Added Date: Feb 11, 2022
ஆண்: வயசுப் பொண்ணு தனியே நின்னு சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா
பெண்: அம்மானே சும்மாதான் அம்மானே சும்மாதான் ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண்: கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே
பெண்: வயசுப் பொண்ணு தனியே நின்னு சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா
ஆண்: அம்மாடி தாளாதே அம்மாடி தாளாதே.
பெண்: ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண்: கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே.
பெண்: {முந்தா நாள் ராத்திரி தூக்கம் இல்லாமே வந்தேன் நான் பார்த்தேனே பாக்கு தோப்புலே} (2)
ஆண்: ஒரு நாள் மாலை நேரம் பார்க்க சொன்னாயே மறுநாள் ஆத்தோரம் காத்து நின்னேனே
பெண்: தாயோடு தந்தை ஆகவேணும் நாமே. தாயோடு தந்தை ஆகவேணும் நாமே.
ஆண்: வயசுப் பொண்ணு தனியே நின்னு சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னம்மா
பெண்: அம்மானே சும்மாதான் அம்மானே சும்மாதான் ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண்: கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே
ஆண்: {சித்தாடை அத்தானின் மோகம் கூட்டுதே அச்சார முத்தாட நாளும் பாக்குதே} (2)
பெண்: இதுபோல் உன் மார்பில் சேரும் கல்யாணம் திருநாள் அந்நாளில் நமக்கு ஊர்கோலம்
ஆண்: வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும் வானோடு மண்ணும் வாழ நம்மை வாழ்த்தும்
பெண்: வயசுப் பொண்ணு தனியே நின்னு சிரிப்பதென்ன ரசிப்பதென்ன தவிப்பதென்னய்யா
ஆண்: அம்மாடி தாளாதே அம்மாடி தாளாதே.
பெண்: ஆளான பின்னாலே நீயாள தந்தேனே
ஆண்: கண்டாங்கி முந்தான காத்தாட கண்டேனே.
இருவர்: ...........

Male: Vayasu ponnu thaniyae ninnu Sirippathenna rasipathenna Thavippathennammaa
Female: Ammaanae summaathaan
Ammaanae summaathaan
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male: Kandaangi munthaana
Kaaththaada kandenae
Female: Vayasu ponnu thaniyae ninnu Siripputhenna rasipathenna Thavippathennaiyaa
Male: Ammaadi thaalaathae
Ammaadi thaalaathae
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male: Kandaangi munthaana
Kaaththaada kandenae
Female: {Munthaa naal raatthiri Thookkam illamae Vanthaen naan paarthaenae Paakku thoppulae} (2)
Male: Oru naal maalai nearam Paarkka sonnaayae Marunaal aaththoram Kaaththu ninnaenae
Female: Thaayodu thanthai aagavenum naamae Thaayodu thanthai aagavenum naamae
Male: Vayasu ponnu thaniyae ninnu Sirippathenna rasipathenna Thavippathennammaa
Female: Ammaanae summaathaan
Ammaanae summaathaan
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male: Kandaangi munthaana
Kaaththaada kandenae
Male: {Siththaadai aththaanin Mogam koottuthae Achchaara muththaada naalum paakkuthae} (2)
Female: Idhu pol un maarbil Saerum kalyaanam Thirunaal annaalil namakku oorkolam
Male: Vaanodu mannum vaazha nammai vaazhththum Vaanodu mannum vaazha nammai vaazhththum
Female: Vayasu ponnu thaniyae ninnu Siripputhenna rasipathenna Thavippathennaiyaa
Male: Ammaadi thaalaathae
Ammaadi thaalaathae
Aalaana pinaalae neeyaala thanthaanae
Male: Kandaangi munthaana
Kaaththaada kandenae
Both: .......
pagal iravai kan vizhithidava song lyrics
aarariraro song lyrics
maara song tamil
vaathi raid lyrics
tamil bhajan songs lyrics pdf
only tamil music no lyrics
friendship songs in tamil lyrics audio download
tamil song meaning
rummy koodamela koodavechi lyrics
tamil female karaoke songs with lyrics
tamil devotional songs lyrics pdf
happy birthday tamil song lyrics in english
thamirabarani song lyrics
song lyrics in tamil with images
comali song lyrics in tamil
master movie songs lyrics in tamil
maara song tamil lyrics
alaipayuthey karaoke with lyrics
karaoke for female singers tamil
google google song lyrics tamil