Added Date: Feb 11, 2022
பெண்: தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே வண்ண மாலைகள் சூட வந்தாள் தங்க தேரிலே

பெண்: நூறு நூறு ஜென்மம் வாழ்ந்திருக்க நூலில் பூவை போல சேர்ந்திருக்க தீபம் ஏற்றிவைத்து தேரிழுக்க சேலை சோலை கொண்டு சேர்த்தணைக்க புன்னகையில் பூ பறிக்க

பெண்: பூக்கும் செடியை எல்லாம் சிரிக்கும் பூவை எல்லாம் உன் பெயரை கேட்டு இருந்தார்
பெண்: எட்டு திசையும் சேர்த்து ஒற்றை திசையாய் மாற்றி உன் வரவை பார்த்திருந்தார்
பெண்: கண்ணுகுள் கண்ணுகுள் உன்னை வைத்து நெஞ்சுக்குள் நெஞ்சுக்குள் அன்பை வைத்து உள்ளதை உள்ளதை அள்ளி தந்து உன்னிடும் உன்னிடும் தன்னை தந்து உன் நிழலில் வாழ்ந்திருக்க உன் உயிரில் சேர்ந்திருக்க
பெண்: தேவதை வந்து விட்டாள் உன்னை தேடியே
பெண்: கொஞ்சும் கிளியே உன்னை நெஞ்சில் உறங்கசொல்லி தென்றல் என்னும் பாட்டிசைப்பார் தேகம் நோகும் என்றால் மேகம் கொண்டு வந்து மெத்தை செய்து பூ விரிப்பார்
பெண்: வானத்து வானத்து நட்சத்திரம் வாசலில் வாசலில் புள்ளி வைக்க வானவில் வானவில் கொண்டு வந்து வண்ணத்தில் கோலங்கள் இட்டு வைக்க உள்ளங்கையில் பச்சை குத்தி உன் பெயரை உச்சரிக்க

குழு: லல லாலல லாலல லா ல ல லா ல ல லல லாலல லாலல லா ல ல லா ல ல

Female: Oru devathai vanthu vitaal Unnai thediyae Vanna maalaigal sooda vanthaal Thanga thaerilae

Female: Nooru nooru jenmam vazhnthirukka Noolil poovai pola sernthirukka Deepam yettrivaithu thaerizhukka Selai solai kondu serthanaikka Punnagayil poo parikka

Female: Pookum sediyai ellam Sirikkum poovai ellam Un peyarai kettu irundhaar
Female: Ettu thisaiyum serthu Ottrai thisaiyaai maatri Un varavai paarthurinthaar
Female: Kannukul kannukul unnai vaithu Nenjukul nenjukul anbai vaithu Ullathai ullathai alli thanthu Unnidum unnidum thannai thanthu Un nizhalil vaazhndhirukka Un uyiril serndhirukka
Female: Oru devathai vanthu vitaal Unnai thediyae
Female: Konjum kiliyae unnai Nenjil urangacholli Thendral yennum paatisaipaar
Female: Dhegam nogum endraal Megam kondu vandhu Methai seithu poo viripaar
Female: Vaanathu vaanathu natchathiram Vaasail vaasalil pulli vaikka Vaanavil vaanavil kondu vanthu Vannathil kolangal ittu vaikka Ullangaiyil pachai kuthi Un peyarai ucharikka
Female: Oru devathai vanthu vitaal Unnai thediyae Vanna maalaigal sooda vanthaal Thanga thaerilae
Female: Nooru nooru jenmam vazhnthirukka Noolil poovai pola sernthirukka Deepam yettrivaithu thaerizhukka Selai solai kondu serthanaikka Punnagayil poo parikka
Male: Oru devathai vanthu vitaal Unnai thediyae Vanna maalaigal sooda vanthaal Thanga thaerilae
Chorus: La la laala laala laa .. la la laa la la La la laala laala laa .. la la laa la la
karaoke songs with lyrics in tamil
anthimaalai neram karaoke
unnai ondru ketpen karaoke
tamil melody lyrics
bhaja govindam lyrics in tamil
national anthem in tamil lyrics
tamil happy birthday song lyrics
na muthukumar lyrics
bigil song lyrics
tamil song search by lyrics
vijay and padalgal
nila athu vanathu mela karaoke with lyrics
master vaathi coming lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
aasai nooru vagai karaoke with lyrics
old tamil songs lyrics
kutty pattas full movie in tamil download
inna mylu song lyrics
tamil christmas songs lyrics pdf
mayya mayya tamil karaoke mp3 download