Added Date: Feb 11, 2022
ஆண்: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நீ நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா
ஆண்: ரர ரர ரர ரர ரர ரம் தம் ரம் தம் ரர ரர ரர ரர ரர ரம் தம் ரம் தம் ரர ரர ரர ரர ரர ரம் தம் ரம் தம் ரர ரர ரர ரர ரர ரம் தம் ரம் தம்
ஆண்: அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு

ஆண்: கொடுமையை கண்டு பயம் எதற்கு கொடுமையை கண்டு பயம் எதற்கு நீ கொண்டு வந்ததென்னா மீசை முறுக்கு ஹேய்..
ஆண்: உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை விடு
ஆண்: இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து..
ஆண்: ரர ரர ரர ரர ரர ரம் தம் ரம் தம்

Male: Nenjam undu nermai undu Odu raja Nee neram varum kaathirundhu Paaru raja Anji anji vaazhndhathu Podhum raja Nee aatru vellam pol ezhunthu Odu raja
Male: Rara rara rara rara rara Ram dham ram dham Rara rara rara rara rara Ram dham ram dham Rara rara rara rara rara Ram dham ram dham Rara rara rara rara rara Ram dham ram dham
Male: Adimaiyin udambil Raththam edharkku Dhinam achappatta kozhaikku Illam edharkku

Male: Kodumaiyai kandu Bayam edharkku Kodumaiyai kandu Bayam edharkku Nee kondu vandhathenna Meesai murukku heyyy.
Male: Undu undu endru nambi Kaalai edu Ingu unnai vittaal boomiyethu Kavalai vidu Undu undu endru nambi Kaalai edu Ingu unnai vittaal boomiyethu Kavalai vidu
Male: Rendil ondru paarpadharkku Tholai nimirthu Rendil ondru paarpadharkku Tholai nimirthu Adhil needhi unnai thedi varum Maalai thoduthu......
Male: Rara rara rara rara rara Ram dham ram dham
Male: Nenjam undu nermai undu odu raja Nee neram varum kaathirundhu paaru raja Anji anji vaazhndathu pothum raja Nee aatru vellam pol ezhunthu odu raja
Male: Nenjam undu nermai undu Odu raja Nee neram varum kaathirundhu Paaru raja Anji anji vaazhndhathu Podhum raja Nee aatru vellam pol ezhunthu Odu raja
Male: Rara rara rara rara rara Ram dham ram dham Rara rara rara rara rara Ram dham ram dham Rara rara rara rara rara Ram dham ram dham Rara rara rara rara rara Ram dham ram dham
google google tamil song lyrics in english
thangachi song lyrics
google goole song lyrics in tamil
vathi coming song lyrics
hare rama hare krishna lyrics in tamil
tamil hymns lyrics
kannalaga song lyrics in tamil
oru yaagam
google google panni parthen ulagathula song lyrics in tamil
romantic love song lyrics in tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
enge enathu kavithai karaoke with lyrics
kaatrin mozhi song lyrics
chinna sirusunga manasukkul song lyrics
asuran song lyrics in tamil download
enjoy en jaami cuckoo
varalakshmi songs lyrics in tamil
jesus song tamil lyrics
tamil christian songs with lyrics and guitar chords
putham pudhu kaalai movie songs lyrics