: Pollaadha en idhayam Yetho solluthae.. Nillaatha en uyiro Engo selluthae.. Pollaadha en idhayam Yetho solluthae.aaa...

Female: Naanae varugiren Kelaamal tharugiren..

Female: Naane varugiren Kelaamal Tharugiren Kan theendi uraigiren Kai theendi karaigiren

Female: Ninaivugalai marakkiren Nigazh kanamum marakkiren Idam porulai marakkiren Ethu enathu marakkiren

Female: Naanae...naanae Naane varugiren Kelaamal Tharugiren Kan theendi uraigiren Kai theendi karaigiren

Male: Chinnanjiru chinnanjiru ragasiyamae Chinnanjiru chinnanjiru ragasiyamae Chinnanjiru chinnanjiru athisayamae Chinnanjiru viral kodu Chinnanjiru chinnanjiru idam kodu Chinnanjiru aasaikku Poi solla theriyaathae

Female: Naane varugiren Kelaamal Tharugiren Kan theendi uraigiren Kai theendi karaigiren

Female: Ninaivugalai marakkiren Nigazh kanamum marakkiren Idam porulai marakkiren Ethu enathu marakkiren

Female: Naanae...naanae Naane varugiren Kelaamal Tharugiren Kan theendi uraigiren Kai theendi karaigiren

Male: Thaka thimi thaka thimi vizhiyaada Thaka thimi thaka thimi vizhiyaada Thaka thimi thaka thimi uraiyaada Thaka thimi udal thoda Thaka thimi thaka thimi uyir thoda Thaka thimi aanantham Mudivathu kidaiyaathae

Female: Naane varugiren Kelaamal Tharugiren Kan theendi uraigiren Kai theendi karaigiren

Female: Ninaivugalai marakkiren Nigazh kanamum marakkiren Idam porulai marakkiren Ethu enathu marakkiren

Female: Naanae...naanae Naane varugiren Kelaamal Tharugiren Kan theendi uraigiren Kai theendi karaigiren

Other Songs From O Kadhal Kanmani (2015)

Similiar Songs

Most Searched Keywords
  • master songs tamil lyrics

  • veeram song lyrics

  • tamil to english song translation

  • amman devotional songs lyrics in tamil

  • vathi coming song lyrics

  • vaathi raid lyrics

  • valayapatti song lyrics

  • pagal iravai karaoke

  • theera nadhi maara lyrics

  • tamil song lyrics whatsapp status download

  • unna nenachu nenachu karaoke download

  • kannamma song lyrics in tamil

  • vaathi coming song lyrics

  • abdul kalam song in tamil lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • oru manam whatsapp status download

  • tamil2lyrics

  • dhee cuckoo song

  • aarathanai umake lyrics

  • tamil hymns lyrics