Added Date: Feb 11, 2022
பெண்: மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்.. மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்.. மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்... மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்...
பெண்: நான் காற்றில் அலைகிற தீபம் துன்ப கடலில் தள்ளாடும் ஓடம் நான் காற்றில் அலைகிற தீபம் துன்ப கடலில் தள்ளாடும் ஓடம்
பெண்: மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன்... மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்...
பெண்: {அன்னைகளே தந்தைகளே உங்களையே நம்பி வரும் பிள்ளை நானே காவலனை கோவலனை பார்த்திடவே கானலிலே துள்ளும் மீனே} (2)
பெண்: நல்லதை நாடும் உள்ளத்தை தேடி இல்லங்கள் தோறும் நடப்பென்னே ஊரே உறங்கிய போதும் என் உள்ளம் தூங்கவில்லையே என் வாழ்வில் என்றும் அந்த துன்பம் அதை யாரும் காணவில்லையே

பெண்: மஞ்சளுடன் குங்குமமும் மாங்கல்யமும் தங்கிடும் இல்லம் தோறும் மாடியிலும் கூரையிலும் தாலி இல்லா பெண் மனதில் துன்பம் கூடும்
பெண்: ஒவ்வொரு மாதம் உங்களை பேசும் உண்டியல் போடும் நெஞ்சங்களே உதவும் இதயங்கள் யாவும் என் வாழ்வில் காவல் தெய்வம்தான் துளி முத்தாய் சேரும் இந்த வெள்ளம் நான் தேடி போகும் செல்வம்தான்
பெண்: மாங்கல்ய பிச்சைக்கு மடியேந்தினேன் மலை போன்ற சுமை கோடி மனம் தாங்கினேன்

Female: Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen
Female: Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam
Female: Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen
Female: {Annaigalae thandhaigalae Ungalaiyae nambi varum pillai naanae Kaavalanai kovalanai paarthidavae Kaanalilae thullum meenae} (2)
Female: Nalladhai naadum ullathai thaedi Illangal thorum nadappenae Oorae orangiya bothum en ullam thoongavillaiyae En vaazhvil endrum andha thunbam Adhai yaarum kaanavillaiyae
Female: Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen
Female: Manjaludan kungumamnum mangalamum Thangidanum illam dhorum Maadiyilum kooraiyilum thaali illa Pen manadhil thunbam koodum
Female: Vovvoru paatum ungalai serum Undiyal podum nenjangalae Udhavum idhayangal yaavum en vaazhvil Kaaval deivam thaan Oli muthaai serum indha vellam Naan thaedi pogum selvam thaan
Female: Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen
Female: Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam Naan kaatril alaigira deepam Thunba kadalil thaaladum odam
Female: Mangalya pichaikku madiyendhinen Malai pondra sumai kodi manam thaanginen
yaar azhaippadhu song download masstamilan
aalapol velapol karaoke
tamil melody lyrics
tamil movie karaoke songs with lyrics
best love song lyrics in tamil
christian songs tamil lyrics free download
kadhal mattum purivathillai song lyrics
tamil song lyrics in english free download
tamil song writing
kanne kalaimane karaoke tamil
kathai poma song lyrics
aagasam song soorarai pottru mp3 download
90s tamil songs lyrics
sarpatta parambarai dialogue lyrics in tamil
asuran song lyrics download
tamilpaa
ellu vaya pookalaye lyrics download
tamil love song lyrics for whatsapp status download
sarpatta parambarai song lyrics tamil
kanne kalaimane karaoke with lyrics