Added Date: Feb 11, 2022
ஆண்: எம்மா இந்த தும்மலு இருமலு விக்கலு கொட்டாயி நல்லது கெட்டது பசி தூக்கம் பொறப்பு இறப்பு பணம் பட்டம் பதவி இதெல்லாம் கேட்டு வராது தானா வரும் வந்தாலும் ஏன்னு கேட்க முடியாது போனாலும் ஏன்னு கேட்க முடியாது எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா
ஆண்: எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா
ஆண்: திட்டாதப்பா பொண்ண அவ என்ன செஞ்சா உன்ன
குழு: எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா
ஆண்: திட்டாதப்பா பொண்ண நீ குத்தாத உன் கண்ண

ஆண்: பொண்ணு ஒத்துகிட்டா தேவதைன்னு கொண்டாடி பாப்ப அவ அத்துகிட்டா கெட்ட வார்த்தை திட்டி தீர்ப்ப
ஆண்: நீ மாரழகும் பேரழகும் பொண்ணோட பாப்ப அவ மனச மட்டும் காலில் போட்டு மண்ணோட தேய்ப்ப
ஆண்: கள்ள பயலுக்கு பத்து மனசு நல்ல பொம்பளைக்கு ஒத்த மனசு

குழு: எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா

குழு: .............
ஆண்: ஏடிஎம் மில் காசிருந்தா ஆம்பளைக்கு காதல் வரும் ஏழு வகை பொருத்தம் கண்டே பொம்பளைக்கு காதல் வரும்
ஆண்: காதல் எல்லாம் ஆம்பளைக்கு கை தொடைச்சு போடும் காகிதமே காதல் எல்லாம் பொம்பளைக்கு கண்ணுக்குள்ள வாழும் ஜீவிதமே
ஆண்: யே பொண்ணு மனசுல பூக்குற காதல் ஒன்னே ஒன்னு
குழு: ஒன்னே ஒன்னு
ஆண்: ஆம்பள நெஞ்சில் எத்தன காதல் எண்ணு
குழு: எண்ணு
ஆண்: யே சொன்ன சொல்ல விட்டு மாறிய பொண்ணு நூத்தில ஒன்னு
குழு: நூத்தில ஒன்னு
ஆண்: அத சோதிச்சு பார்த்தா தியாகம் இருக்குமே கண்ணு
குழு: கண்ணு

குழு: ..........
குழு: ..........
ஆண்: ஆம்பளைக்கு நிமிஷம் பாத்து பொம்பளைக்கு மாசம் பாத்து ஆம்பளைங்க எழுதி வச்ச கற்பு மட்டும் பொண்ணு சொத்து
ஆண்: பொம்பளைய புரியணுமா பொம்பளையா மாறி பாருங்கடா பெண்ணொருத்தி பெருமை என்ன பெத்தவள போயி கேளுங்கடா
ஆண்: யே ஒவ்வொரு பொண்ணும் காதல் புரிவது கட்டிலுக்கல்ல
குழு: கட்டிலுக்கல்ல
ஆண்: காத்து கிடக்கணும் கல்லு பழுத்திடும் மெல்ல
குழு: மெல்ல
ஆண்: யே கண்ணு கலங்கிடும் பொம்பள நெஞ்சில் கள்ளம் இல்ல
குழு: கள்ளம் இல்ல
ஆண்: சந்தேக பட்டா தர்மம் நியாயம் இல்ல
குழு: இல்ல
ஆண்: திட்டாதப்பா பொண்ண அவ என்ன செஞ்சா உன்ன திட்டாதப்பா பொண்ண நீ குத்தாத உன் கண்ண
குழு: எச்சச்ச எச்சச்ச எச்சச்ச எச்சச்ச எச்சச்ச எச்சச்ச எச்சச்ச எச்சச்ச
குழு: { எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா எச்சச்ச எச்சச்ச கச்சச கச்சச சா } (2)

