Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ...
ஆண்: தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் காவிரி பொங்கிடும் நீரோட்டம் கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்....
ஆண்: தேரோட்டம் ஆனந்த செண்பக பூவாட்டம் காவிரி பொங்கிடும் நீரோட்டம் கண்டதும் நெஞ்சினில் போராட்டம் போராட்டம்....
ஆண்: ஹா..ஆஅ...ஆஅ.. பொன்னாட்டம் அங்கு பெண்ணாட்டம் என் கண்ணோட்டம் ஒரு வெள்ளோட்டம் சின்ன சின்ன நடை திண்டாட்டம் அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம் சின்ன சின்ன நடை திண்டாட்டம் அதை கண்டதும் நெஞ்சினில் கொண்டாட்டம்

ஆண்: பூந்தோட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம் பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் பூந்தோட்டம் கண்ட மானாட்டம் பொன் வண்டாட்டம் இடும் தேனாட்டம் வண்ண வண்ண முகம் பாலாட்டம் அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம் வண்ண வண்ண முகம் பாலாட்டம் அந்த வஞ்சியின் மெல்லிடை நூலாட்டம்

ஆண்: ஹா..ஆஅ...ஆஅ.. சேலாட்டம் விழி சீராட்டும் இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் சேலாட்டம் விழி சீராட்டும் இளம் தண்டாட்டம் உடல் பாராட்டும் என்ன என்ன சுகம் உள்ளோட்டம் எனை இந்திர லோகத்தில் தாலாட்டும் என்ன என்ன சுகம் உள்ளோட்டம் எனை இந்திர லோகத்தில் தாலாட்டும்

Male: Hmm mm mm hmm Aaa..aaa.a..aaa..aaa.aaa.
Male: Thaerottam aanandha Shenbaga poovaattam Thaerottam aanandha Shenbaga poovaattam Kaaviri pongidum neerottam Kandadhum nenjinil poraattam Poraattam.
Male: Thaerottam aanandha Shenbaga poovaattam Kaaviri pongidum neerottam Kandadhum nenjinil poraattam Poraattam.
Male: Haa..aaa...aaa. Ponnaattam angu penaattam En kanottam oru velottam Ponnaattam angu penaattam En kanottam oru velottam Chinna chinna nadai thindaattam Adhai kandadhum nenjinil kondaattam Chinna chinna nadai thindaattam Adhai kandadhum nenjinil kondaattam
Male: Thaerottam aanandha Shenbaga poovaattam Kaaviri pongidum neerottam Kandadhum nenjinil poraattam Poraattam.
Male: Poonthottam.poonthottam Kanda maanaattam Ponn vandaattam idum thenaattam Poonthottam.. Kanda maanaattam Ponn vandaattam idum thenaattam Vanna vanna mugam paalaattam Andha vanjiyin mellidai noolaattam Vanna vanna mugam paalaattam Andha vanjiyin mellidai noolaattam
Male: Thaerottam aanandha Shenbaga poovaattam Kaaviri pongidum neerottam Kandadhum nenjinil poraattam Poraattam.
Male: Haa..aaa..aaa.. Selaattam vizhi seeraattum Ilam thandaattam udal paaraattum Selaattam vizhi seeraattum Ilam thandaattam udal paaraattum Enna enna sugam ullottam Enai indhira logathil thaalaattum Enna enna sugam ullottam Enai indhira logathil thaalaattum
Male: Thaerottam aanandha Shenbaga poovaattam Kaaviri pongidum neerottam Kandadhum nenjinil poraattam Poraattam.
friendship songs in tamil lyrics audio download
national anthem in tamil lyrics
tamil melody songs lyrics
chellama song lyrics
soorarai pottru theme song lyrics
megam karukuthu lyrics
tamil karaoke download
chammak challo meaning in tamil
maara theme lyrics in tamil
google google song lyrics tamil
tamil devotional songs karaoke with lyrics
google goole song lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
marriage song lyrics in tamil
soorarai pottru movie song lyrics in tamil
happy birthday song lyrics in tamil
lyrical video tamil songs
en kadhale en kadhale karaoke
tamil love feeling songs lyrics video download
tamil thevaram songs lyrics