Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஷபிர்
பெண்: அன்பின் வழி அது உயிர்நிலைதானே அன்பிற்கில்லை அடைகுந்தாழே
குழு: ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ

பெண்: யாதும் வசப்படும் நாழிகை கூடும் யாவரும் துணை என மாறிட நேரும்
பெண்: கூடிடும் வாழ்விதை இந்நாள் உணரும் வாடிடும் நிலையிலும் பூக்கள் சிரிக்கும்

குழு: {ஹோ ஹோ ஹோஹோஹோஹோ ஹோ ஹோ ஹோஹஓஹோ ஹோஹோ ஹோ ஹோஹோ ஹோ ஹோ ஹோ ஹோ} (2)
பெண்: தனக்கென்ன தனக்கென்ன நித்தமும் ஓடும் சுயநல வாழ்வு மொத்தமும் பாரம் அடுத்தவன் சிரிப்பில் இறைவனை காணும் இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண்: இதயத்தின் அன்பில் தெய்வம் வாழும்
பெண்: பிள்ளையின் அழுகுரல் கேட்டதும் போதும் தாயின் மார்பது தானாய் ஊறும் சக ஒரு மனிதனின் துயரம் பூக்கும் அன்பால் உலகம் அழகாய் மாறும்

ஆண்: ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே ஏலே ஏலே ஏ லே ஏ லே ஏ லே
பெண்: அன்பின் வழி அது உயிர்நிலைதானே
பெண்: உயிர்நிலைதானே உயிர்நிலைதானே
பெண்: அன்பிற்கில்லை அடைகுந்தாழே

பெண்கள்: அன்பின் வழி அது உயிர்நிலைதானே அன்பிற்கில்லை அடைகுந்தாழே

Female: Anbin vazhi adhu Uyirnilai thaanae Anbirkillai adaikun thaazhae
Chorus: Hoo hoo hohohoo Hoo hoo hohohoo Hoho ho hoho ho ho ho ho ho

Female: Yaadhum vasapadum Naazhigai koodum Yaavarum thunai ena maarida nerum
Female: Koodidum vaazhvidhai Innaal unarum Vaadidum nilaiyilum pookkal sirikkum

Chorus: {Hoo hoo hohohoo Hoo hoo hohohoo Hoho ho hoho ho ho ho ho ho} (2)
Female: Thanakkenna thanakkenna Nithamum oodum Suyanala vaazhvu mothamum baaram Aduthavan sirippil iraivanai kaanum Idhayathin anbil theivam vaazhum
Female: Idhayathin anbil theivam vaazhum
Female: Pillaiyin azhukural Kettadhum podhum Thaayin maarbadhu thaanaai oorum Saga oru manithanin thuyaram pookkum Anbaal ulagam azhagaai maarum
Chorus: Hoo hoo hohohoo Hoo hoo hohohoo Hoho ho hoho ho ho ho ho ho
Male: Yele yeelee ye le ye le ye le Yele yeelee ye le ye le ye le
Female: Anbin vazhi adhu
Uyirnilai thaanae
Female: Uyirnilai thaanae uyirnilai thaanae
Female: Anbirkillai adaikun thaazhae
Female: Yaadhum vasapadum Naazhigai koodum Yaavarum thunai ena maarida nerum
Female: Koodidum vaazhvidhai Innaal unarum Vaadidum nilaiyilum pookkal sirikkum
Females: Anbin vazhi adhu Uyirnilai thaanae Anbirkillai adaikun thaazhae
aagasam soorarai pottru lyrics
anbe anbe song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kannathil muthamittal song lyrics free download
song with lyrics in tamil
vaalibangal odum whatsapp status
tamil christian songs karaoke with lyrics
thaabangale karaoke
naan unarvodu
mgr padal varigal
top 100 worship songs lyrics tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
paadal varigal
kutty pattas tamil movie download
3 movie tamil songs lyrics
uyire uyire song lyrics
aalapol velapol karaoke
mahishasura mardini lyrics in tamil
unnai ondru ketpen karaoke
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil