Added Date: Feb 11, 2022
குழு: தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான
பெண்: காதல் நேர்கையில் மௌனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும்
ஆண்: மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே.
ஆண்: நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ..
ஆண்: காதல் நேர்கையில் மௌனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும்
ஆண்: ஓ.. கூந்தல் வீணை நீ கோயில் யானை நான் உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன் பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகினேன் பாதி தூரம் போன பின்னே பாதை காண்கிறேன்
ஆண்: உன்னாலே உன்னாலே என் தேடல் உன்னாலே

ஆண்: மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே
ஆண்: ஓ ஓ..
பெண்: நீ யாரோ நீ யாரோ நீ எந்தன் ஆதாமோ.
ஆண் மற்றும்
பெண்: தேடி பார்க்கிறேன் என்னை நானே தேவையாவுமே நீயாய் ஆனேன்

Chorus: {Thaanana thaanana thaanana Tharanana Thaanana thaa thiranana} (2)
Female: Kaadhal nergaiyil Mounam pesum Kaadhal paarvaiyil Kangal koosum
Male: Manal saalaiyil nadandhenadi Mazhai ootrinaai uyirae Madhil ponnaiyaai irundhenadi Ennai maatrinaai uyirae.
Male: Nee yaaro nee yaaro Nee thaan en yevaalo.
Male: Kaadhal nergaiyil Mounam pesum Kaadhal paarvaiyil Kangal koosum
Male: Ohoo oo Koondhal veenai nee Koyil yaanai naan Undhan kangalaal Oorai paarkkiren..
Male: Paaraipola vazhandha naanae Sirpam aaginen Paadhi dhooram pona pinnae Paadhai kaangiren..
Male: Unnaalae unnaalae En thaedal unnaalae..
Chorus: Thaanana thaanana thaanana Tharanana Thaanana thaanana thaanana Thaa thiranana
Female: Kaadhal nergaiyil Mounam pesum Kaadhal paarvaiyil Kangal koosum
Male: Manal saalaiyil nadandhenadi Mazhai ootrinaai uyirae Madhil ponnaiyaai irundhenadi Ennai maatrinaai uyirae.
Male: Hooo..ooo ooo
Female: Nee yaaro nee yaaro
Nee enthan aadhaamoo.
Male: Hooo..ooo ooo
Female: Aaa...aaa..aa..
Male &
Female:
Thaedi paarkkiren ennai naanae
Thevai yaavumae neeyaai aanen
Chorus: {Thaanana thaanana thaanana Tharanana Thaanana thaa thiranana} (2)
tamil karaoke download mp3
tamil songs with english words
malargale song lyrics
cuckoo enjoy enjaami
aasai nooru vagai karaoke with lyrics
kannamma song lyrics
tamil devotional songs lyrics in english
only tamil music no lyrics
chinna sirusunga manasukkul song lyrics
sarpatta parambarai lyrics tamil
gaana songs tamil lyrics
youtube tamil line
marudhani song lyrics
maraigirai full movie tamil
mainave mainave song lyrics
google google song lyrics in tamil
theera nadhi maara lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download
lyrics with song in tamil
chellamma song lyrics download