Added Date: Feb 11, 2022
பெண்: விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்
பெண்: ராத்திரியே சூரியனாய் தாக்கிடுதே நெஞ்சில் வேர்த்திடுதே நீ அணைக்கும் நாள் வரைக்கும் காத்திருப்பேன் இல்லை வான் பறப்பேன்

பெண்: தனிமையில் மனம் வாடிடுதே துணைக் குயில் உனைத் தேடிடுதே இரவுகள் மனம் ஈரமில்லை இளமையும் சுமை ஆகிடுதே
பெண்: அன்பு தந்த கண்ணனே உள்ளம் ஒன்று வேண்டுதே இன்பம் துன்பம் யாவிலும் பங்கு பாதி கேட்குதே எல்லாம் இங்கே உன்னைப் போல தோன்றிடுதே
பெண்: விழிகளில் ஒரு காவியம் காதல் சங்கீதம் வழிந்திடும் விழி நீர்த்துளி சலங்கைகளாகும்..

Female: Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum
Female: Raaththiriya sooriyanaai thaakkiduthae Nenjil verththiduthae Nee anaikkum naan varaikkum kaaththirupaen Illai vaan parappaen
Female: Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum
Female: Thanimaiyil manam vaadiduthae Thunaik kuyil unai thedidutahe Iravugal manam eeramillai Ilamaiyum sumai aagiduthae
Female: Anbu thantha Kannanae Ullam ondru venduthae Inbam thunbam yaavilum Pangu paadhi ketkuthae Ellam ingae Unnai pola thondriduthae
Female: Vizhigalil oru kaaviyam Kadhal sangeetham Vazhinthidum vizhi neerththuli Salangaigalaagum...
namashivaya vazhga lyrics
bujji song tamil
pagal iravai karaoke
kadhal theeve
dingiri dingale karaoke
kattu payale full movie
tamil christian devotional songs lyrics
aagasam song soorarai pottru mp3 download
thoorigai song lyrics
sarpatta song lyrics
thamirabarani song lyrics
best tamil song lyrics
varalakshmi songs lyrics in tamil
karnan movie songs lyrics
soorarai pottru movie lyrics
tamil christmas songs lyrics pdf
new tamil karaoke songs with lyrics
vaalibangal odum whatsapp status
tamil karaoke songs with lyrics download
aagasam song soorarai pottru