Sirithalum Pothume Song Lyrics

Needhikku Pin Paasam cover
Movie: Needhikku Pin Paasam (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே
பெண்: பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே..ஏ..ஏ... ஆஹாஹாஹாஹா

ஆண்: சிரித்தாலும் போதுமே செவ்வானம் தோன்றுமே
பெண்: பார்த்தாலும் போதுமே பழச்சாறு ஊறுமே..ஏ..ஏ... ஆஹாஹாஹாஹா

ஆண்: சிரித்தாலும் போதுமே

பெண்: {நினைத்தாலும் போதுமே
ஆண்: நிலை மாறிப் போகுமே
பெண்: அணைத்தாலும் போதுமே
ஆண்: அலைபாயும் நெஞ்சமே} (2)

பெண்: ஆஹாஹாஹா ஹாஹா ஓஹோ ஹோஹோஹோஹோ

ஆண்: சிரித்தாலும் போதுமே

பெண்: {இல்லாத ஏட்டிலே
ஆண்: எழுதாத பாட்டிலே
பெண்: சொல்லாத சொல்லிலே
ஆண்: சுவையாகும் காதலே} (2)

பெண்: ஆஹாஹாஹா ஹாஹா ஓஹோ ஹோஹோஹோஹோ

ஆண்: சிரித்தாலும் போதுமே
பெண்: செவ்வானம் தோன்றுமே
ஆண்: பார்த்தாலும் போதுமே
பெண்: பழச்சாறு ஊறுமே..ஏ..ஏ... இருவர்: ஆ..ஆ...ஆ..

Male: Sirithaalum podhumae Sevaanam thondrumae
Female: Paarthaalum podhumae Pazhachaaru oormae. ae. ae. Ah ah ah ah.ah..

Male: Sirithaalum podhumae Sevaanam thondrumae
Female: Paarthaalum podhumae Pazhachaaru oormae. ae. ae. Ah ah ah ah.ah..

Male: Sirithaalum podhumae

Female: {Ninaithaalum podhumae
Male: Nilai maari pogumae
Female: Anaithaalum podhumae
Male: Alai paayum nenjamae}(2)

Female: Ahha hahhaa hahhaa hohho Hohhohho ho

Male: Sirithaalum podhumae

Female: {Illaadha yaettilae
Male: Ezhudhaadha paattilae
Female: Sollaadha sollilae
Male: Suvaiyaagum kaadhalae} (2)

Female: Ahha hahhaa hahhaa hohho Hohhohho ho

Male: Sirithaalum podhumae
Female: Sevaanam thondrumae
Male: Paarthaalum podhumae
Female: Pazhachaaru oormae. ae. ae. Both: Aa. aa. aa.

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics pdf

  • lyrics of soorarai pottru

  • kutty pattas tamil movie download

  • chinna chinna aasai karaoke mp3 download

  • romantic love song lyrics in tamil

  • google google vijay song lyrics

  • national anthem lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • nanbiye nanbiye song

  • tamil christian karaoke songs with lyrics free download

  • vijay songs lyrics

  • kutty pasanga song

  • rc christian songs lyrics in tamil

  • morrakka mattrakka song lyrics

  • tamil music without lyrics free download

  • kadhali song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • oru yaagam

  • tamil karaoke mp3 songs with lyrics free download

  • tamil christian songs with lyrics and guitar chords