Ponnendrum Poovendrum Song Lyrics

Nilave Nee Saatchi cover
Movie: Nilave Nee Saatchi (1970)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ம்ம்ம்ம்...ம்ம்ம்ம்... ஆ..ஆஹா ஹா ஹாஹா

ஆண்: பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ

ஆண்: பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ பெண்ணைப்பார்த்தால் சொல்லத் தோன்றும் இன்னும் நூறாயிரம் இன்னும் நூறாயிரம்

ஆண்: மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

ஆண்: கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று ஓடும் பருவங்கள் கணநேரம் இன்று காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று

ஆண்: கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி தென்றல் விளையாடும் அவள் பேரைச்சொல்லி இன்பம் அவளென்னும் அறியாத கல்வி இன்பம் அவளென்னும் அறியாத கல்வி

Male: Mmmm. mmmm. Aa aahaa haa haahaa

Male: Ponnendrum poovendrum Thaenendrum solvaeno.

Male: Ponnendrum poovendrum Thaenendrum solvaeno Pennai paarthaal solla thondrum Innum nooraayiram. innum nooraayiram

Male: Moondru kani chaaru ondraaga pizhindhu Moga rasam konjam alavodu kalandhu Moondru kani chaaru ondraaga pizhindhu Moga rasam konjam alavodu kalandhu Bodhai madhuvaaga pon maeni malarndhu Poovai vandhaal pennaaga pirandhu Poovai vandhaal pennaaga pirandhu

Male: Ponnendrum poovendrum Thaenendrum solvaeno Pennai paarthaal solla thondrum Innum nooraayiram. innum nooraayiram

Male: Kodai vasanthangal kulir kaalam endru Odum paruvangal kana neram nindru Kaadhal kavi paadum aval maeni kandu Kaana kan vendum oru kodu indru Kaana kan vendum oru kodu indru

Male: Kanni ilam koondhal kalyaana palli Kangal oli veesum adhikaalai velli Kanni ilam koondhal kalyaana palli Kangal oli veesum adhikaalai velli Thendral vilaiyaadum aval paerai cholli Inbam aval innum ariyaadha kalvi Inbam aval innum ariyaadha kalvi

Male: Ponnendrum poovendrum Thaenendrum solvaeno Pennai paarthaal solla thondrum Innum nooraayiram. innum nooraayiram

Most Searched Keywords
  • tamil songs lyrics and karaoke

  • tamil lyrics video

  • thamirabarani song lyrics

  • you are my darling tamil song

  • sri guru paduka stotram lyrics in tamil

  • ore oru vaanam

  • new tamil karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil

  • alagiya sirukki full movie

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • 3 movie tamil songs lyrics

  • kadhal song lyrics

  • chinna chinna aasai karaoke download masstamilan

  • tamil karaoke download mp3

  • kayilae aagasam karaoke

  • tamil paadal music

  • uyirae uyirae song lyrics

  • happy birthday song in tamil lyrics download

  • maara theme lyrics in tamil

  • nanbiye song lyrics in tamil