Added Date: Feb 11, 2022
பெண்: சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி இங்கே மாகாளி நானே திரிசூலி இங்கே மாகாளி நானே திரிசூலி
பெண்: தீய சக்திகளை ஓட்ட வந்ததொரு சிவசக்தி தூய அன்புடனே காத்திட வந்த பராசக்தி தேவி கருமாரி நானே திரிசூலி தேவி கருமாரி நானே திரிசூலி
பெண்: தாயும் பெண்தான் மனைவியும் பெண்தான் சொந்தம் வேறு மேயும் கண்கள் பெண்ணை பார்க்கும் எண்ணம் வேறு
பெண்: பூவைப் போன்றவள் பெண்ணே புலியென பாய்பவள் பெண்ணே பூவைப் போன்றவள் பெண்ணே புலியென பாய்பவள் பெண்ணே
பெண்: காலத்தை வெல்பவள் காமத்தை கொல்பவள் மதுரை எரித்தவள் பெண்ணே
பெண்: சங்கரி சாம்பவி வடிவத்தில் இருப்பவள் பெண்ணே சங்கரி சாம்பவி வடிவத்தில் இருப்பவள் பெண்ணே

பெண்: சூலம் கையில் சுடுகின்ற தணலென மின்னும் கண்கள் யமனைக் கூட நடுங்கிட வைத்திடும் கரிய தேகம்
பெண்: உதிரத்தை குடிப்பவள் நானே உயிர்களை வளர்ப்பதும் நானே உதிரத்தை குடிப்பவள் நானே உயிர்களை வளர்ப்பதும் நானே
பெண்: எதிரில் தோன்றும் விதியை வென்று எந்நாளும் நிற்பவள் நானே
பெண்: அம்பிகை பைரவி அருள் மழை பொழிவதும் நானே அம்பிகை பைரவி அருள் மழை பொழிவதும் நானே
பெண்: சக்தி சக்தி ஓம் சக்தி சக்தி ஓம் சாமுண்டி பக்தி கொண்டவரை பரிவு கொண்டருளும் சாமுண்டி இங்கே மாகாளி நானே திரிசூலி இங்கே மாகாளி நானே திரிசூலி..

Female: Sakthi sakthi om Sakthi sakthi om Samundi Bakthi kondavarai Parivu kondarulum saamundi Ingae maakaali naanae thirisooli Ingae maakaali naanae thirisooli
Female: Theeya sakthikalai ootta vanthathoru sivasakthi Thooya anbudanae kaaththida vantha paraasakthi Devi karumaari naanae thirisooli Devi karumaari naanae thirisooli
Female: Thaayum penthaan Manaiviyum penthaan sontham veru Meyum kangal Pennai paarkkum ennam veru
Female: Poovai pondraval pennae Puliyena paaipaval pennae Poovai pondraval pennae Puliyena paaipaval pennae
Female: Kaalaththai velpaval Kamaththai kolpaval Madurai eriththaval pennae
Female: Sangari saambavi Vadivaththil iruppaval pennae Sangari saambavi Vadivaththil iruppaval pennae
Female: Sakthi sakthi om Sakthi sakthi om Samundi Bakthi kondavarai Parivu kondarulum saamundi Ingae maakaali naanae thirisooli Ingae maakaali naanae thirisooli
Female: Soolam kaiyil sudugindra Thanalena minnum kangal Yamanai kooda nadungida vaiththidum Kariya theam
Female: Udhiraththai kudippaval naanae Uyirgalai valarppathum naanae Udhiraththai kudippaval naanae Uyirgalai valarppathum naanae
Female: Edhiril thondrum vidhiyai vendru Ennaalum nirppaval naane
Female: Ambigai pairavi Arul mazhai pozhivathum naanae Ambigai pairavi Arul mazhai pozhivathum naanae
Female: Sakthi sakthi om Sakthi sakthi om Samundi Bakthi kondavarai Parivu kondarulum saamundi Ingae maakaali naanae thirisooli Ingae maakaali naanae thirisooli...
neerparavai padal
indru netru naalai song lyrics
cuckoo cuckoo lyrics tamil
piano lyrics tamil songs
oke oka lokam nuvve song meaning in tamil
youtube tamil karaoke songs with lyrics
rc christian songs lyrics in tamil
brother and sister songs in tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
karaoke tamil christian songs with lyrics
en kadhal solla lyrics
thevaram lyrics in tamil with meaning
master songs tamil lyrics
happy birthday song in tamil lyrics download
lyrics video in tamil
jimikki kammal lyrics tamil
aagasam soorarai pottru lyrics
google google panni parthen ulagathula song lyrics
tamil love song lyrics in english
aarathanai umake lyrics