Added Date: Feb 11, 2022
ஆண்: பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண்: பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண்: நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க
ஆண்: பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண்: சொத்து சேத்தாக்க சொந்தம் வரும் ஜாதி பேதம் தான் பறந்து போகும் தங்கம் வெள்ளின்னு சேத்துப்புட்டா தகுதி பாக்காம பாராட்டுத்தான்
ஆண்: பணம்தான் எல்லாம் பணம்தான்
குழு: ஆமாம் ஆமாம்
ஆண்: நெஜந்தான் இது நெஜந்தான்
ஆண்: கரெக்ட்டு
ஆண்: எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு காச விட்டுப்புட்டு பாடுறேன் தண்ணிப் போடுறேன் ஆடுறேன் தள்ளாடுறேன்
ஆண்: பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க..ஆமாம்..
ஆண்: கோழி அடிச்சாக்கா கூடிடுவான் கொறைய சொன்னாக்கா ஓடிடுவான்.ஆமாம் கஷ்டப்படும்போது கண்ணில் பட்டா கண்டும் காணாம மறைஞ்சிடுவான்
ஆண்: நம்பாதே யாரையும் நம்பாதே
குழு: ஆமாம் ஆமாம்
ஆண்: நம்பிட்டு பின்னால வெம்பாதே
ஆண்: நம்பாதே
ஆண்: எங்க வீட்டுலேயும் உங்க வீட்டுலேயும் நடக்குது இந்த மேட்டரு நல்லா கவனிங்க இல்ல டேஞ்சரு
ஆண்: பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம் இல்லீங்க
ஆண்: நானும் நீயும் ஒண்ணு பந்த பாசம் ஒண்ணு சொன்னது சுத்தப் பொய்யுங்க இத புரிஞ்சுக்க தெரிஞ்சு நடந்துக்க..ஆமாம்
ஆண்: பாக்கெட்டுல பத்துக் காசு இல்லேன்னா இந்த பாசம் நேசம் எல்லாம்...

Male: Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga
Male: Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga
Male: Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka
Male: Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga
Male: Soththu saeththaakka sontham varum Jaadhi pedhamthaan paranthu pogum Thangam vellinnu saeththupputtaa Thaguthi paakkaama paaraattuththaan
Male: Panamthaan ellam panamthaan
Chorus: Aamam aamaam
Male: Nejanthaan idhu nejanjthaan
Male: Correct-tu
Male: Ellaam therunjikittu kaasa vittuputtu
Paaduraen thanni poduraen
Aaduraen thallaaduraen
Male: Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka.aamaam
Male: Kozhi adichchaakkaa koodiduaan Koraiyya sonnaakkaa odiduvaan..aamaam Kashtappadumpothu kannil pattaa Kandum kaanaama marainjiduvaan
Male: Nampaathae yaaraiyum nampaathae
Chorus: Aamaam aamam
Male: Nambittu pinnaala vembaathae
Male: Nambaathae
Male: Enga veettulaeyum unga veettulaeyum
Nadakkuthu intha mattaer-ru
Nalla kavaninga illa danger
Male: Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga
Male: Naanum neeyum onnu pandha paasam onnu Sonnathu suththa poiyyunga Idha purinjukka therunju nadanthukka.aamaam
Male: Pocket-la paththu kaasu illaennaa Intha paasam nesam ellaam illeenga..
kutty story in tamil lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
bhaja govindam lyrics in tamil
oru manam whatsapp status download
shiva tandava stotram lyrics in tamil
tamil christmas songs lyrics pdf
rc christian songs lyrics in tamil
soorarai pottru theme song lyrics
tamil christian songs with lyrics and guitar chords
whatsapp status lyrics tamil
3 movie song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
cuckoo cuckoo tamil lyrics
alli pookalaye song download
kadhal valarthen karaoke
cuckoo cuckoo song lyrics dhee
megam karukuthu lyrics
kannathil muthamittal song lyrics free download
photo song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics