Added Date: Feb 11, 2022
ஆண்: நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க

ஆண்: நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
ஆண்: உண்ணுகின்ற போதும் கண் உறங்கும் போதும் உன்னுடைய எண்ணம் நெஞ்சில் மோதும் கன்னி மயில் போனா தன்னந்தனி ஆனான் தத்தளிக்கும் வாழ்வு தூண்டில் மீனா கலையாத ராகம் நீ விலகாத தாளம் நீ இரவும் பகலும் இசைத்திடும் பாடல் நீ..
பெண்: நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க

பெண்: நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே
குழு: ............
பெண்: கட்டி வைத்த மாலை புத்தம் புதுச் சேலை என்று வந்து சேரும் உந்தன் தோளை தொட்டில் இட்ட தோகை விட்டுச் சென்ற வேளை கட்டில் இடலாமோ காதல் பாவை உனக்காக பெண் ஒன்று உறங்காத கண் கொண்டு உருகும் இதயம் துடித்திடும் நாள் இன்று..
ஆண்: நீ இருந்தால்தான் நிம்மதி இங்கே நீ இல்லை என்றால் வாழ்வது எங்கே
பெண்: உன்னைத்தான் எண்ணித்தான் ஆயிரம் ஆயிரம் ஆசைகள் பொங்க லாலல லாலா லாலல லாலா லாலல லாலா லாலல லாலா லாலல லாலா லாலல லாலா

Male: Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga

Male: Nee irundhaal thaan nimmadhi ingae
Male: Unnugindra podhum Kann urangum podhum Unnudaiya ennam nenjil modhum Kanni magal ponaa thannanthani aanaan Thathalikkum vaazhvu thoondil meenaa Kalaiyaadha raagam nee vilagaadha thaalam nee Iravum pagalum isaithidum paadal nee
Female: Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga

Female: Nee irundhaal thaan nimmadhi ingae
Chorus: Aa. aa. aa. aa. Lallal lallaa lallal lallalla lallaa lallal lallalla Lalla lal lalla lal lalla
Female: Katti vaitha maalai Putham pudhu chaelai Endru vandhu saerum undhan tholai Thottil itta thogai vittu sendra velai Kattil idalaamo kaadhal paavai Unakkaaga penn ondru urangaadha kann kondu Urugum idhayam thudithidum naal indru
Male: Nee irundhaal thaan nimmadhi ingae Nee illai endraal vaazhvadhu engae
Female: Unnai thaan enni thaan Aayiram aayiram aasaigal ponga Laalala laalaa laalala laalaa Laalala laalaa laalala laalaa Laalala laalaa laalala laalaa
unnodu valum nodiyil ringtone download
cuckoo cuckoo tamil lyrics
tamil love song lyrics
semmozhi song lyrics
master tamil lyrics
master movie songs lyrics in tamil
rummy song lyrics in tamil
gaana song lyrics in tamil
google song lyrics in tamil
kutty story in tamil lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics
usure soorarai pottru
oru manam movie
tamil christmas songs lyrics
tamil songs with lyrics in tamil
thevaram lyrics in tamil with meaning
google google panni parthen ulagathula song lyrics
spb songs karaoke with lyrics
google google panni parthen song lyrics in tamil
kadhal theeve