Added Date: Feb 11, 2022
பெண்: ஆஆ..ஹா..ஆஆ..ஹா. ஆஆ..ஹா..ஆஆ..ஹா.
பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணா..ஆ..ஹா
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே.ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே ஒரே பூவில் ஒன்றே தென்றல் வாராய் கண்ணே..ஏ..ஏ.
ஆண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே.ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணே
ஆண்: இங்கே விண் மீன்கள் கண்ணாகி பார்க்கின்றன
பெண்: நான் வெறும் கோயில் ஆகாமல் காப்போம்
ஆண்: உந்தன் கண்மீன்கள் என்மீது விளையாடட்டும்
பெண்: அந்த விண்மீன்கள் சுவையாக பார்க்க
பெண்: தேர் கொண்டு வா.. கண்ணன் வந்து கீதம் சொன்னால் நான் ஆடுவேன்..

பெண்: {அந்த மணிச்சங்கின் ஓலிகேட்டு நான் ஆடுவேன்
ஆண்: இந்த மழைமேகம் உன்மீது ஆடும்} (2)
ஆண்: வண்ணப் பழத்தோடும் முகத்தோடும் நீ கூடலாம்
பெண்: இந்த பழத்தோட்டம் உன்னோடு கூடும்
ஆண்: புது வெள்ளமே. ஏ. ஒரே சொர்கம் எந்தன் பக்கம் வேறில்லையே.
பெண்: ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா.ஓ.. ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா

Female: Aaah aaa..aaa aaa Ahaa..aa . aaa. aaa
Female: Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.oh..oo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.
Female: Orae poovil ondrae thendral.. Vaaraai kannaa. aa.aa.haa..
Male: Ore jeevan ondrae ullam Vaaraai kannae.oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae.
Male: Orae poovil ondrae thendral.. Vaaraai kannae. ae.ae
Male: Ore jeevan ondrae ullam Vaaraai kannae.oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae.
Male: Ingae vinmeengal
Kannaagi paarkindrana.
Female: Naan verum koyil
Aagamal kaappom
Male: Unthan kanmeengal
En meethu vilaiyaadattum
Female: Antha vinmeengal
Suvaiyaaga paaarkka..
Female: Thaer kondu vaa. Kannan vanthu geetham sonnaal . Naan aaduven..ennnn.
Male: Ore jeevan ondrae ullam Vaaraai kannae.oh..ooo Ore jeevan ondrae ullam Vaaraai kannae.
Female: {Antha manichangin
Oli kettu naan aaduven
Male: Intha mazhai megam
Un meethu aadum } (2)
Male: Vanna pazhaththodum
Mugaththodum nee koodalaam
Female: Intha pazhaththottam
Unnodu koodum
Male: Puthu vellamae.. Orae sorgam enthan pakkam Ver illaiyae..
Female: Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.oh..oo Ore jeevan ondrae ullam Vaaraai kannaa.
inna mylu song lyrics
dingiri dingale karaoke
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil song in lyrics
maara song lyrics in tamil
yaar alaipathu song lyrics
maara song tamil
enjoy enjaami meaning
kanthasastikavasam lyrics
maara song tamil lyrics
karaoke tamil songs with english lyrics
mudhalvane song lyrics
tamil film song lyrics
bhagyada lakshmi baramma tamil
paatu paadava karaoke
naan nanagavay vandiroukirain lyrics
karaoke for female singers tamil
best love lyrics tamil
karnan lyrics tamil
usure soorarai pottru