Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: விஜய் ஆன்டனி
பெண்: { அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே } (2)
பெண்: ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும் காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்
ஆண்: அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
பெண்: கடவுளின் கனவில் இருவரும் இருப்போமே ஓஹோ கவிதையின் வடிவில் வாழ்ந்திட நினைப்போமே ஓஹோ
ஆண்: இருவரும் நடந்தால் ஒரு நிழல் பார்ப்போமே ஓஹோ ஒரு நிழல் அதிலே இருவரும் தெரிவோமே ஓஹோ
பெண்: சிலநேரம் சிரிக்கிறேன் சில நேரம் அழுகிறேன் உன்னாலே
பெண்: அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே
பெண்: ஒருமுறை நினைத்தேன் உயிர்வரை இனித்தாயே ஓஹோ மறுமுறை நினைத்தேன் மனதினை வதைத்தாயே ஓஹோ
ஆண்: சிறு துளி விழுந்து நிறைகுடம் ஆனாயே ஓஹோ அரை கணம் நொடியில் நரை விழ செய்தாயே ஓஹோ
பெண்: நீ இல்லா நொடி முதல் உயிர் இல்லா ஜடத்தைப்போல் ஆவேனே
ஆண்: அழகாய் பூக்குதே சுகமாய் தாக்குதே ஆண் &
பெண்: அடடா காதலில் சொல்லாமல் கொள்ளாமல் உள்ளங்கள் பந்தாடுதே

ஆண்: ஆசையாய் பேசிட வார்த்தை மோதும் அருகிலே பார்த்ததும் மௌனம் பேசும்
பெண்: காதலன் கைச்சிறை காணும் நேரம் மீண்டும் ஓர் கருவறை கண்டதாலே கண்ணில் ஈரம்

Female: {Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae}(2)
Female: Aasaiyaai pesida vaarthai mothum Arugilae paarthathum mounam pesum Kaathalan kai chirai kaanum neram Meendum orr karuvarai Kandathaalae kannil eeram
Male: Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae
Female: Kadavulin kanavil iruvarum irupomae.. oh..hooo
Kavithaiyin vadivil vaazhthida ninaipomae.. oh..hooo
Male: Iruvarum nadanthaal oru nizhal paarpome.. oh..hooo
Oru nizhal athilae iruvarum therivomae.. oh..hooo
Female: Sila neram sirikkiren sila neram azhugiren unnaalae..
Female: Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae
Female: Orumurai ninaithen uyir varai inithaayae.. oh..hooo
Marumurai ninaithen manathinai vathaithaayae.. oh..hooo
Male: Siru thuli vizhunthu nirai kudam aanaayae..oh..hooo
Arai kanam nodiyil narai vizha seithaayae..oh..hooo
Female: Nee illaa nodi muthal uyir illaa jadathai pol aavenae ..
Male: Azhagaai pookkuthae sugamaai thaakkuthae
Male &
Female: Adadaa kaadhalil sollaamal kollaamal
Ullangal panthaaduthae
Female: Azhagaai pookkuthae sugamaai thaakkuthae Adadaa kaadhalil sollaamal kollaamal Ullangal panthaaduthae
Male: Aasaiyaai pesida vaarthai mothum
Arugilae paarthathum mounam pesum
Female: Kaathalan kai chirai kaanum neram
Meendum orr karuvarai
Kandathaalae kannil eeram
asuran song lyrics in tamil download
tamil karaoke with malayalam lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
mg ramachandran tamil padal
thullatha manamum thullum tamil padal
rc christian songs lyrics in tamil
unna nenachu lyrics
karaoke tamil christian songs with lyrics
vathi coming song lyrics
irava pagala karaoke
master lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
i songs lyrics in tamil
enjoy en jaami cuckoo
lyrical video tamil songs
indru netru naalai song lyrics
veeram song lyrics
ka pae ranasingam lyrics
aagasam song soorarai pottru mp3 download