Added Date: Feb 11, 2022
குழு: ............
ஆண்: பாட்டெடுத்து பாடுறேன் காதுல போட்டுக்கணும்
குழு: ஹே ஹே
ஆண்: நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும் பாட்டாளி கூட்டங்களும் எனைப் பாராட்ட இது போலே இனிமேலே இசை பாட எல்லோரும் கொண்டாட

ஆண்: நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்
ஆண்: குயில் நாளும் பாடுது பாரு பாட்டிச் சொல்லி தந்ததாரு கடல் பொங்கி ஆடுது பாரு கற்று தந்த வாத்தியார் யாரு பாடல் நான் படிப்பேன் அது போலத்தான் நாளும் நான் உழைப்பேன் அலுக்காமத்தான்

ஆண்: நான் வணங்கும் தாய்க்குலம்தான் என்னையும் ஏத்துக்கணும்.

Chorus: .....
Male: Paateduththu paaduraen
Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan
Ennaiyum yaeththukkanum
Paattaali koottangalum enai paaratta
Idhu polae inimaelae isai paada
Ellorum kondaada
Male: Paateduththu paaduraen
Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan
Ennaiyum yaeththukkanum
Male: Kuyil naalum paaduthu paaru Paatti solli thanthathaaru Kadal pongi aaduthu paaru Kattru thantha vaaththiyaar yaaru Paadal naan padippaen addhu polaththaan Naalum naan uzhaippaen alukkaamaththaan
Male: Paateduththu paaduraen
Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan
Ennaiyum yaeththukkanum
Paattaalli koottangalum enai paaratta
Idhu polae inimaelae isai paada
Ellorum kondaada
Male: Paateduththu paaduraen
Kaadhula pottukkanum
Chorus: Hae hae
Male: Naanvanangum thaaikulamthaan
Ennaiyum yaeththukkanum.
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kai veesum kaatrai karaoke download
tamil kannadasan padal
vijay sethupathi song lyrics
tamil songs lyrics download free
old tamil christian songs lyrics
anirudh ravichander jai sulthan
sarpatta parambarai lyrics
tamil song lyrics in english
putham pudhu kaalai song lyrics in tamil
mainave mainave song lyrics
master vijay ringtone lyrics
tamil bhajan songs lyrics pdf
kaiyile aagasam soorarai pottru lyrics
master tamil padal
tamil new songs lyrics in english
kuruthi aattam song lyrics
kanthasastikavasam lyrics
aasirvathiyum karthare song lyrics
thalapathi song in tamil