Added Date: Feb 11, 2022
பெண்: நடை பாதை பூவனங்கள் பார்த்துநிகழ்கால கனவுகளில் பூத்துஒரு மூச்சின் ஓசையிலேஒன்றாய் வாழ்ந்திருப்போம்..ஓஹ்..ஓஓஹோ
பெண்: வா உள்ளங்கைகளை கோர்த்துகை ரேகை மொத்தமும் சேர்த்துசில தூர பயனங்களில்சிறகாய் சேர்ந்திருப்போம்
ஆண்: அகலாதே..அகலாதேநொடிகூட நகராதேசெல்லாதே...செல்லாதேகணம் தாண்டி போகாதே
ஆண்: நகராமல் உன் முன் நின்றேபிடிவாதம் செய்ய வேண்டும்அசராமல் முத்தம் தந்தேஅலங்காரம் செய்ய வேண்டும்
ஆண்: நடை பாதை பூவனங்கள் பார்த்துநிகழ்கால கனவுகளில் பூத்துஒரு மூச்சின் ஓசையிலேஒன்றாய் வாழ்ந்திருப்போம்..ஓஹ்..ஓஓஹோ
ஆண்: வா உள்ளங்கைகளை கோர்த்துகை ரேகை மொத்தமும் சேர்த்துசில தூர பயனங்களில்சிறகாய் சேர்ந்திருப்போம்
ஆண்: நீ எந்தன் வாழ்வில் மாறுதல்என் இதயம் கேட்ட ஆறுதல்மடி சாயும் மனைவியேபொய் கோபப் புதல்வியேநாடு வாழ்வில் வந்த உறவு நீஇதயத்தின் தலைவி நீபேரன்பின் பிறவி நீ
ஆண்: என் குறைகள் நூறை மறந்தவள்எனக்காக தன்னை துறந்தவள்மனசாலே என்னை மணந்தவள்அன்பாலே உயிரை அளந்தவள்உன் வருகை என் வரமாய் ஆனதே

ஆண்: ஒன்றாய் வாழ்ந்திருப்போம்

ஆண்: சிறகாய் சேர்ந்திருப்போம்

Music by: Yuvan Shankar Raja
Female: Nadai paadhai poovanangal paarthuNigazhkala kanavugalil pooththuOru moochchin oosaiyilaeOndraai vazhdhiruppom. ooh..oohoo
Female: Vaa ullankaigalai korthuKai-regai mothamum serthuSila dhoora payangalilSiragaai serndhiruppom
Male: Agalaathae.. agalaathaeNodikooda. nagaraadhaeSellaadhae..sellaadhaeKanam thaandi pogaathae
Male: Nagaraamal un mun nindraePidivadham seiya vendumAsaraamal muththam thanthaeAlangaaram seiya vendum
Male: Nadai paadhai poovanangal paarthuNigazhkala kanavugalil pooththuOru moochchin oosaiyilaeOndraai vazhdhiruppom.
Male: Vaa ullankaigalai korthuKai-regai mothamum serthuSila dhoora payangalilSiragaai serndhiruppom
Male: Nee endhan vaazhvil maarudhalEn idhayam kaetta aarudhalMadi saayum manaiviyaePoi kova-puthalviyaeNadu vaazhvil vantha uravu neeNedunthooram thodarum ninaivu neeIdhaiyathin thalaivi neePeranbin piravi nee
Male: En kuraigal noorai marandhavalEnakaaga thannai thuranthavalManasalae ennai mananthavalAnbaalae uyirai alanthavalUn varugai en varamaai aanadhae
Female: Nadai paadhai poovanangal paarthuNigazhkala kanavugalil pooththuOru moochchin oosaiyilaeOndraai vazhdhiruppom. ooh..oohoo
Male: Ondraai vazhdhiruppom.
Female: Vaa ullankaigalai korthuKai-regai mothamum serthuSila dhoora payangalilSiragaai serndhiruppom
Male: Siragaai serndhiruppom
malargale song lyrics
kutty pattas full movie in tamil
tamil to english song translation
tamil love feeling songs lyrics download
soorarai pottru kaattu payale song lyrics in tamil
valayapatti song lyrics
arariro song lyrics in tamil
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
old tamil christian songs lyrics
lyrics video tamil
hanuman chalisa in tamil and english pdf
alagiya sirukki ringtone download
lyrics of new songs tamil
anthimaalai neram karaoke
enna maranthen
tamil devotional songs lyrics in english
love songs lyrics in tamil 90s
kutty pattas full movie tamil
tamil worship songs lyrics in english
pagal iravai kan vizhithidava song lyrics