Added Date: Feb 11, 2022
ஆண்: பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாயென பூத்துப் பூத்துப் புன்னகை சேர்த்து வைப்பேன் நீ வருவாயென
ஆண்: தென்றலாக நீ வருவாயா ஜன்னலாகிறேன் தீர்த்தமாக நீ வருவாயா மேகமாகிறேன்
ஆண்: வண்ணமாக நீ வருவாயா பூக்களாகிறேன் வார்த்தையாக நீ வருவாயா கவிதை ஆகிறேன்
பெண்
குழு: நீ வருவாயென நீ வருவாயென

ஆண்: கரைகளில் ஒதுங்கிய கிளிஞ்சல்கள் உனக்கென தினம்தினம் சேகரித்தேன் குமுதமும் விகடனும் நீ படிப்பாயென வாசகனாகி விட்டேன்
ஆண்: கவிதை நூலோடு கோலப் புத்தகம் உனக்காய் சேமிக்கிறேன் கனவில் உன்னோடு என்ன பேசலாம் தினமும் யோசிக்கிறேன் ஒரு காகம் காவெனக் கரைந்தாலும் என் வாசல் பார்க்கிறேன்

பெண்: ...........
ஆண்: எனக்குள்ள வேதனை நிலவுக்குத் தெரிந்திடும் நிலவுக்கும் ஜோடியில்லை எழுதிய கவிதைகள் உனை வந்து சேர்ந்திட கவிதைக்கும் கால்களில்லை
ஆண்: உலகில் பெண்வர்க்கம் நூறு கோடியாம் அதிலே நீ யாரடி சருகாய் வந்தே நான் காத்திருக்கிறேன் எங்கே உன் காலடி
ஆண்: மணி சரிபார்த்து தினம் வழிபார்த்து இரு விழிகள் தேய்கிறேன்

குழு: { நீ வருவாயென நீ வருவாயென } (2)

Male: Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena
Male: Thendralaga nee varuvayaa Jannalagiren Theerthamaga nee varuvayaa Megamagiren
Male: Vannamaga nee varuvayaa Pookalagiren Vaarthaiyaga nee varuvaya Kavidhai aagiren
Female chorous: Nee varuvai yena Nee varuvai yena

Male: Karaigalil odhungiya kilinjalgal Unakena dhinam dhinam segarithen Kumudhamum vigatanum nee padipayena Vaasaganagi vitten
Male: Kavidhai noolodu kola puthagam Unakai semikiren Kanavil unnodu enna pesalam Dhinamum yosikiren Oru kagam kaavena karaindhaalum Yen vaasal paarkiren
Female chorous: Nee varuvai yena Nee varuvai yena
Male: Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena
Female: Aaa aah aah .. aaa aah aah
Male: Yenakulla vedhanai nilavuku therindhidum Nilavukum jodi illai Ezhuthiya kavidhaigal unai vandhu serndhida Kavidhaikum kaalgal illai
Male: Uzhagil pen varkam nooru kodiyaam Adhilae nee yaaradi Sarugai vandhae naan kaathirukiren Engae un kaaladi
Male: Mani sari paarthu dhinam vazhi paarthu Iru vizhigal theigiren
Female chorous: Nee varuvai yena Nee varuvai yena
Male: Paarthu paarthu kangal poothirupen Nee varuvai yena Poothu poothu punnagai serthuvaipen Nee varuvai yena
Male: Thendralaga nee varuvayaa Jannalagiren Theerthamaga nee varuvayaa Megamagiren
Male: Vannamaga nee varuvayaa Pookalagiren Vaarthaiyaga nee varuvaya Kavidhai aagiren
Female chorous: { Nee varuvai yena Nee varuvai yena } (2)
chellamma chellamma movie
bujji song tamil
friendship songs in tamil lyrics audio download
ithuvum kadanthu pogum song lyrics
malaigal vilagi ponalum karaoke
asuran song lyrics in tamil download
ovvoru pookalume karaoke download
ovvoru pookalume song
en kadhal solla lyrics
tamil songs to english translation
teddy en iniya thanimaye
asuran song lyrics in tamil
tamil christian devotional songs lyrics
medley song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil hit songs lyrics
pacha kallu mookuthi sarpatta lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
3 movie songs lyrics tamil
google google vijay song lyrics