Added Date: Feb 11, 2022
ஆண்: {உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை} (2)
பெண்: தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை
ஆண்: உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
பெண்: என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண்: {உடலோ அடடா தங்கச் சுரங்கம் உலகம் மயங்கும் காதல் அரங்கம்} (2)
பெண்: தாவும் கரங்கள் தேடும் சுகங்கள் தாவும் கரங்கள் தேடும் சுகங்கள் எதுவரை என்றாலும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே
பெண்: உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
ஆண்: என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
பெண்: {கலைகள் பயிலும் மாலைப் பொழுது விடியும் வரையில் நீயும் தழுவு} (2)
ஆண்: ஆடை களைந்து ஆசை கலந்து ஆடை களைந்து ஆசை கலந்து அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன இன்னும் சொல்வேனோ

ஆண்: {நி த மா ச ரி தா காதல் கனி நீ கனி நீ பத மா காமம் கனி நீ} (2)
பெண்: பாடும் சுரமோ தேடும் சுகமோ பாடும் சுரமோ தேடும் சுகமோ எதுவெனச் சொன்னாலும் இன்பம் இன்பம் என்னைத் தந்தேனே
பெண்: உனை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
ஆண்: தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை நம் இதழ் பாடும் சுகராகம் முடிவதில்லை

Male: {Unai yethanai murai Paarthaalum salipadhillai En iruvizhiyo oru kanamum Imaipadhillai} (2)
Female: Thamizh yethanai murai Kettaalum salipadhillai Thamizh yethanai murai Kettaalum salipadhillai Nam idhazh paadum Sugaragam mudivadhillai
Male: Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Female: En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
Male: {Udalo adada Thanga churangam Ulagam mayangum Kaadhal arangam} (2)
Female: Thaavum karangal Thedum sugangal Thaavum karangal Thedum sugangal Yedhu varai endraalum Innum innum konjam enbenae
Female: Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Male: En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
Female: {Kalaigal payilum Maalai pozhudhu Vidiyum varaiyil Neeyum thazhuvu} (2)
Male: Aadi kalandhu Aasai kanindhu Aadi kalandhu Aasai kanindhu Padithidum inbangal Enna enna inum solveno
Male: Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Female: En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
Male: {Ni dha ma sa ri dha Kaadhal kannini Kannini padhama Kaaman kani nee} (2)
Female: Paadum suramo Thedum sugamo Paadum suramo Thedum sugamo Yedhuvena sonnalum inbamiInbam
Female: Unai yethanai murai Paarthaalum salipadhillai En iruvizhiyo oru kanamum Imaipadhillai
Male: Thamizh yethanai murai Kettaalum salipadhillai Thamizh yethanai murai Kettaalum salipadhillai Nam idhazh paadum Sugaragam mudivadhillai
Female: Unai yethanai murai
Paarthaalum salipadhillai
Male: En iruvizhiyo oru kanamum
Imaipadhillai
tamil songs without lyrics only music free download
lyrics tamil christian songs
tamil karaoke songs with lyrics
kadhalar dhinam songs lyrics
jimikki kammal lyrics tamil
neeye oli lyrics sarpatta
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil karaoke mp3 songs with lyrics free download
kadhali song lyrics
bujji song tamil
80s tamil songs lyrics
anbe anbe tamil lyrics
tamil christian songs with lyrics and guitar chords
kannana kanne malayalam
thalattuthe vaanam lyrics
thabangale song lyrics
master lyrics tamil
marudhani lyrics
morattu single song lyrics
tamil bhajans lyrics