Male: Yema inda thumbalu Irumbalu vikkalu kottaayi Nalladhu kettadhu pasi thookam Porappu irappu panam pattam padhavi Idhuellan kettu varaadhu Thaana varum Vandhaalu yen nu ketka mudiyaadu Ponaalum yen nu ketka mudiyaadu Yechacha yechacha Kachacha kachacha cha (Dialogue)
Male: Yechacha yechacha Kachacha kachacha chaaaa.. Yechacha yechacha Kachacha kachacha chaaaa..
Male: Thittadhappa ponna Ava yenna senja onna..
Chorus: Yechacha yechacha Kachacha kachacha chaaaa.. Yechacha yechacha Kachacha kachacha chaaaa..
Male: Thittadhappa ponna Nee kuthatha un kanna.
Chorus: Yechacha yechacha Kachacha kachacha chaaaa.. Yechacha yechacha Kachacha kachacha chaaaa..
Male: Ponnu vothukitta devathannu Kondaadi paappa.. Ava athukitta ketta vartha Thitti theeppa.
Male: Nee maarazhagum perazhagum Ponnoda paappa Ava manasa mattum kaalil pottu Mannoda theippa..
Male: Kalla payaluku pathu manasu Nalla pombalaikku ottha manasu
Chorus: Yechacha yechacha Kachacha kachacha chaaaa.. Yechacha yechacha Kachacha kachacha chaaaa..
Male: Thittadhappa ponna Ava yenna senja onna..
Chorus: Yechacha yechacha Kachacha kachacha chaaaa..
Male: Yei thittadhappa ponna Nee kuthatha un kanna.
Chorus: Yechacha yechacha Kachacha kachacha chaaaa..
Chorus: ..........
Male: ATM il kaasiruntha Aambalaikku kaadhal varum Ezhu vagai porutham kandae Pombalaikku kaadhal varum
Male: Kaadhalellaam aambalaikku Kaithodachu podum kaagithamae Kaadhalellaam pombalaikku Kannukulla vaazhum jeevithamae
Male: Yeh ponnu manasula
Pookkura kaadhal onnae onnu..
Chorus: Onnae onnu..
Male: Aambala nenjil
Ethana kaadhal ennu
Chorus: Ennu
Male: Yeh sonna solla vittu
Maariya ponnu noothila onnu
Chorus: Noothila onnu
Male: Adha sothichu partha
Thyagam irukkumae kannu
Chorus: Kannu
Male: Thittadhappa ponna Ava yenna senja onna..
Chorus: Yechacha yechacha Kachacha kachacha chaaaa.. Yechacha yechacha Kachacha kachacha chaaaa..
Chorus: Hala hala hooba.. Hili hala hobaaa Heeba baa heli li Heli haba booba
Chorus: Hooba hooba hooba Heli heli hooba Hooba la hooba la Haba hola habaa... Mamaaa.. Yei hm yei hm yei hm yei hm Yei yei
Male: Aambalaikku nimisham pathu Pombalaikku maasam pathu Aambalainga ezhudhivacha Karpu mattum ponnu soththu
Male: Pombalaya.. puriyanuma.. Pombalaiya maari paarungada.. Pennoruthi perumai enna.. Pethavala poyi kelungada..
Male: Yeh ovvoru ponnum
Kaadhal purivadhu kattilukkalla..
Chorus: Kattilukkalla..
Male: Kaathu kidakkamum
Kallu paluthidum mella
Chorus: Mella
Male: Yeh kannu kalangidum
Pombala nenjil kallam illa..
Chorus: Kallam illa..
Male: Santhega patta
Dharmam nyayam illaa..
Chorus: Illaa..
Male: Thittadhappa ponna Ava yenna senja onna.. Thittadhappa ponna Nee kuthatha un kanna.
Chorus: Yechacha yechacha Yechacha yechacha Yechacha yechacha Yechacha yechacha
Chorus: {Yechacha yechacha Kachacha kachacha chaaaa.. Yechacha yechacha Kachacha kachacha chaaaa..} (2)
tamil lyrics video download
um azhagana kangal hephzibah renjith mp3 download
john jebaraj songs lyrics
song lyrics in tamil with images
tamil karaoke download
vennilavai poovai vaipene song lyrics
kadhale kadhale 96 lyrics
tamil love song lyrics
valayapatti song lyrics
kathai poma song lyrics
comali song lyrics in tamil
pagal iravai kan vizhithidava song lyrics
aagasam song soorarai pottru
amarkalam padal
aagasam song lyrics
google google panni parthen ulagathula song lyrics
cuckoo cuckoo lyrics in tamil
love lyrics tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
tamil songs without lyrics