Added Date: Feb 11, 2022
ஆண்: .........
ஆண்: தினம் தினம் உன்னை பார்த்தேன் என் விழி முழுவதும் மலர்ந்தேனே தினம் தினம் உன்னை பார்த்தேன் என் விழி முழுவதும் மலர்ந்தேனே நீ நடந்து போகும்போது உன் நிழலாய் வருவேன்
ஆண்: அடிபெண்ணே பெண்ணே என் நினைவுகள் உன்னில் தானடி அடிபெண்ணே பெண்ணே என் நினைவுகள் உன்னில் தானடி உன்னில் தானடி...உன்னில் தானடி
குழு: லலலா லால்லா..லலலா லால்லா.. லாலாலா லலலா லலல லலலா லலலா
ஆண்: நட்பாய் நம் உறவை கண்டேன் இருதயம் காதல் நான் கொண்டேன் விடிந்ததும் உன் முகம் பார்க்க முடியாமல்தான் தவித்தேனே
ஆண்: உன் சிரிப்பின் ஓசையை கேட்க என் சிந்தனை உன்னிடம் தந்தேன் உன் இதழ்வரி இடைவெளி பார்க்க என் இமைகள் மூடிட மறுத்தேன் என் ஜீவன் கலந்த கவிதை நீயடி நீ என்னை பிரிவது ஏனடி ஏனடி ஏனடி ஏனடி..
பெண்: தினம் தினம் உன்னை பார்த்தேன்
ஆண்: என் விழி முழுவதும் மலர்ந்தேனே
ஆண்: தினம் தினம் உன்னை பார்த்தேன் என் விழி முழுவதும் மலர்ந்தேனே நீ நடந்து போகும்போது உன் நிழலாய் வருவேன்

Male: .........
Male: Dhinam dhinam unnai paarthen En vizhi muzhuvadhum malarndhenae Dhinam dhinam unnai paarthen En vizhi muzhuvadhum malarndhenae Nee nadandhu pogumbodhu Un nizhalaai varuven
Male: Adippennae pennae.. En ninaivugal unnil thaanadi Adippennae pennae En ninaivugal unnil thaanadi Unnil thaanadi. unnil thaanadi
Chorus: Lalalaa laallaa. lalalaa laallaa Lalalaa lalalaa Lalala lalalaa lalalaa
Male: Natpaai nam uravai kanden Iruthayam kaadhal naan konden Vidindhadhum un mugam paarkka Mudiyaamal thaan thavithenae
Male: Un sirippin osaiyai ketka En sindhanai unnidam thandhen Un idhazh vari idaiveli paarkka En imaigal moodida maruthen En jeevan kalandha kavidhai neeyadi Nee ennai pirivadhu yenadi Yenadi yenadi yenadi..
Female: Dhinam dhinam unnai paarthen
Male: En vizhi muzhuvadhum malarndhenae
Male: Dhinam dhinam unnai paarthen En vizhi muzhuvadhum malarndhenae Nee nadandhu pogumbodhu Un nizhalaai varuven
Male: Adippennae pennae.. En ninaivugal unnil thaanadi Adippennae pennae En ninaivugal unnil thaanadi Unnil thaanadi. naan unnil thaanadi Naan unnil thaanadi .unnil thaanadi
google google tamil song lyrics
tamil karaoke with malayalam lyrics
jayam movie songs lyrics in tamil
saraswathi padal tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil songs lyrics images in tamil
kathai poma song lyrics
ilayaraja songs tamil lyrics
kaatrin mozhi song lyrics
tamil karaoke old songs with lyrics 1970
vaathi raid lyrics
worship songs lyrics tamil
new movie songs lyrics in tamil
thullatha manamum thullum padal
new tamil songs lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
youtube tamil line
marudhani song lyrics
anegan songs lyrics
tamil lyrics