Added Date: Feb 11, 2022
பெண்: ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ..
பெண்: தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம்
பெண்: தூரத்தில் நான் கண்ட உன் முகம் நதி தீரத்தில் தேன் கொண்ட என் மனம் சுகம் நூறாகும் காவியமே ஒரு சோகத்தின் ஆரம்பமே இது உன்னை எண்ணிப் பாடும் ராகம்

பெண்: வேங்குழல் நாதமும் கீதமும் ஆஅ..ஆஅ..ஆஅ..ஹா..ஆஅ..ஆ.ஆ.. ஹா .ஆஅ..ஆஅ.. வேங்குழல் நாதமும் கீதமும் மையலின் ஏக்கமும் தாபமும் மாயன் உனது லீலை இதுவே ஐயன் எங்கும் தஞ்சம் என் நெஞ்சமே தினம் அழைத்தேன் பிரபு உன்னையே ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

பெண்: காதல் என்னும் கீதம் பாடி உருகும் ஒரு பேதையான மீரா.
குழு: மீரா. மீரா. மீரா. மீரா.
பெண்: வேளை வரும்போது வந்து காக்கும் கரம் காக்கும் என்று வீணை மீட்டும் தேவி உள்ளமே தீராத ஆசையோடு வாடாத பூக்களோடு காலை மாலை பூஜை செய்து சேர்க்கவில்லையா
பெண்: கனவு போல வாழ்வின் எந்தன் கவலை யாவும் மாறவேண்டும் கனவு போல வாழ்வின் எந்தன் கவலை யாவும் மாறவேண்டும்
பெண்: இரக்கமும் கருணையும் உனக்கில்லையோ நாளூம் என்னை ஆளூம் துணை நீயே என வாழ்ந்தேன் மறவேன் மறவேன் மறவேன்
பெண்: உன் நினைனவுகள் என்னிடம் தினம் உறவின் பெருமை மறவேன் வரும் விழி தரும் அதில் உறவுகள் தெரிவதும் ஒரு சுகம்
பெண்: வானமும் மேகமும் போலவே வானமும் மேகமும் போலவே நீந்திய காலங்கள் ஆயிரம் மேகம் மறைந்த வானின் தனிமை இன்று நான் கண்டதும் உண்மையே தினம் அழைத்தேன் பிரபு உன்னையே ஆடும் காற்றிலே புது ராகம் தோன்றுமா

Female: Aaaa..aaa..aaa.aaa.
Female: Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam
Female: Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam Sugam nooragum kaviyamae Oru sogathin aarambamae Idhu unnai enni paadum ragam..mmm
Female: Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam
Female: Vengulal nadhamum geethamum Aaa.aaa.aaa.aa..haaa.aa..aa.aaa. Haa.aaa.aaa.aaa. Vengulal nadhamum geethamum Maiyalin yekkamum thabamum Mayan unadhu leelai idhuvae Aiyan un thanjam en nenjamae Dhinam azhaithen prabhu unaiyae Aadum kaatrilae pudhu ragam thondruma
Female: Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam
Female: Kaadhal enum geetham paadi
Urugum oru pedhaiyana meera
Chorus: Meera meera meera meera
Female: Velai varum podhu vandhu Kakkum karam kakkum endu Veenai meettum devi ullamae Theeradha aasaiyodu vaadaatha pookkal odu Kaalai maalai poojai seidhum ketkavillaiya
Female: Kanavu pola vaazhvil endhan Kavalai yaavum mara vendum Kanavu pola vaazhvil endhan Kavalai yaavum mara vendum
Female: Irakkamum karunaiyum unakkillaiyo Nallum enai aalum thunai neeyae ena vazhndhen Maravaen maravaen maravaen
Female: Un ninaivugal ennidam dhinam Uravin perumai maravaen Varum vizhi tharum adhil Uravugal therivadhum oru sugam
Female: Vanamum megamum polavae Vanamum megamum polavae Neendhiya kalangal aayiram Megam maraindha vaanin thanimai Indru naan kandadhum unmaiyae Dhinam azhaithen prabhu unaiyae Aadum kaatrilae pudhu ragam thondruma
Female: Dhoorathil naan kanda un mugam Nadhi dheerathil thaen konda en manam
you are my darling tamil song
alagiya sirukki movie
thendral vanthu ennai thodum karaoke with lyrics
chellamma chellamma movie
saivam azhagu karaoke with lyrics
best tamil song lyrics for whatsapp status download
tamil bhajans lyrics
tamil movie songs lyrics in tamil
new tamil songs lyrics
sarpatta parambarai lyrics tamil
amman kavasam lyrics in tamil pdf
love songs lyrics in tamil 90s
theriyatha thendral full movie
tamil songs without lyrics
lyrics song status tamil
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil lyrics video download
enjoy enjaami song lyrics
a to z tamil songs lyrics
alaipayuthey karaoke with lyrics