Added Date: Feb 11, 2022
ஆண்: {நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை} (2)
பெண்: {நீ என்னென்ன செய்தாலும் புதுமை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை} (2)
பெண்: இனிமை. இளமை.
ஆண்: சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து சின்னஞ்சிறு மலர் பனியினில் நனைந்து
ஆண்: என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து என்னைக் கொஞ்சம் வந்து தழுவிட நினைந்து
ஆண்: முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து முல்லைக் கொடியென கரங்களில் வளைந்து
ஆண்: முத்துச்சரமென குறு நகை புரிந்து முத்துச்சரமென குறு நகை புரிந்து
ஆண்: நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
பெண்: உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை நீ என்னென்ன செய்தாலும் புதுமை
பெண்: பொன்னில் அழகிய மனதினை வரைந்து பொன்னில் அழகிய மனதினை வரைந்து
பெண்: பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து பொங்கும் தமிழினில் கவிதைகள் புனைந்து
பெண்: பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து பன்னீர் புதுமலர் இதழ்களில் நனைந்து
பெண்: கங்கை நதியென உறவினில் கலந்து உறவினில் கலந்து.
பெண்: நீ என்னென்ன சொன்னாலும் கவிதை
ஆண்: வெள்ளிப் பனிமலை அருவியில் விழுந்து
பெண்: வெற்றித் திருமகன் மடியினில் கிடந்து
ஆண்: உள்ள சுகத்தினை முழுவதும் அளந்து
பெண்: இந்த உலகினை ஒரு கணம் மறந்து ஒரு கணம் மறந்து.
ஆண்: நீ என்னென்ன சொன்னாலும் கவிதை உன்னை எங்கெங்கு தொட்டாலும் இனிமை
பெண்: நீ என்னென்ன செய்தாலும் புதுமை உனை எங்கெங்கு தொட்டாலும் இளமை
ஆண்: இனிமை.
பெண்: இளமை.

Male: Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai
Female: Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai
Female: Inimai.ilamai..
Male: Sinnanjsiru malar Paniyinil nanainthu Sinnanjsiru malar Paniyinil nanainthu Ennai konjam vanthu Thazuvida ninainthu Ennai konjam vanthu Thazuvida ninainthu
Male: Mullai kodiyena Karanggalil valainthu Mullai kodiyena Karanggalil valainthu Muththu saramena Kuru nagai purinthu Kuru nagai purinthu
Male: Nee ennenna
Sonnaalum kavidhai
Female: Unai enggengu
Thottaalum inimai
Female: Ponnil azhagiya Manadhinai varainthu Ponnil azhagiya Manadhinai varainthu Ponggum thamizhinil Kavidhaigal punainthu Ponggum thamizhinil Kavidhaigal punainthu
Female: Panneer pudhumalar Idhazgalil nanainthu Panneer pudhumalar Idhazgalil nanainthu Gangai nadhiyena Uravinil kalanthu Uravinil kalanthu.
Female: Nee ennenna Sonnaalum kavidhai
Male: Velli panimalai
Aruviyil vizhunthu
Female: Vetri thirumagan
Madiyinil kidanthu
Male: Ulla sugaththinai
Muzuvadhum alanthu
Female: Intha ulaginai
Oru kanam maranthu
Oru kanam maranthu
Male: Nee ennenna sonnaalum kavidhai Unai enggengu thottaalum inimai
Female: Nee ennenna seithaalum pudhumai Unai enggengu thottaalum ilamai
Male: Inimai.
Female: Ilamai..
aalankuyil koovum lyrics
ilayaraja songs tamil lyrics
kutty pattas full movie download
mudhalvane song lyrics
master dialogue tamil lyrics
tamil happy birthday song lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
asku maaro lyrics
na muthukumar lyrics
karnan thattan thattan song lyrics
tamil movie karaoke songs with lyrics
en kadhale en kadhale karaoke
oh azhage maara song lyrics
natpu lyrics
yaanji song lyrics
yaar alaipathu song lyrics
soorarai pottru songs singers
yesu tamil
chinna chinna aasai karaoke download
vijay sethupathi song lyrics