Kanakku Pannuraaru Song Lyrics

Neelavukku Neranja Manasu cover
Movie: Neelavukku Neranja Manasu (1958)
Music: K. V. Mahadevan
Lyricists: A. Maruthakasi
Singers: K. Jamuna Rani

Added Date: Feb 11, 2022

பெண்: கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே...

பெண்: கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே...

பெண்: கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு

பெண்: சிரிச்சாலும் என்னை மொறச்சாலும் ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா சிரிச்சாலும் என்னை மொறச்சாலும் ஒண்ணும் நடக்காது இங்கே ஐயா

பெண்: சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு மயங்காது மெய்யா சின்னப் பொண்ணு உன்னைக் கண்டு மயங்காது மெய்யா உன் சேட்டைக்கும் மனக் கோட்டைக்கும் வேறாளைப் பாருமைய்யா...

பெண்: ஹேய்..கணக்கு பண்ணுறாரு சும்மா கணக்கு பண்ணுறாரு பணத்தை நீட்டி பகட்டை காட்டி இனிப்பாய் பேசியே...

பெண்: முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை பண்ணாதே தங்க ராஜா முன்னாலே வந்து கண்ணாலே ஜாடை பண்ணாதே தங்க ராஜா

பெண்: பொன்னை அள்ளி வீசா விட்டால் கிடைக்காது ரோஜா பொன்னை அள்ளி வீசா விட்டால் கிடைக்காது ரோஜா என் புன்னகை இது ஒரு வகை புது நகையைப் போடு நேசா..

பெண்: கிடைக்காத பச்சைக் கிளியான என்னை எடக்காகப் பார்க்கலாகுமா கிடைக்காத பச்சைக் கிளியான என்னை எடக்காகப் பார்க்கலாகுமா

பெண்: கிண்டல் செய்யலாமா நகை கடைக்கார மாமா மாமா.. கிண்டல் செய்யலாமா நகை கடைக்கார மாமா என்னைப் பாருங்க இணையாருங்க இனி வம்பு எதுக்கு வாங்க..

Female: Kanakku pannuraaru Summa kanakku pannuraaru Kanakku pannuraaru Summa kanakku pannuraaru Panaththai neetti pagattai kaatti Inippaai pesiyae

Female: Kanakku pannuraaru Summa kanakku pannuraaru Panaththai neetti pagattai kaatti Inippaai pesiyae

Female: Kanakku pannuraaru Summa kanakku pannuraaru

Female: Sirichchaalum ennai morachchaalum Onnum nadakkaathu ingae aiyaa Sirichchaalum ennai morachchaalum Onnum nadakkaathu ingae aiyaa

Female: Chinna ponnu unnai kandu Mayangaathu meiyaa Chinna ponnu unnai kandu Mayangaathu meiyaa Un saettaikkum mana kottaikkum Veraalai paarumaiyyaa..

Female: Haei...Kanakku pannuraaru Summa kanakku pannuraaru Panaththai neetti pagattai kaatti Inippaai pesiyae

Female: Kanakku pannuraaru Summa kanakku pannuraaru

Female: Munaalae vanthu kannaalae jaadai Pannaathae thanga raja Munaalae vanthu kannaalae jaadai Pannaathae thanga raja

Female: Ponnai alli veesaa vittaal Kidaikkaathu roja Ponnai alli veesaa vittaal Kidaikkaathu roja En punnagai idhu oru vagai Pudhu nagaiyai podu nesaa

Female: Haei...Kanakku pannuraaru Summa kanakku pannuraaru Panaththai neetti pagattai kaatti Inippaai pesiyae

Female: Kanakku pannuraaru Summa kanakku pannuraaru

Female: Kidaikkaatha pachchai kiliyaana ennai Edakkaaga paarkkalaagumaa Kidaikkaatha pachchai kiliyaana ennai Edakkaaga paarkkalaagumaa

Female: Kindal seiyyalaamaa Nagai kadaikkara mama mama Kindal seiyyalaamaa Nagai kadaikkara mama Ennai paarunga inaiyaarunga Ini vambu edhukku vaanga.

Female: Haei...Kanakku pannuraaru Summa kanakku pannuraaru Panaththai neetti pagattai kaatti Inippaai pesiyae

Female: Kanakku pannuraaru Summa kanakku pannuraaru

Most Searched Keywords
  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • poove sempoove karaoke

  • putham pudhu kaalai song lyrics

  • oru vaanavillin pakkathilae song lyrics

  • cuckoo lyrics dhee

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil christian christmas songs lyrics

  • oru manam song karaoke

  • kanne kalaimane song lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • putham pudhu kaalai song lyrics in tamil

  • kinemaster lyrics download tamil

  • best love song lyrics in tamil

  • tamil karaoke download mp3

  • mgr padal varigal

  • ovvoru pookalume song karaoke

  • google google tamil song lyrics in english

  • ilaya nila karaoke download

  • maate vinadhuga lyrics in tamil

  • oru manam whatsapp status download