Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: அஜனீஷ் லோக்நாத்
ஆண்: நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட கொஞ்சும் தாமரை கொஞ்சும் தாமரை வந்து எங்கும் பூத்தாட
ஆண்: எத்தனை நாள் எத்தனை நாள் பார்ப்பது எட்டி நின்று எட்டி நின்று காய்வது கள்ள குரல் பாடல் உள்ளே ஓடுது கண் மூடி கண் மூடி காதோரம் பாடுது

பெண்: வானத்தில் எத்தனை நாள் பார்ப்பது அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது
பெண்: வாராமல் போகும் நாட்கள் வீணே என வம்பாக சண்டை போட வைக்குது
ஆண்: சொல்லப் போனால் என் நாட்களை வண்ணம் பூசி தந்தவளும் நீதான் துள்ளல் இல்லா என் பார்வையில் தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்

ஆண்: நெஞ்சில் மாமழை நெஞ்சில் மாமழை தந்து வானம் கூத்தாட
பெண்: ஹா ஹா ஹா ஹா ஆ
பெண்: பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே ராசாவை தேடி கண்கள் ஓடுமே
பெண்: ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே பேசாமல் மாற்றிக் கொள்ள தோன்றுமே
ஆண்: பெண்கள் இல்லா என் வீட்டிலே பாதம் வைத்து நீயும் வர வேண்டும் தென்றல் இல்லா என் தோட்டத்தில் உன்னால் தானே காற்று வரும் மீண்டும்

Male: Nenjil maamazhai.. Nenjil maamazhai.. Thandhu vaanam koothaada.. Konjum thaamarai.. Konjum thaamarai.. Vandhu engum poothaada..
Male: Yethanai naal Yethanai naal paarppadhu.. Yetti nindru Yetti nindru kaaivathu.. Kalla kural paadal ullae odudhu Kanmoodi kanmoodi Kaathoram paadudhu..

Female: Vaanathil yethanai naal
Paarppadhu..
Andraadam vandhu paarkka
Yengudhu..
Female: Vaaraamal pogum naatkal
Veenn yena
Vambaaga sandai poda
Vaaikkudhu
Male: Sollaponaal en naatkalai.. Vannam poosi thandhavalum needhaan.. Thullal illaa en paarvayil.. Thoondil meenaai vandhavalum needhaan..
Male: Yethanai naal Yethanai naal paarppadhu.. Yetti nindru Yetti nindru kaaivathu.. Kalla kural paadal ullae odudhu Kanmoodi kanmoodi Kaathoram paadudhu..
Male: Nenjil maamazhai.. Nenjil maamazhai.. Thandhu vaanam koothaada..
Female: Haa..haaaa.haaa..haa.aa..
Female: Paasaangu seidhadhellaam Podhumae.. Raasaavai thedi kangal Odumae..
Female: Rosaappoo maalai rendu Vendumae.. Pesaamal maatrikolla Thondrumae..
Male: Penngal illaa en veetilae.. Paadham vaithu neeyum vara vendum.. Thendral illa en thottathil.. Unnaal thaanae kaatru varum meendum..
Male: Yethanai naal Yethanai naal paarppadhu.. Yetti nindru Yetti nindru kaaivathu.. Kalla kural paadal ullae odudhu Kanmoodi kanmoodi Kaathoram paadudhu..
Male: Nenjil maamazhai.. Nenjil maamazhai.. Thandhu vaanam koothaada.. Konjum thaamarai.. Konjum thaamarai.. Vandhu engum poothaada..
Male: Yethanai naal Yethanai naal paarppadhu.. Yetti nindru Yetti nindru kaaivathu.. Kalla kural paadal ullae odudhu Kanmoodi kanmoodi Kaathoram paadudhu..
rasathi unna song lyrics
sarpatta movie song lyrics
kutty pattas full movie in tamil
best love song lyrics in tamil
only tamil music no lyrics
kutty pattas full movie tamil
tamil songs lyrics download free
kulfi kuchi lyrics putham pudhu kaalai
songs with lyrics tamil
nerunjiye
sri guru paduka stotram lyrics in tamil
tamil hymns lyrics
putham pudhu kaalai tamil lyrics
butta bomma song in tamil lyrics download mp3
sarpatta parambarai lyrics
you are my darling tamil song
tamil song lyrics whatsapp status download
maara movie song lyrics in tamil
jesus song tamil lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics