Added Date: Feb 11, 2022
ஆண்: சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன் எங்கே நான் சென்றாலும் ஏழு ஜென்மங்கள் உன் நெஞ்சில் வாழ்பவன் நான் நண்பனே நண்பனே நண்பனே நண்பனே

ஆண்: நான் தழுவ நடந்து வரும் தேனருவி நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி நான் தழுவ நடந்து வரும் தேனருவி நாள் முழுக்க பறந்து வரும் பூங்குருவி
ஆண்: தாயுடன் சேர்ந்து என் கடன் தீர்ந்தது ஆடிய நாடகம் அமைதியாய் முடித்தது முடித்தது....முடித்தது..
ஆண்: அம்மாடி எந்நாளும் மாமன் நியாபகம் உன் நெஞ்சில் வாழுமோ சொல் கண்மணி...பொன்மணி கண்மணி..பொன்மணி
ஆண்: சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன் கண்ணீரிலும் நானோர் கீதம் பாடுவேன்
ஆண்: நாயகியே நினைத்தபடி மாலை இடு நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு நாயகியே நான் நினைத்தபடி மாலை இடு நாயகனின் மழலைக்கொரு வாழ்வு கொடு
ஆண்: ராமனை இடையிலே பிரிந்தவள் ஜானகி மீண்டும் நான் சேர்கிறேன் நான் ஒரு மாருதி மாருதி... மாருதி...
ஆண்: நல்லோர்கள் எல்லோரும் வாழத்தானொரு பல்லாண்டு பாடினேன் நான்....வாழ்கவே...வாழ்கவே.. வாழ்கவே...வாழ்கவே..

Male: Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae

Male: Naan thazhuva nadandhu varum thaenaruvi Naal muzhukka parandhu varum poonguruvi Naan thazhuva nadandhu varum thaenaruvi Naal muzhukka parandhu varum poonguruvi
Male: Thaaiyudan sernthathu en kadan theernthathu Aadiya naadagam amaithiyaai mudinthathu Mudinthathu .. mudinthathu....
Male: Ammaadi ennaalum maaman Nyaabagam un nenjil Vaazhumo sol kanmani. ponmani Kanmani. ponmani
Male: Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven
Male: Naayagiyae ninaithapadi maalai idu Naayaganin mazhalaikkoru vaazhvu kodu Naayagiyae ninaithapadi maalai idu Naayaganin mazhalaikkoru vaazhvu kodu
Male: Raamanai idaiyilae pirinthaval janaki Meendum naan serkkiren naan oru maruthi. Maruthi. maruthi
Male: Nallorgal ellorum vaazhthathaanoru pallaandu Paadinen naan. vaazhgavae .. vaazhgavae.. Vaazhgavae .. vaazhgavae..
Male: Sondhangalai vaazhthi sindhu paaduven Kaanneerilum naanor geedham paaduven Engae naan sendraalum ezhu jenmangal un nenjil Vaazhbavan naan nanbanae nanbanae Nanbanae nanbanae
maruvarthai pesathe song lyrics in tamil
tamil songs without lyrics only music free download
unna nenachu nenachu karaoke download
eeswaran song
nanbiye song lyrics in tamil
paatu paadava
tamil karaoke with lyrics
tamil devotional songs lyrics pdf
tamil songs lyrics in tamil free download
3 movie songs lyrics tamil
soorarai pottru lyrics tamil
sarpatta parambarai song lyrics tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
tamil karaoke video songs with lyrics free download
i songs lyrics in tamil
abdul kalam song in tamil lyrics
karaoke with lyrics in tamil
master song lyrics in tamil free download
vaalibangal odum whatsapp status
bigil unakaga