Added Date: Feb 11, 2022
பெண்: நீயே. முதல் வெட்கம் தந்த நீயே. மனப்பக்கம் வந்த நீயே. காதல் ஆனதே. நீயே..நீயே.
பெண்: இரவும் பகலும் நீதானே கடலும் அலையும் நுரையும் நீதானே உடலும் உயிரும் நீயே. எங்கும் எதிலும் நீயே. எதிலும் அதிலும் நீயே.
ஆண்: நீயே... தட்டி விடுவதும் நீயே. எட்டி பிடிப்பதும் நீயே எனை கொல்லடி
ஆண்: ஆ... ஆஅ..ஆ... காதல் நடத்திடும் இந்த மோதல் எது வந்த போதும் நீயே தாயுமாகி நில்..
ஆண்: ஆஅ..ஆ...ஆஅ...ஆஅ... ஹா..ஆஅ...ஆ..ஆஅ...ஆ..
ஆண்: எதிலும் உனது முகம் வந்து எனது கவனம் தடுமாறும் அதிலும் கூட சுகமாக ஓர் அமைதி காண்கிறேன்
பெண்: எதிரே வந்து நின்றாலே எனது நிலமை என்னாகும் விலகி நீயும் நடந்தாலே நான் உடைந்து போகிறேன்
ஆண்: நீயே... எனதுயிர் சட்டம் நீயே எதிர் வரும் திட்டம் நீயே நானாகிறேன்
ஆண்: ஆ...பாதை... வழியினில் ஒரு வேர்வை இவன் நனைத்திடும் போதை என்னை நீக்க வா
பெண்: நீ எனை மறந்தால் வேறொரு உறவில்லை நான் எனை தருவேன் நீ வரும் மறுநொடியே
ஆண்: நானும் இங்கே நீயாக வாழ நீயும் வந்தாயே நீயும் இங்கே நானாக வரம் வேண்டுமே
ஆண்: நீயே... வலி தருவதும் நீயே வழி விடுவதும் நீயே முரண்பாடு ஏன்
ஆண்: ஆ... காதல் உயிர் வலி வரும் தேடல் இடையினில் வரும் ஊடல் நலம் காணவா...

Female: Neeyae. Mudhal vetkam thandha neeyae Manapakkam vandha neeyae Kaadhal aanadhae Neeyae neeyae.
Female: Iravum pagalum neethaanae Kadalum alaiyum nuraiyum neethaanae Udalum uyirum neeyae Engum ethilum neeyae Ethilum athilum neeyae
Male: Neeyae. Thatti viduvadhum neeyae Yetti pidippadhum neeyae Enai kolladi
Male: Aaa.aaa.aa. Kaadhal nadathidum indha modhal Yethu vandha podhum neeyae Thaayum aagi nil
Male: Aaaa..aa...aaa...aaa. Haa..aaa..aa..aa..aa.
Male: Ethilum unadhu mugam vandhu Enadhu gavanam thadumaarum Athilum kooda sugamaaga Or amaidhi kaangiren
Female: Edhiril vandhu nindralae Enadhu nilamai ennaagum Vizhagi neeyum nadanthaalae Naan udainthu pogiren
Male: Neeyae. Enadhuyir sattam neeyae Edhir varum thittam neeyae Naan aagiren
Male: Aaa..paadhai. Vazhiyinil oru vervai Ivan nanainthidum bodhai Enai neekka vaa
Female: Nee enai maranthaal Veroru uravillaiyae Naan enai tharuven Nee varum azhagutiyae
Male: Naanum ingae neeyaaga Vaazha neeyum vanthaayae Neeyum ingae naanaaga Varam vendumae
Male: Neeyae. Vali tharuvathum neeyae Vazhi viduvathum neeyae Muranpaadu yen
Male: Aa.kaadhal. Uyir vali varum thaedal Idaiyinil varum oodal Nalam kaanava
romantic love song lyrics in tamil
old tamil karaoke songs with lyrics free download
tamil new songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female
96 song lyrics in tamil
vijay songs lyrics
aasirvathiyum karthare song lyrics
kannamma song lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
cuckoo lyrics dhee
tamil songs to english translation
rummy song lyrics in tamil
alagiya sirukki tamil full movie
megam karukuthu lyrics
amman songs lyrics in tamil
siragugal lyrics
puthu vellai mazhai karaoke for female singers
tamil songs with lyrics free download
porale ponnuthayi karaoke
aagasam song soorarai pottru download