Andhaga Ooril Oru Rajakumaari Song Lyrics

Neela Malargal cover
Movie: Neela Malargal (1979)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: அங்கத நாட்டில் வாழ்ந்திருந்தாளே ஒரு ஏழைக் குமாரி யானை மாலை போட்டதினாலே னனனனன ராஜகுமாரி....அவள் ஒரு ராஜகுமாரி

குழு: ..........

பெண்: காலங்கள் வந்தால் காகிதம் கூட கப்பல்களாகும் கடலிலும் ஓடும் காலங்கள் வந்தால் காகிதம் கூட கப்பல்களாகும் கடலிலும் ஓடும் பிறந்த வீடு குடிசை என்றால் புகுந்த வீடு மாளிகைதான் பிறந்த வீடு குடிசை என்றால் புகுந்த வீடு மாளிகைதான்

பெண்: காலங்கள் மாறிடும் கண்ணம்மா அடுத்த நாளை நினைத்துக் கொண்டு வந்த நாளில் வாழ்ந்து பாரு ஆசை ஏனடி சொல்லம்மா ஆசை ஏனடி சொல்லம்மா ஆஅ..ஆஅ...

குழு: .............

பெண்: அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல கண்களில் தோன்றும் கவலைகள் கூடும் அடுத்தவர் வாழ்வே அற்புதம் போல கண்களில் தோன்றும் கவலைகள் கூடும் மனசு ஒன்றே கடவுள் கேட்டார் நினைவுகளாய் கொதிக்கவைத்தான் மனசு ஒன்றே கடவுள் கேட்டார் நினைவுகளாய் கொதிக்கவைத்தான்

பெண்: யாருக்கு நிம்மதி கண்ணம்மா ஆறு விரல் கையில் வந்தால் அந்த விரல் அசைவதில்லை நீ உந்தன் பாதையில் செல்லம்மா.. நீ உந்தன் பாதையில் செல்லம்மா..ஆஅ...ஆ..

Female: Angadha naatil vaazhnthirunthaalae Oru ezhai kumaari Yaanai maalai pottadhanaalae nanananana Rajakumaari...aval oru raajakumaari

Chorus: ........

Female: Kaalangal vandhaal kaagitham kooda Kappalgalaagum kadalilum odum Kaalangal vandhaal kaagitham kooda Kappalgalaagum kadalilum odum Pirandha veedu kudisai endraal Pugundha veedu maaligai thaan Pirandha veedu kudisai endraal Pugundha veedu maaligai thaan

Female: Kaalangal maaridum kannamma Adutha naalai ninaithu kondu Vandha naalil vaazhndhu paaru Aasai yenadi sollammaa Aasai yenadi sollammaa aaa.aaa

Female: Angadha naatil vaazhnthirunthaalae Oru ezhai kumaari Yaanai maalai pottadhanaalae nanananana Rajakumaari...aval oru raajakumaari

Chorus: .........

Female: Aduthavar vaazhvae arpudham pola Kangalil thondrum kavalaigal koodum Aduthavar vaazhvae arpudham pola Kangalil thondrum kavalaigal koodum Manasu ondrai kadavul vaithaan Ninaivugalaal kodhikka vaithaan Manasu ondrai kadavul vaithaan Ninaivugalaal kodhikka vaithaan

Female: Yaarukku nimmadhi kannamma Aaru viral kaiyil vanthaal Andha viral asaivadhillai Nee undhan paadhaiyil sellammaa. Nee undhan paadhaiyil sellammaa.aaa..aa.

Female: Angadha naatil vaazhnthirunthaalae Oru ezhai kumaari Yaanai maalai pottadhanaalae nanananana Rajakumaari...aval oru raajakumaari

Other Songs From Neela Malargal (1979)

Most Searched Keywords
  • putham pudhu kaalai song lyrics

  • baahubali tamil paadal

  • soorarai pottru tamil lyrics

  • tamil karaoke songs with lyrics for female singers

  • tamil mp3 songs with lyrics display download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • aagasam song lyrics

  • google google song lyrics in tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • aagasam song soorarai pottru

  • best tamil song lyrics for whatsapp status download

  • new tamil christian songs lyrics

  • karnan movie lyrics

  • nice lyrics in tamil

  • believer lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • best lyrics in tamil love songs

  • tamil christian songs lyrics pdf

  • kannalaga song lyrics in tamil