Added Date: Feb 11, 2022
பெண்: ஆடல் பாடல் ஊடல் கூடல் எதிலும் நாங்கள் ராணி
பெண்: மோகன இதழில் முத்தமெடுத்தால் முப்பது நாளைக்கு இனிக்கும்

பெண்: முந்தானை வீணையில் சங்கீதம் படித்தால் ஆயிரம் ராகம் கிடைக்கும் முந்தானை வீணையில் சங்கீதம் படித்தால் ஆயிரம் ராகம் கிடைக்கும்
பெண்: தாகம் தீர்க்க சரசம் செய்ய சல்லாபம் நடத்த வருக தாகம் தீர்க்க சரசம் செய்ய சல்லாபம் நடத்த வருக
பெண்: சந்தோசம் என்பதை கொள்ளவும் கொடுக்கவும் சமயம் பார்த்து சுகம் தருக
இருவர்: ஆடல் பாடல் ஊடல் கூடல் எதிலும் நாங்கள் ராணி அள்ளி அணைக்கலாம் கையில் வளைக்கலாம் அதில் அடங்கும் எங்கள் மேனி.... ஆடல் பாடல் ஊடல் கூடல் எதிலும் நாங்கள் ராணி
பெண்: பூவைப் பார்ப்பதெனில் முகம் பாரு போதை வேண்டுமெனில் இதழ் பாரு
பெண்: மின்னல் பார்ப்பதெனில் இடை பாரு மேகம் பார்ப்பதெனில் குழல் பாரு

பாடகர்கள்: பி. சுஷீலா மற்றும் வாணி ஜெயராம்
இசை அமைப்பாளர்: ஷங்கர் கணேஷ்
பெண்: அழகு ததும்பி நிற்கும் உடலைத் தழுவிய பின் ஆனந்தம் வேறேது நீ கூறு அழகு ததும்பி நிற்கும் உடலைத் தழுவிய பின் ஆனந்தம் வேறேது நீ கூறு
பெண்: ஆயிரம் இரவுகள் சேர்ந்திருந்தாலும் அதிக சுகங்கள் தரும் வரலாறு
இருவர்: ஆடல் பாடல் ஊடல் கூடல் எதிலும் நாங்கள் ராணி
பெண்: வீணை போலே எனை நீ மீட்டு மெல்லிய பெண்ணுக்கு சுகம் காட்டு வீணை போலே எனை நீ மீட்டு மெல்லிய பெண்ணுக்கு சுகம் காட்டு
பெண்: கேரளா பாணியில் ஒரு பாட்டு கேள்வி இல்லாமல் சுத்தி கூட்டு கேரளா பாணியில் ஒரு பாட்டு கேள்வி இல்லாமல் சுத்தி கூட்டு
பெண்: நாலு விதங்களிலும் மெல்ல ராகங்களிலும் நாளும் இருப்பதும் உனக்காக
பெண்: ராத்திரி பொழுதினில் சந்திரனின் வருவது சாத்திரம் படிக்கின்ற நமக்காக ஹோ ஓ ஓ ஹோயா ராத்திரி பொழுதினில் சந்திரனின் வருவது சாத்திரம் படிக்கின்ற நமக்காக சாத்திரம் படிக்கின்ற நமக்காக

Female: Aadal paadal oodal Koodal edhilum naangal raani Aadal paadal oodal Koodal edhilum naangal raani Alli anaikkalaam kaiyil valaikkalaam Adhil adangum engal maeni..ee.
Female: Aadal paadal oodal Koodal edhilum naangal raani
Female: Mogana idhazhil muthameduthaal Muppathu naalaikku inikkum

Female: Mundhaanai veenaiyil sangeetham padithaal Aayiram raagam kidaikkum Mundhaanai veenaiyil sangeetham padithaal Aayiram raagam kidaikkum
Female: Dhaagam theerkka sarasam seiya Sallabam nadatha varuga Dhaagam theerkka sarasam seiya Sallabam nadatha varuga
Female: Santhosam enbathai kollavum Kodukkavum samayam paarthu sugam tharuga
Both: Aadal paadal oodal Koodal edhilum naangal raani Alli anaikkalaam kaiyil valaikkalaam Adhil adangum engal maeni..ee. Aadal paadal oodal Koodal edhilum naangal raani
Female: Poovai paarpadhinaal mugam paaru Bodhai vendumenil idhazh paaru
Female: Minnal paarpadhinil idai paaru Megam paarpadhinil kuzhal paaru

Female: Azhagu thadhumbhi nirkkum Udalai thazhuviya pin Aanandham veryedhu nee kooru Azhagu thadhumbhi nirkkum Udalai thazhuviya pin Aanandham veryedhu nee kooru
Female: Aayiram iravugal serndhirundhaalum Adhiga sugangal tharum varalaaru
Both: Aadal paadal oodal Koodal edhilum naangal raani
Female: Venai polae enai nee meettu Melliya pennukku sugam kattu Venai polae enai nee meettu Melliya pennukku sugam kattu
Female: Kerala paaniyil oru pattu Kelvi illaamal suthi koottu Kerala paaniyil oru pattu Kelvi illaamal suthi koottu
Female: Naalu vidhangalilum nalla raagangalilum Naalum iruppadhum unakaaga
Female: Raathiri pozhuthinil chandhiran varuvadhu Saathiram padikkindra namakaaga Ho ho ho ho hooyaa. Raathiri pozhuthinil chandhiran varuvadhu Saathiram padikkindra namakaaga Saathiram padikkindra namakaaga
Both: Aadal paadal oodal Koodal edhilum naangal raani Alli anaikkalaam kaiyil valaikkalaam Adhil adangum engal maeni..ee. Aadal paadal oodal Koodal edhilum naangal raani
kanne kalaimane song karaoke with lyrics
asuran song lyrics download
vinayagar songs tamil lyrics
tamil songs lyrics and karaoke
maraigirai
murugan songs lyrics
karnan lyrics tamil
yellow vaya pookalaye
irava pagala karaoke
alaipayuthey songs lyrics
amma song tamil lyrics
tamil song in lyrics
ore oru vaanam
sarpatta parambarai song lyrics tamil
tamil karaoke for female singers
tamil songs english translation
azhagai nirkum yaar ivargal lyrics
hanuman chalisa in tamil and english pdf
pongal songs in tamil lyrics
soorarai pottru tamil lyrics