Vaanga Vaanga Song Lyrics

Needhikku Pin Paasam cover
Movie: Needhikku Pin Paasam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: வாங்க வாங்க கோபலைய்யா வழக்கு என்ன கேளுங்கையா வாங்க வாங்க கோபலைய்யா வழக்கு என்ன கேளுங்கையா ஏங்கி ஏங்கி நின்னாளையா அது என்னான்னு பாருங்கையா

பெண்: வாங்க வாங்க கோபலைய்யா வழக்கு என்ன கேளுங்கையா ஏங்கி ஏங்கி நின்னாளையா அது என்னான்னு பாருங்கையா

பெண்: பட்டப்பகல் நேரங்கண்டு தூங்குறாளையா அந்தி பட்டவுடன் எண்ணி எண்ணி ஏங்குறாளையா கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா கொட்டு முழக்கோடு தாலி கேக்குறாளையா சிட்டுக் குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா சிட்டுக் குருவிகள் கொஞ்சுவதைப் பாக்குறாளையா

பெண்: வாங்க வாங்க கோபலைய்யா வழக்கு என்ன கேளுங்கையா

பெண்: வெள்ளித் தட்டில் சோறெடுத்து வைக்கிறாளையா சோத்தைவிட்டு விட்டுத் தரையிலே கை வைக்கிறாளையா துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா துள்ளி வந்த பொண்ணு இப்ப தயங்குறாளையா ஒரு தூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா ஒரு தூணைப் பாத்து மாப்பிள்ளைன்னு மயங்குறாளையா

பெண்: வயசு வந்த பெண் முகத்தைப் பாருங்களையா நீங்க மனசு வச்சு இந்தக் கேசைத் தீருங்களையா திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா திருமணத் தீர்ப்பெழுதி சொல்லுங்களையா கன்னம் சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன் சொல்லுங்களையா கன்னம் சிவக்க நானும் பீஸ் கொடுப்பேன் சொல்லுங்களையா

Female: Vaanga vaanga gopaalaiyaa Vazhakku enna kelungaiyaa Vaanga vaanga gopaalaiyaa Vazhakku enna kelungaiyaa Yaengi yaengi ninnaalaiyaa Adhu ennaannu paarungaiyaa

Female: Vaanga vaanga gopaalaiyaa Vazhakku enna kelungaiyaa Yaengi yaengi ninnaalaiyaa Adhu ennaannu paarungaiyaa

Female: Patta pagal nerang kandu Thoonguraalaiyaa Andhi pattavudan enni enni yaenguraalaiyaa Kottu muzhakkodu thaali kekkuraalaiyaa Kottu muzhakkodu thaali kekkuraalaiyaa Sittu kuruvigal konjuvadhai paakkuraalaiyaa Sittu kuruvigal konjuvadhai paakkuraalaiyaa

Female: Vaanga vaanga gopaalaiyaa Vazhakku enna kelungaiyaa

Female: Velli thattil soreduthu Vaikkiraalaiyaa Sothai vittu vittu tharaiyil kai vaikkiraalaiyaa Thulli vandha ponnu ippa thayanguraalaiyaa Thulli vandha ponnu ippa thayanguraalaiyaa Oru thoonai paathu maappillainnu mayanguraalaiyaa Oru thoonai paathu maappillainnu mayanguraalaiyaa

Female: Vaanga vaanga gopaalaiyaa Vazhakku enna kelungaiyaa

Female: Vayasu vandha pen mugathai Paarungalaiyaa Neenga manasu vachu indha case-ai Theerungalaiyaa Thirumana theerppezhudhi sollungalaiyaa Thirumana theerppezhudhi sollungalaiyaa Kannam sivakka naanum fees koduppen Sollungalaiyaa Kannam sivakka naanum fees koduppen Sollungalaiyaa

Female: Vaanga vaanga gopaalaiyaa Vazhakku enna kelungaiyaa Yaengi yaengi ninnaalaiyaa Adhu ennaannu paarungaiyaa

Female: Vaanga vaanga gopaalaiyaa Vazhakku enna kelungaiyaa Yaengi yaengi ninnaalaiyaa Adhu ennaannu paarungaiyaa

Most Searched Keywords
  • ben 10 tamil song lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • lyrics status tamil

  • master lyrics tamil

  • tamil devotional songs karaoke with lyrics

  • aagasam song soorarai pottru download

  • paatu paadava karaoke

  • kutty pattas movie

  • songs with lyrics tamil

  • unnodu valum nodiyil ringtone download

  • maraigirai

  • tamil song lyrics download

  • lyrics song download tamil

  • google google vijay song lyrics

  • ka pae ranasingam lyrics

  • lyrics song status tamil

  • you are my darling tamil song

  • idhuvum kadandhu pogum song lyrics

  • romantic songs lyrics in tamil

  • friendship songs in tamil lyrics audio download